கோபம் என்பது உங்கள் கொதிப்பின் குறியீடு.அது அதிகரிப்பது அந்த பொருளின் திரவ நிலையையும் அதன் அடியில் கொதிக்கவைக்கும் வெப்பத்தையும் பொறுத்தது.
लोग क्रोध में चिल्लाते क्यों हैं?
மக்கள் வெகுளியில் அதாவது கோபத்தில் கத்துவது ஏன்?
கோபம் /வெகுளி அன்பின் இரண்டாவது பக்கமா ? உண்மையில்
இல்லை . இது ஏற்பின் விபரீத மானதும் அமைதியின் இரண்டாவது பக்கமும் ஆகும். உங்கள் உள் மனதில் அமைதி இல்லாதபோது தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள்.சிலுவையில் தொங்கவிடப்பட்ட போதும் ஏசு கோபப்படவில்லை.புத்தர் அவர் மீது காரி உமிழ்ந்த போதும் கோபப்படவில்லை. சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தேக்பஹாதூரை
தோசைக்கல்லில் அமர்த்தி அவர் மீது சுடுமணல் போடப்பட்டது. அப்பொழுதும் கோபப்படவில்லை.இவர்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது சரி என்பது இதற்குப் பொருளா?முற்றிலும் கிடையாது.இந்த மஹான் சாதுக்கள் கோபத்தை விட்டதற்கு ஏதாவதொரு அவசியமான கரணம் இருந்திருக்கலாம் .எல்லாவற்றிகும் மேலாக சாந்தியைத் தேர்ந்தெடுத்தனர்.
நீங்கள் ஒருமனிதனை ஏற்கிறீர்கள் அவருடைய செயலை ஏற்கிறீர்கள் என்றால் நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்று பொருளல்ல.நீங்கள் எந்த முடிவுக்கும் வரவில்லை.தவறு என்று அறியும் பொழுது
உங்களின் சுய அமைதிக்காக , உங்கள் உள் மனதை அமைதியாகவும் மௌனமாகவும் வைத்துக்கொள்ள இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன.
ஒன்று அதை ஏற்கவேண்டும் ,மற்றொன்று அதை மறுக்க வேண்டும்.
மறுப்பது நடைமுறையில் இருக்கலாம் ஆனால் ஏற்பது தெய்வீகமானது.
ஏற்றது பொய்யாகமுடியாது.இது ஏற்கும் விஷயமும் இல்லை.நீங்கள் மற்றவரின் பணியை ஏற்கிறீர்கள் என்று உங்களை தாங்களாகவே அமைதிப்படுத்த முடியாது.முக்கியமாக மற்றவரின் தவறு என்று உங்களை சமாதனப்படுத்திக் கொள்கிறீர்கள்.
உங்களுக்கு என் செய்தியை கூறுவதற்கு முன் நான் படித்த கதையை சொல்கிறேன். ஒரு ரிஷி தன் சீடர்களுடன் கடவுள் நாமத்தை ஜபித்துக் கொண்டே கங்கை நதிக்கரையில் உலவிக்கொண்டிருந்தார்.அப்பொழுது அங்கே ஒரு தம்பதிகள் இருந்தனர். இருவரும் கவலையுடன் இருந்தனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் கத்திக்கொண்டிருந்தனர்.
மனைவி கங்கையில் மூழ்கி எழும்போது தன் தங்கசங்கிலியை ஆற்றில் தொலைத்து விட்டார் என்பது தெரிந்தது.கணவன்மனைவியை கோபமாக திட்டிக்கொண்டிருந்தான் /மனைவியும்அவனுக்கு ஈடாக கத்திக்கொண்டிருந்தாள்.
ரிஷி நின்றார் . தன் சீடர்களைப் பார்த்து கேட்டார்--கோபப்படுபோது மனிதர்கள் ஏன் ஒருவர்மீது ஒருவர் ஏன் எரிந்துவிழு கிறார்கள் ?நாம் நம் மன அமைதி இழக்கும் போது கத்துகிறோம் என்று ஒரு சீடன் சொன்னான்.
ரிஷி மீண்டும் கேட்டார், நீ சொல்வது முற்றிலும் சரி.ஆனால் இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் இருக்கும்போதே கத்துவது ஏன்?ஒருவர்சொல்வது மற்றவருக்கு கேட்கவில்லையா?நீங்கள் உங்கள் குரலை உயர்த்தாமலேயே சொல்லமுடியுமல்லவா? சிஷ்யர்கள் பல விதமான விடைகள் கூறினார்கள், ஆனால் எதுவும் அந்த ரகசியத்தை வெளிப்படுத்தும்படியாக இல்லை.
கோபம் உடனே தூரத்தை ஏற்படுத்திவிடும்.இருவர் கோபப்படும்போது அவர்கள் ஹிருதயம் அருகில் இருப்பதில்லை.அவர்களின் உணர்வுகள் பிரிக்கப்படுகிறது. இருவரும் விலகிவிடுகிறார்கள்.அந்த தூரத்தைப் போக்க கத்துகிறார்கள். கோபத்தின் அளவிற்கு ஏற்றவாறு குரல் சத்தமாக ஒலிக்கும்.
அவர்கள் காதல்,ஏற்கும் தன்மை ,அருகாமை உணரும் நிலையில் இல்லை.
கத்தினால் தான் கேட்பார்கள் என்று தோன்றுகிறது.
இருவர் காதலில் கட்டுண்டபோது என்ன நடக்கிறது. மிகவும் மெதுவாக பேசுகின்றனர்.உரத்தகுரலில் பேசுவது இல்லை.மிகவும் மெல்லமெல்ல பேசுகிறார்கள் . காரணம் அவர்கள் இதயம் மிக அருகில் இருக்கிறது.அவர்களுக்கிடையில் தூரமே இருப்பதில்லை.இருவரின் அன்பும் அதிகரிக்கும்போது குறைந்த சொற்களையே பரிமாறிக்கொள்கின்றனர். மிக மெல்ல பேசினாலும் இருவர்காதுகளும் நன்கு கேட்கிறது.அவர்களின் அன்பு மேலும் வலிமையாகிறது. அன்பு மேலும் அதிகரிக்கிறது.இறுதியில் மெதுவாகவும் பேசுவதில்லை.ஒருவர் மற்றவர்களை பார்வையா ல் மட்டும்
பேசுகிறார்கள்.மௌனமொழி மிகவும் சக்தி உள்ளதாகிறது.அன்பிருக்கும் பக்ஷத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிகஅருகில் இரண்டு மனிதர்களாகிவிடுகின்றனர்.இந்த விவாதத்தின் பயனாக நாம் அன்பை முறிக்கும் சொற்களைப் பேசக்கூடாது. மேலும் இருவருக்கிடையில் தூரத்தை ஏற்படுத்தும் சொற்களையும் பேசக்கூடாது.
கோபம் எப்பொழுதும் நிராசையையோ அல்லது மனஇறுக்கத்தையோ ஏற்படுத்துகிறது. நம்பிக்கை அல்லது விருப்பம் நிறைவேறாதபோது இந்த மன இறுக்கம் மேலும் அதிகரிக்கிறது.உங்களின் மனஇறுக்கம் சரியா தவறா என்பதை நான் கூறவில்லை. நீங்களே நிர்ணயம் செய்துகொள்ளுங்கள்.மற்றவர்கள் மேல் நீங்கள் வித்த நம்பிக்கை நிறைவேறாமல் போனால் , மேலும் துன்பமோ மனவேதனையோ ஏற்படுகிறது.காரணம் எதுவாக இருந்தாலும் நீங்கள் கோபத்தால் தன்வசம் இழந்துவிடுகிறீர்கள்.முடிவெடுக்கும் திறமையை இழந்துவிடுகிறீர்கள்.அது நிறைவேறாமல் பிடிவாதமாகிறது. ஒருவர்மற்றவர்களுக்குஅருகில் வர முயற்சிக்கும்போது கவனம் மையமாகிவிடுகிறது.இருவரும் ஒரே மேற்பரப்பிற்கு வந்துவிடுகிறார்கள். தூரம் குறைந்து விடுகிறது.
கோபம் உண்மயிலேயே உங்கள் கொதிப்பின் வெப்ப அளவு.நீர் அடுப்பில் இருந்தால் அதன் பிரதிபலன் ஒரு அளவில் இருக்கிறது. சூட்டைதனிக்க அடுப்பை அணைக்கவேண்டும். நீங்கள் கொதிக்கும் போது கட்டுப்பாட்டை உங்கள் கையில் வைத்துக்கொள்ளுங்கள்.மற்றவர் எரிபொருள் போட்டால் உங்களுக்கு வேண்டிய அளவு வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
வெது வெதுப்பாக இருக்க வேண்டுமா, வெப்பமாக இருக்கவேண்டுமா ,கொதிக்கவேண்டுமா என்ற கட்டுப் பாட்டு யந்திரம் உங்கள் கையில் இருக்கட்டும்.வெப்ப அளவு தேர்ந்தேடுப்பதுநீங்கள் தான்.
இறுதில் வேப்பம் ஆவியாகிவிடும்.பொருள் இருக்காது. இது விரும்பத்தக்க விஷயம். ஏற்பது கடினம் மேலும் நடைமுறையில் இல்லாதது.நீங்கள் உங்களை இயற்கை நிலையில் வைத்துக்கொள்ள என்னசெய்ய முடியும்?
உங்கள் மேல் என்ன எறியப்படுகிறது என்பதற்கு பதிலாகமனதை திடமாக இருக்கும் உன்னதநிலை அடையும் வரை இதை செய்யமுடியுமா? விடை --ஆம் ,முடியும்.
क्या क्रोध प्रेम का दूसरा पक्ष है? सच में नहीं। यह तो स्वीकृति के विपरीत और शांति का दूसरा पक्ष है। आप तभी क्रोधित हैं जब अपने अंतर्मन में शांत नहीं हैं। मसीह ने क्रोध नहीं किया जब उन्हें सूली पर लटकाया गया, बुद्ध ने क्रोध नहीं किया जबकी उनके ऊपर थूका गया, सिखों के नौवें गुरु, गुरु तेगबहादुर, को गर्म तवे पर बैठाया गया और उनके शरीर पर दहकता हुआ रेत डाला गया। उन्होंने क्रोध नहीं किया। क्या इसका ये अर्थ है की इनलोगों को जो प्रताड़ना सहनी पडी वो ठीक था? बिलकुल नहीं। कोई तो अवश्य कारण होगा कि इन महान संतों ने क्रोध त्याग दिया और सब कुछ के ऊपर शांति को चुना।
आप किसी व्यक्ति या उसके कार्यों को स्वीकार करते हैं इसका ये अर्थ नहीं कि आप उनसे सहमत हैं,
बल्कि आप कोई धारणा नहीं बना रहे। अपने स्वयं के शांति के लिए,
अपने अन्तःमन को शांत और मौन रखने के लिए, जब आपको लगता है कि
आपके साथ गलत हुआ है, तब आपके पास दो विकल्प है
अपने आप को क्रोध के वश में आने से रोकने के लिए, स्वीकार या उपेक्षा।
उपेक्षा करना व्यवहारिक हो सकता है पर स्वीकृति दिव्य।
जबकि स्वीकृति को झुठलाया नहीं जा सकता, ये केवल स्वीकार करने की बात नहीं है,
आप अपने आप को शांत नहीं रख सकते यह कहकर कि आप दूसरे के कर्म को स्वीकार कर रहे हैं
विशेषकर जब आप आश्वस्त हैं कि दूसरे की गलती है।
इससे पहले कि मैं अपना सन्देश आपको दूं, मैं आपको एक बहुत ही सुन्दर कहानी बताता हूँ
इससे पहले कि मैं अपना सन्देश आपको दूं, मैं आपको एक बहुत ही सुन्दर कहानी बताता हूँ
जिसे मैंने पढ़ा था .....
एक ऋषि, अपने शिष्यों के साथ, गंगाजी के किनारे प्रातःकाल की सैर कर रहे थे
एक ऋषि, अपने शिष्यों के साथ, गंगाजी के किनारे प्रातःकाल की सैर कर रहे थे
इश्वर के नाम का जप करते हुए। थोड़ी दूर पर एक दम्पति था, वे व्यथित थे और
एक दूसरे के ऊपर चिल्ला रहे थे।
पता चला कि पत्नी ने अपना सोने का हार खो दिया गंगाजी में दुबकी लगाते समय।
उसके पति ने बहुत सी गालियाँ निकालीं और पत्नी भी समान रूप से चिल्ला रही थी।
ऋषि रूक गए, अपने शिष्यों की तरफ मुड़े और पूछे - जब लोग क्रोधित होते हैं तो
ऋषि रूक गए, अपने शिष्यों की तरफ मुड़े और पूछे - जब लोग क्रोधित होते हैं तो
एक दूसरे पर चिल्लाते क्यों हैं? एक शिष्य ने कहा -
जब हम अपने मन की शान्ति खो देते हैं तभी चिल्लाते हैं।
"बिलकुल ठीक" ऋषि ने कहा, "लेकिन किसी को चिल्लाने की आवश्यकता क्या है
"बिलकुल ठीक" ऋषि ने कहा, "लेकिन किसी को चिल्लाने की आवश्यकता क्या है
जब दूसरा आपके पास में है? ऐसा नहीं कि वो सुन नहीं रहा।
आप अपनी बात बिना स्वर के उंचा किये भी कह सकते हैं।"
शिष्यों ने ढेरों उत्तर दिए पर कोइ भी रहस्योद्घाटन के जैसा नहीं।
अंत में ऋषि बोले, "क्रोध तत्क्षण ही दूरी बना देता है।
शिष्यों ने ढेरों उत्तर दिए पर कोइ भी रहस्योद्घाटन के जैसा नहीं।
अंत में ऋषि बोले, "क्रोध तत्क्षण ही दूरी बना देता है।
जब दो व्यक्ति एक-दूसरे पर क्रोधित होते हैं तब उनके ह्रदय पास नहीं होते,
उनकी भावनाएं विभाजित होती हैं और वो मीलों दूर हो जाते हैं।
उस दूरी को तय करने के लिए वो चिल्लाते हैं।
जितने वो क्रोधित होंगे उतने ही ऊँचे स्वर से वो चिल्लाते हैं।
वो अब प्रेम, स्वीकृति, निकटता की स्थिति में नहीं हैं।
वो एक दूसरे को सुन नहीं पा रहे, चिल्लाकर ही उन्हें लगता है वो एक-दूसरे को सुन सकते हैं।
और क्या होता है जब दो व्यक्ति प्रेम में बंधे होते हैं?
और क्या होता है जब दो व्यक्ति प्रेम में बंधे होते हैं?
वो एक दूसरे पर चिल्लाते नहीं हैं बल्कि मंद स्वर में बोलते हैं,
वो लगभग फुसफुसाकर बात करते हैं क्योंकि उनके ह्रदय बिलकुल निकट हैं।
उनके बीच में नहीं के बराबर की दूरी होती है।
"जब उन दोनों में और भी अधिक प्रेम होता है, वो और भी कम शब्दों का आदान-प्रदान करते हैं,
"जब उन दोनों में और भी अधिक प्रेम होता है, वो और भी कम शब्दों का आदान-प्रदान करते हैं,
अधिक कोमल, फुसफुसाकर, परन्तु एक दूसरे को और अच्छी तरह से सुनते हैं,
उनके बंधन और सशक्त होते हैं, उनका प्रेम और भी बढ़ता है।
अंत में, वो फुसफुसाकर भी बात नहीं करते, केवल एक दूसरे को देखते हैं,
मौन शब्दों से अधिक सशक्त हो जाता है, इस तरह एक दूसरे के निकट दो व्यक्ति हो जाते हैं
जब उनमें प्रेम होता है।
"इस तरह जब आप विवाद करें तो ऐसे शब्द न कहें जो आपके प्रेम के बंधन को तोड़ दे
"इस तरह जब आप विवाद करें तो ऐसे शब्द न कहें जो आपके प्रेम के बंधन को तोड़ दे
और एक दूसरे के बीच में दूरी बना दे।"
क्रोध अक्सर निराशा या कुंठा से उपजता है,
क्रोध अक्सर निराशा या कुंठा से उपजता है,
और कुंठा आशा या अपेक्षा के नहीं पूरा होने से।
मैं ये नहीं कह रहा कि आपकी कुंठा सही है या गलत,
आप स्वयं ही निर्णय कीजिये। जब आपको दूसरे व्यक्ति से आशाएं हैं
और वो पूरी नहीं होतीं तो आपको दुख या संताप होता है। पर कारण कोई भी हो, यदि आप क्रोधित होते हैं,
उसी क्षण आप निर्णय की क्षमता खो देते हैं, आप स्वयं के वश में नहीं होते।
शब्दों के द्वारा की हुयी क्षति समय के साथ भर सकती है परन्तु वह अपूरणीय एवं अटल होती है।
जब दो व्यक्ति एक दूसरे के समीप आने का प्रयास करते हैं, एक दूसरे पर ध्यान केन्द्रित करते हैं,
जब दो व्यक्ति एक दूसरे के समीप आने का प्रयास करते हैं, एक दूसरे पर ध्यान केन्द्रित करते हैं,
जब वो समान सतह पर होते हैं, दूरी अपने आप घट जाती है।
जब वो दूर ही नहीं हैं, चिल्लाने की आवश्यकता समाप्त हो जाती है। फिर भी कोई विवाद हो सकता है,
असहमति हो सकती है, पर उसका प्रभाव बहुत कम हो जाता है।
क्रोध वास्तव में आपका क्वथनांक यानी उबलने का तापमान है।
क्रोध वास्तव में आपका क्वथनांक यानी उबलने का तापमान है।
यदि जल चूल्हे पर हो तो उबलना स्वाभाविक प्रतिफल है,
उसे सामान्य अवस्था में रखने के लिए चूल्हे को बुझाना होगा।
जब आप उबल लगें तो नियंत्रक को अपने हाथ में रखें। हो सकता है
दूसरा व्यक्ति इंधन डाल रहा है, पर ये वो आप हैं जिनके हाथ में नियंत्रक है
तापमान को नियंत्रित करने का। आप चुन सकते हैं कि कितना तापमान रखना है -
गुनगुना, उष्ण या उबलता हुआ।
अंत में गर्मी आपको वाष्पित कर देगी, पदार्थ ही नहीं रहेगा। यह पसंद की बात है।
अंत में गर्मी आपको वाष्पित कर देगी, पदार्थ ही नहीं रहेगा। यह पसंद की बात है।
स्वीकार करना कठिन है और कभे तो अव्यवहारिक भी।
फिर अपने आप को प्रकृतिस्थ रखने के लिए आप क्या कर सकते हैं?
क्या कुछ ऐसा है जिसे आप अपना सकते हैं
जब तक आप उस उत्कृष्ट स्थिति तक न पहुँच जाएँ जहां पर अपने को अडिग रख पायें बजाये
आपके ऊपर क्या फेंका जा रहा है? उत्तर है - हाँ।
शांति।
स्वामी
लेकिन इससे पहले कि हम वहाँ पहुंचें, शायद यह उचित होगा दो प्रकार के क्रोध का वर्णन करना। इसे काबू में करना आसान होगा यदि समझ लें। मैं इसे अगले पोस्ट में लिखूंगा।
शांति।
स्वामी
No comments:
Post a Comment