Tuesday, November 18, 2014

படித்துப் பழகுங்கள்

padiththuppalakuka.=படித்துப்பழகுங்கள்
மூன்றேழுத்து இருந்தால் மூன்றாவது மெய்யெழுத்து .
ஷஹர்-- பேரூர். town
ல ஹர்--அலை wave
ந ஹர் =கால்வாய் , canal
magar---ஆனால் ,முதலை ,
nagar-- நகரம் பேரூர் town
ஆஹட் = ஆஹட்==காலடி சத்தம்
பாஹர் --வெளியே
ட்ட ஹர்----தங்கு
பஹர்==pahar--வேளை
பஹார் --bahaar--வசந்தம்
வாஹன் --வாஹனம் ,
saagar --சாகரம் ,கடல்
ஹார் --மாலை gaarland
சஹாயதா ==உதவி ,சகாயம் ,name of honest collector,
ஒருவருக்கு பயன் பட்டாலும் மகிழ்ச்சியே.

No comments: