कहते हैं दुखी संसार , -உலகம் துன்பம் நிறைந்தது என்று சொல்கிறார்கள்
क्या वास्तव में दुखी है? உண்மையிலேயே துன்பமானதா?
आलसी दुखी ,---சோம்பேறி துக்கமானவன்.
लालची दुखी ,--பேராசைக்காரன் துக்கமானவன்
क्रोधी दुखी ,--கோபக்காரன் துன்பமானவன்
विरोधी दुखी ,--எதிரி துன்பமானவன்.
कामी दुखी ,--காமமுள்ளல்லவன் துன்பமானவன்.
पियक्कड़ दुखी ,-குடிகாரன் துன்பமானவன்
भ्रष्टाचारी दुखी ,-ஊழல்புரிபவன் துன்பமானவன்.
रिश्वतखोरी दुखी ,--லஞ்சம் வாங்குபவன் துன்பமானவன் .
जिसको कुछ नहीं मिले , எதுவும் கிடைக்காதவன் ஹுன்பமானவன்
वही दुखी;
जो मिले उससे असंतुष्ट दुखी ; கிடைத்ததில் திருப்தி அடையாதவன் துன்பமானவன்.
लखपति को करोड़ पति देख दुखी , லக்சாதி பதிக்கு கோடீஸ்வரன் பார்த்து துன்பம்.
पड़ोसी की प्रगति देख दुखी ;அடுத்தவீட்டுக்காரன் முன்னேற்றம் பார்த்து துன்பம்.
भगवान की भिन्नता बनानेवाला दुखी ,--கடவுளை வேருபடுத்துபவன் துன்பமானவன்
अधार्मिक दुखी , அதர்மம் செய்பவன் துன்பமானவன்
धर्म के नाम ,ईश्वर के नाम लूटनेवाले दुखी ,மதத்தின் பெயரால் ,கடவுளின் பெயரால் கொள்ளை அடிப்பவன் துன்பமானவன்
अविश्वासी दुखी , நம்பிக்கை இல்லாதவன் துன்பமானவன்
संदेही दुखी -சந்தேஹப்படுபவன் துன்பமானவன்
द्रोही दुखी , துரோஹி துன்பமானவன்
नमकहरामी दुखी ,உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்பவன் துன்பமானவன்
चोर दुखी ,திருடன் துன்பமானவன்
लुटेरा दुखी;கொள்ளை அடிப்பவன் துன்பமானவன்
झूठा दुखी ,பொய்ய்யானவன் துன்பமானவன்
स्वार्थी दुखी ,சுயநல முள்ளவன் துன்பமானவன்
गरीबको धनी देख दुखी , ஏழைக்கு பணக்காரன் பார்த்து துன்பமானவன்
धनी को अपनी संपत्ति संभालने में दुखी பணக்காரன் தன் சொத்து நிர்வகிப்பதில் துன்பமானவன்
भक्त को अपने ईश्वर के दर्शन की देरी से दुखी ;பக்தன் தன் கடவுளின் தர்ஷனத்தின் தாமதத்தால் துன்பமானவன்
पिता अपनी संतानों की प्रगति की चिंता से दुखी; தந்தை தன் மக்களின் முன்னேற்றம் பற்றி துன்பமானவன்
दादा-दादी को वृद्धावस्था में लाचारी की दुखी ,
தாத்தா -பாட்டி தன் முதுமையின்
இயலாமையால் துன்பமானவன்
देखा! संसार दुखी है. பார்த்தேன் !உலகம் துன்பமானது.
जवानों को अच्छी नौकरी की चिंता . இளைஞர்களுக்கு நல்ல வேலைபற்றிய கவலை
प्रेमी -प्रेमिका को शादी की चिंता. காதலன்-காதலிக்கு திருமணக்கவலை
आतंकवादी को खुली जगह स्वतंत्रता से தீவீரவாதிக்கு திறந்த வெளியில் சுதந்திரமாக
घूमने की चिंता; உலாவ முடிய கவலை.
आतंकवादी से सरकार की चिंता; தீவீரவாதி அரசாங்கத்திற்கு துன்பமானவன்
तोते को बाज के भय से चिंता; கிளிக்கு கழுகால் கவலை.
बाज् को आहार की खोज की चिंता.கழுகுக்கு ஆகாரம் தேடுவதில் கவலை.
हाँ, देखता हूँ ,
चिंता ही चिंता संसार. உலகமே கவலையில் இருப்பதை பார்க்கிறேன்.
आगे देखा काशी में जलती चिताएं. எதிரில் பார்த்தேன் காசியில் எரியும் சிதைகள்
यही तो अंत तो चिंता क्यों? இதுதான் முடிவு என்றால் துன்பம் ஏன் ?
No comments:
Post a Comment