मैं सकुशल हूँ।
நான் நலம்.
पर मेरी प्रिय
ஆனால் என் அன்பு
अर्द्धांगिनी ईश्वर के
மனைவி கடவளிடம்
यहाँ चल बसी।
சென்றுவிட்டாள்.
तीन महीने हो गये।
மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
विधि की विडंबना।
விதியின் விளையாட்டு.
वेदना की चरम सीमा।
வேதனையின் இறுதி எல்லை.
सब को दिलासा
देनेवाला मैं
அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் நான்
अपने को देने में असमर्थ हूँ।
எனக்கு அளித்துக் கொள்ள சாமார்த்தியம் இல்லை.
भक्ति यात्रा अहोबलमठ नव नरसिंह मंदिर दोनों मिलकर गये थे।
இருவரும் ஷா சென்ற பக்தி உலா அஹோபலமணம்.
भगवान को भी हमारा आनंद से ईर्ष्या हो गयी।
இறைவனுக்
கும் எங்கள் ஆனந்தத்தின் மீது பொறாமை.
मुझसे मेरी प्यारी प्राण प्रिया के प्राण पखेरू लेकर चले गये।
என்னிடம் இருந்து என் உயிர்ப் பறவையை எடுத்துச் சென்று விட்டார்.
अकेला जीवन ,
தனிமையான வாழ்க்கை
मेरी हर इच्छा वह स्वयं जानकर पूरी करती थी।
என் ஒவ்வொரு விருப்பத்தையும் அவளே அறிந்து கொண்டு பூர்த்தி செய்து வந்தாள்.
ஏன் இந்த சோதனை.
புரியாத புதிர்.
No comments:
Post a Comment