शैशव की किलकारियाँ
एस. अनंतकृष्णन, चेन्नई।
शैशव में किलकारियाँ,
कितनों में है,
पता नहीं,
जीवन में
किलकारियाँ,
मेरे अनुभव में
अनेकों कौ
अपने दिल से नहीं,
अड़ोस पड़ोस को
देखकर किलकारियाँ।
पटाखे अपने नहीं
पड़ोस के पटाखे फटते देख।
अन्य बच्चों की किलकारियाँ देख।।
पिता पियक्कड़,
रोज़ घर एक युद्ध क्षेत्र।
चूल्हा नहीं जलता
पर दिल जलता है
माँ की अवस्था देख।
मंगल सूत्र तक
शराबखाने के लिए।
पिता को न होली की चिंता,
न दीपावली की चिंता।
अतः मेरी शैशवावस्था में
अपनी किलकारियाँ,
दिखावे के लिए।
अपने मन से नहीं,
अन्य शिशुओं का लाभ प्यार देखकर।
[08/09, 11:23 pm] sanantha.50@gmail.com: குழந்தைப் பருவ மகிழ்ச்சி ஆரவாரம்.
சே. அனந்த கிருஷ்ணன் சென்னை.
குழந்தைப் பருவத்தில்
மகிழ்ச்சி ஆரவாரம்.
எத்தனை பேருக்கு.
என் அனுபவத்தில்
அனேகம் பேருக்கு
தன் மனதில் இருந்தல்ல.
அக்கம் பக்கத்தி
னரைப்பார்த்து.
தன் பட்டாசுகளால் அல்ல.
அண்டை வீடுகளில்
பட்டாசு வெடிப்பதைப் பார்த்து.
மற்ற குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரம் பார்த்து.
குடிகாரத் தந்தை.
தினந்தோறும் வீட்டில் போர்க்களம்.
அடுப்பு எரியாது ஆனால் மனம் எரியும் அம்மாவின் நிலை கண்டு.
தாலி கூட மதுக்கடைக்காக.
அம்மாவிற்கு
ஹோலி தீபாவளி கவலை கிடையாது .
அதனால் எனது குழந்தைப் பருவத்தில்
என் மன மகிழ்ச்சி ஆரவாரம் கிடையாது.
வெளிக்காட்ட
மகிழ்ச்சி ஆரவாரம்.
என் மனதில் இருந்து கிடையாது.
மற்ற குழந்தைகளின் கொஞ்சல்
அன்பைப் பார்த்து.
மகிழ்ச்சி ஆரவாரம்.
No comments:
Post a Comment