Friday, September 4, 2026

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.श्री कृष्ण जन्माष्टमी

 தமிழ் ஹிந்தி சேவை.

तमिऴ हिंदी सेवा।

से.अनंतकृष्णन।

சே.அனந்தகிருஷ்ணன்.



आज की चुनौती

श्रीकृष्ण जन्माष्टमी

एस. अनंतकृष्णन, चेन्नई।

4-9-26


++++++++++++


यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।

अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥


श्रीकृष्ण स्वयं भगवद्गीता में कहते हैं—


जब-जब धर्म की हानि

और अधर्म की वृद्धि होती है,

तब-तब मैं स्वयंजं अवतार लेता हूँ

सज्जनों की रक्षा

और दुष्टों के विनाश के लिए।


நல்லவர்களை கள் காக்க

தீயவர்களை அழிக்க

எப்போதெல்லாம்

அறத்திற்கு தீங்கு ஏற்படுகிறதோ 

அதர்மம் வளர்ச்சி அடைகிறதோ அப்போதெல்லாம்  நான் அவதரிக்கிறேன்.

ऐसे लोकरक्षक और लोकरंजक

भगवान श्रीकृष्ण का जन्मोत्सव

जन्माष्टमी के रूप में मनाया जाता है।

இப்படிப்பட்ட 

உலகக் காவலர்

உலகை மகிழ்விப்பவர்

பகவானின் கிருஷ்ணருடைய பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாடப்படுகிறது.



हर वर्ष श्रद्धा और भक्ति के साथ

भगवान श्रीकृष्ण का जन्मदिन

देशभर में मनाया जाता है।

ஒவ்வொரு ஆண்டும் சிரத்தையுடனும் பக்தியுடனும் நாடுமுழுவதும் பகவான் கிருஷ்ணரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.



मामा कंस के कारागार में

वासुदेव और देवकी के

आठवें पुत्र के रूप में

आधी रात को श्रीकृष्ण का जन्म हुआ।

 மாமா கம்சனின் சிறைச்சா லையில் 

வாசுதேவன் தேவகியின் எட்டாவது மகனாக

நள்ளிரவில் 

ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தார்.


कंस को आकाशवाणी से

यह ज्ञात हो चुका था कि

देवकी का आठवाँ पुत्र

उसके विनाश का कारण बनेगा।

கம்சனுக்கு அசரீராக 

தேவகியின் எட்டாவது மகனால் அவனுக்கு அழிவு ஏற்படும் என்பதை

அறிந்தான்.


श्रीकृष्ण के जन्म के बाद

उनके पिता वसुदेव

उन्हें गोकुल ले गए

और नंद तथा यशोदा के संरक्षण में

उनका पालन-पोषण हुआ।

ஸ்ரீ கிருஷ்ணன பிறந்த பின் கோகுலத்திற்கு அழைத்துச் சென்று 

 அவருடைய அப்பா  அவரை

நந்தன் மசோதாவின் பாதுகாப்பில்

அவரை வளர்ப்பதற்காக  விட்டுச் சென்றார்.


यशोदा ने कृष्ण को

अत्यंत प्यार और वात्सल्य से पाला।

नंद बाबा ने भी

उन्हें अपने पुत्र के समान

स्नेह और देखभाल दी।

யசோதா கிருஷ்ணனின் மீது மிகவும் அன்பு செலுத்தினார்.

நந்தனும்  அவரை தன் மகனாகவே  ஏற்று  நேசித்து கண்கானித்தார்.



श्रीकृष्ण के जन्मदिन को

आसेतु हिमाचल

हिंदू समाज श्रद्धा और भक्ति से मनाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை இமயம் முதல் குமரி வரை ஹிந்து சமுதாயம் சிரத்தை பக்தியுடன் கொண்டாடுகிறது.



घर में श्रीकृष्ण की मूर्ति को

सुंदर ढंग से सजाया जाता है।


வீட்டில் கிருஷ்ண விக்ரகம்

அழகான முறையில் அலங்கரிக்கப்படுகிறது.


घर के द्वार से पूजा-गृह तक

बालकृष्ण के चरणचिह्न बनाए जाते हैं।

வீட்டு வாசலில் இருந்து பூசை அறைவரை பாலகிருஷ்ண ரின் வருவது போன்ற பாதங்கள் வரையப்படுகின்றன.


घर के छोटे बच्चों को

बालकृष्ण के रूप में सजाया जाता है।

வீட்டில் சிறிய குழந்தைகளை

பாலகிருஷ்ணனாக அலங்கரிக்கப் படுகிறது.


नैवेद्य के रूप में

तमिलनाडु में सीडै बनाया जाता है—

गुड़ से मीठा सीडै

और नमक से नमकीन सीडै।

 நைவேத்தியம் பொருளாக இனிப்பு மற்றும் உப்பு சீடை செய்யப்படுகிறது.


उड़द दाल आदि से बनाए जाने वाले

छोटे-छोटे स्वादिष्ट पकवान

भगवान श्रीकृष्ण को अर्पित किए जाते हैं।

உளுந்தப்பருப்பால் ஆனா சின்ன சின்ன ருசிகரமான பலகாரங்கள்

பகவானின் கிருஷ்ணருக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.


श्रीकृष्ण की प्रिय वस्तु

मक्खन भी नैवेद्य के रूप में

उन्हें अर्पित किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான வெண்ணெய்யும் அர்ப்பணம் செய்கின்றனர்.


श्रीकृष्ण की मूर्ति को सजाकर

भक्ति-गीत गाए जाते हैं

और उनका नाम स्मरण किया जाता है।

ஸ்ரீ கிருஷ்ணனின் விக்ரஹம் அலங்கரித்து பக்தி பாடல்கள் பாடப்படுகிறது.

அவருடைய பெயர் ஜபிக்கும் படுகிறது. 


जन्माष्टमी के अगले दिन

तमिलनाडु में उरियडी उत्सव मनाया जाता है,

जिसे हिंदी में प्रायः दही-हांडी उत्सव कहा जाता है।

ஜன்மாஷ்டமிக்கு அடுத்த நாள் உறியடி உத்சவம் நடைபெறுகிறது. அதை ஹிந்தியில் தஹி டாண்டி  உற்சவம் என்று சொல்லப் படுகிறது.


माखनचोर, गोपाल, गोविंद

और भक्तवत्सल श्रीकृष्ण

केवल एक देवता नहीं,

बल्कि धर्म, प्रेम, करुणा,

नीति और

 लोककल्याण के

प्रेरणास्रोत हैं।


வெண்ணெய் திருடன்,ஞ

கருணை,நீதி உலக நலம்  ஆகியவற்றின்

 தூண்டல் ஊற்று.



लोकरक्षक, लोकरंजक और भक्तवत्सल

भगवान श्रीकृष्ण को

जन्माष्टमी के पावन पर्व पर

शत-शत नमन!

உலக பாதுகாவலன் 

உலகை மகிழ்விப்பவன்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் ஜன்மாஷ்டமி தினத்தில் 

 பல முறை (நுறுமுறை) வணக்கம்.

 


No comments: