Saturday, September 5, 2026

केशवदासजी के दोहे।

 

ஹிந்தி இலக்கியம்  हिंदी साहित्य 

ரீதிகாலம்.. रीतिकाल 

 கேசவதாஸ்.  केशवदासजी 

பிரதான  கவி -प्रधान कवि 

அவர் ஈரடிகளின் தமிழ் . उनके दोहों का तमिऴ।

++++++++++++++++++++++++

जदपि सुजाति सुलक्षणी, सुबरन सरस सुवृत्त।

भूषण बिनु न विराजई  कविता वनिता मित्त।।

शब्दार्थ तमिल और नागरी लिपि में।

जदपि --इरुन्तपोतिलुम् = இருந்தபோதிலும் 

सुजाति --उयर्न्त जाति  உயர்ந்த ஜாதி.1

सुरक्षणी =नल्ल लक्षणमुळ्ळ  நல்ல லக்ஷணமுள்ள.2.

सुवरण = अऴकान निऱमुळ्ळ  அழகான நிறமுள்ள 3

भूषण =नकैकऴ நகைகள்4

वनिता ==पॆणபெண்  5

मित्त =नण्बनநண்பன்.6

  மேலுள்ள சொற்களில் சிலேடை 

उपरोक्त शब्दों में श्लेष।

1.உயர்ந்த பொருள் (விடயம்)

उयर्न्त  पोरुळ् (विडयम्)विषयम्

2.नल्ल लक्षणंकळ्

3.अऴकान ऍऴुत्तु , कवितै

4.अणिकळ्  

केशवदासजी इतिल्  इरंडु  पोरुळ् पडुम्‌ सिलेडै अणियैप् पयन पडुत्तिय  ईरडि।

கேசவதாஸ் அவர்கள் இதில் இரண்டு பொருள் படும் சிலேடை அணியைப் பயன் படுத்திய  ஈரடி.

केशवदास अवर्कळ् इतिल   इरंडु पोरुळ् पडुम् शिलैडै (श्लेष) अणियैप्पयन् पडुत्तिय  ईरडी।।

 ஒரு பெண் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்ல 

சாமுத்ரிகா லக்ஷ்ணங்கள் பெற்றிருந்தாலும் நல்ல நிறமாக இருந்தாலும் மென்மையான குணங்கள் பெற்றிருந்தாலும் அவள் அழகிய நகைகள் இன்றி அழகாகத்

தோன்ற மாட்டாள். 

ऒरु पॆण् उयर्न्त जातियैच् चेर्न्तवराक इरुंतालुम् 

नल्ल सामुहिका लक्षणंकळैप् पॆट्रिरुंतालुम् 

नल्ल निऱमाक इरुंतालुम्  मॆन्मैयान गुणंकळ् 

पेट्रिरुंतालुम्  अवळ् अऴकिय नकैकळ् इन्ऱि अऴकाकत् तोन्रमाट्टाळ्।

அவ்வாறே  अव्वऱे

ஒரு கவிதை அழகிய மொழி நடை

பொருளுள்ளதாக இருந்தாலும்

அதில் அணிகள் இல்லை என்றால் அழகாக இருக்காது

अव्वाऱे अणिकळ इल्लै ऍन्ऱाल् कवितै नडै, पोरुळुळ्ळताक इरुंतालुम् अंतिल अणिकळ् इललै ऍन्राल्  अऴकाक इरुक्कातु।



அணி மற்றும் அழகின் மஹத்துவம்

+++++++++++

No comments: