Thursday, September 17, 2026

பிபரே ராமரசம்

कबीर।

तमिल हिंदी सेवा। தமிழ் ஹிந்தி பணி 

 கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு.


 "रामरस" (बिबरे रामरस / राम रस मीठो घणो)यह कबीर जी का एक दूसरा बेहद लोकप्रिय भजन है, जिसे लोक संगीत में "बिबरे रामरस", "राम रस मीठो घणो" या "रामरस ऐसो है मेरे भाई" के नाम से गाया जाता है। यहाँ 'रामरस' का अर्थ ईश्वर की भक्ति या आत्मज्ञान के अमृत (रस) से है।इस भजन की प्रसिद्ध पंक्तियाँ इस प्रकार हैं:राम रस मीठो घणो रे जोगिया, पीवे सो अमर हो जाए।ध्रुव पियो, प्रहलाद पियो रे जोगिया, पीयो वो रैदास।भगत कबीरा भर-भर पीयो, फिर भी पीवण री आस॥

 பகவானின் இராமனுடைய பெயர் உண்மையான இரசாயனம். அதாவது மருந்து.அது அன்பு ரசத்திற்கு சமமானது.

இந்த இராசயன மருந்து மிகவும் இனிப்பானது.

ஆனந்தம் அளிக்கக் கூடியது.

ஆனால் இந்த அன்பு ரசத்தைப் பெறுவது மிகவும் அரிதானது.

இதைப் பெற சாதகன் தனது ஆணவத்தை விட்டு விட வேண்டும். 

அது எப்படி என்றால் மது விற்பவன்  குடிப்பவனிடம் இருந்து  அனைத்தையும்  கேட்பான்.

பகவானின் பக்தியில் அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும்.

 சுயநலம் கூடாது.

No comments: