[05/09, 1:40 am] sanantha.50@gmail.com: இறைவனுக்கு நன்றி
பணம் இல்லை என்று
வேதனைப்படும் முதியோர் பலர்.
ஆனால்,
அந்த நிலைக்கு
இறைவன் என்னை ஆளாக்கவில்லை.
வாழ்க்கைக்குத் தேவையான
வசதிகளையும்,
பிள்ளைகளையும்,
பேரன் பேத்திகளையும்,
மரியாதையையும்
ஆண்டவன் எனக்கு அளித்திருக்கிறான்.
உறவினர்களிடம்
சில வேதனைகள் இருந்தாலும்,
எனக்கென்று ஒரு மரியாதை இருக்கிறது.
அதற்காக இறைவனுக்கு நன்றி.
ஆனால்,
எல்லாம் இருந்தும்
மனத்தில் ஏதோ ஒரு வேதனை…
என் வாழ்க்கைத் துணையை
இழந்த வெற்றிடத்தை
எந்த வசதியாலும்
நிரப்ப முடியவில்லை.
இறைவனை ஜபிக்கிறேன்.
“ஆண்டவா,
நீ விட்ட வழியே என் வழி.
நீ காட்டும் பாதையில்
நான் நடக்கிறேன்.”
என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.
என்னிடம் இல்லாதவற்றை எண்ணாமல்,
எனக்குக் கிடைத்தவற்றை எண்ணி
நன்றி கூறக் கற்றுக்கொள்கிறேன்.
எல்லாம் தந்த இறைவனே,
என் மனத்திற்கு மட்டும்
அமைதியையும் தா.
आज की चुनौती
अमीरी–गरीबी
एस. अनंतकृष्णन, चेन्नई।
6-9-26
अमीरी में आनंद =பணக்கார ஆனந்தம்
केवल बाह्य आडंबरों का। வெளி ஆடம்பர கண்களில் மட்டுமே.
अमीरी का आनंद பணக்கார ஆனந்தம்
गरीबी की मेहनत में! ஏழ்மையின் உழைப்பிலே.
वह शिक्षित अभियंता है, அவன் படித்த பொறியாளர்.
एक सुंदर घर बनवाना चाहता है।
ஒரு அழகான வீடு கட்ட விரும்புகிறான்.
लेकिन वह स्वयं ஆனால் அவன் தானே
बुनियाद का गड्ढा அஸ்திவாரப் பள்ளம்
नहीं खोद सकता। தோண்டமுடியாது.
वहाँ चाहिए. அங்கே தேவை
गरीबी में जीने वाला ஏழ்மையில் வாழ்கின்ற
हट्टा-कट्टा मजदूर! பலமுள்ள தொழிலாளி.
पुण्य कमाना है तो புண்ணியம் சம்பாதிக்க
गरीब भिखारी की आवश्यकता है। ஏழ்மை யுள்ள பிச்சைக்காரர் தேவை.
खेती करनी हो, விவசாயம் செய்ய
फसल काटनी हो, அறுவடைசெய்ய
अपने घर को. தன் வீட்டை சுத்தமாக வைக்க
साफ-सुथरा रखना हो,
होटल चलाना हो— உணவு விடுதி நடத்த வேண்டும் என்றால்
हर काम में ஒவ்வொரு வேலைக்கும்
गरीब की मेहनत आवश्यक है। ஏழையின் உழைப்பு அவசியம்.
फिर पूछता हूँ— கேட்கிறேன்
गरीबी की अमीरी कैसी? ஏழ்மையில் பணக்காரத்துவம் எப்படி?
अमीरी का आधार-स्तंभ. பணக்காரத்துவத்தின் அடிப்படைத்தூண்
गरीबी की मेहनत ही तो है! ஏழ்மையின் உழைப்பில் தானே
ज्ञान की गरीबी, ஞானத்தில் ஏழ்மை
नौकरी की गरीबी, வேலையில் ஏழ்மை
तन-बल की गरीबी, உடல் பல ஏழ்மை
मन-बल की गरीबी— மனநல ஏழ்மை
यदि ये सब न हों, இவை அனைத்தும் இல்லை என்றால்
तो अमीरी का बल कहाँ से आए? பணக்காரத்துவம் பலம் எங்கே?
अमीरी चमकती है, பணக்காயத்துவம்
ஒளிர்கிறது
पर गरीबी की मेहनत ஆனால் ஏழ்மையின் உழைப்பு
उस चमक को आधार देती है। அந்த ஒளிக்கு ஆதாரம் அளிக்கிறது.
No comments:
Post a Comment