Tuesday, February 5, 2019

ஹிந்தி - கவிதை தமிழாக்கம்

मेरे ताजा संग्रह की मेरी प्रिय कविता अपने ताजा सेल्फी के साथ ..
आदमी
பயங்கரமானவன் மனிதன் கெ ட்டவன் /
? என்று சொல்வது யார் ? மிருகம் /மனிதத் தன்மை அற்றவன் ஆனால்
.மனிதன் அழகானவன்
பலமுள்ளவன். நேர்மையானவன்
என்பதே உண்மை .
அவன் அன்பை மட்டும் விரும்புகிறான்.
தனக்கென .
நீ எந்த மனிதனை இதுவரை
வரைமுறைப் படுத்தினாய் என்பது
தெரியவில்லை.
உன் எழுதுகோலால் அவனை எப்பொழுதும் கெட்டவன் என்றே கூறுகிறாய்.
உண்மை என்னவென்றால்
மனிதனை மனிதன் தான்
கெட்டவன் என்கிறான் .
இது உலகின் பழக்க வழக்கம் என்பதே
புரியவில்லை.
பெண் பெண்ணையும்
ஆண் ஆணையும்
ஜாதி ஜாதியையும்
அறம் அறத்தையும்
கெட்ட பெயரை வைத்துவிட்டனர்.
வெட்கமற்றவன் என்றே
தீர்மானித்து விட்டனர்.
மனிதன் சம்பாதிக்கிறான் .
உணவளிக்கிறான்
ஓடுகிறான் ,பயந்தோடுகிறான்
தன் குடும்பம/தன் வீடு /
தன் சமுதாயம் என்றே வாழ்கிறான் .
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும்
அனைத்து இன்னல்களையும்
இடையூறு களையும் போக்க
முயற்சி எடுத்து வருகிறான் .
உணவருந்தவும் உடை உடுக்கவும்
மனிதன் பணி ஒவ்வொரு நொடியும் .
ஆலய தெய்வம் முன் படைக்கும் உணவுத்தட்டு
மாலைகள் நெவேத்தியப் பொருட்கள் என
மற்றவர்களுடைய /தன்னுடைய
சுகத்திற்கு ஆனந்தத்திற்கும்
முயற்சி எடுப்பது மனிதனே

-டாக்டர் ராம ஷங்கர் சஞ்சல் .ஹிந்தி மூலம் -

தமிழாக்கம் :-எஸ் .அனந்தகிருஷ்ணன் .(மதினந்த் )





आदमी होता है

खराब /खतरनाक

जानवर /अमानवीय

सच तो यह है कि
आदमी /दुनिया का एक
खुबसुरत /ताकतवर
नेक इन्सान होता है
जो चाहता है सिर्फ प्यार
/अपनत्व /पता नही
तुम किस आदमी को अभी तक
परिभाषित करते आये हो
अपनी लेखनी में
और बताते हो उसे सदैव खराब
सच तो यह है की
आदमी को आदमी ने ही
कर रखा है बदनाम
पता नही यह दुनिया का
कोन सा रिवाज है
जहा नारी ने नारी को
पुरुष ने पुरुष को
जाति ने जाति को
धर्म ने धर्म को /कर रखा है
बदनाम .बेनकाब
खेर में आदमी की बात रहा
आदमी
कमाता / खिलाता
दोड़ता /भागता
न जाने क्या -क्या करता है
अपने धर /परिवार /समाज
रिश्ते -नातोके लिए
आदमो
हरपाल / हर रोज
करता है प्रयास
सरे कष्ट /दुःख /हो उस पर
पर अपनों पर नही
बात खाने की हो
पहने की हो /सफर की हो
या जिन्दगी के किसी भी /पल की
आदमी होता है आदमी
आदमी
भगवान नही होता
जो मन्दिरों में बैठे पूजा जाता
पकवानों के थाल या
मालाओ से
सजाया जाता है
आदमी जीता है हर पल /हर रोज
दूसरों के / अपनों के
सुख /आनन्द के लिए ...........डॉ रामशंकर चंचल ///मेरी चर्चित कविताओं

Wednesday, October 31, 2018

பகவான். இறை வ ன் ஆண்டவன்

இன்றய சி ந்த னை.

மஹா த் மா
இறை வ ன்
ஆண்டவன்
பகவான்
 இந்த கடவுள்
சொ ற் க ளி ல்
ஜா தி  மத இன பே தம்

தோ சை  போ ல்  தெரி யு ம்.
இறை வ னி ட ம் கை யே ந் து ங்கள்.
எல்  லா ம்  வல்ல   ஆண்டவரே .
பக வா னே.
அட கடவு ளே!
    இன்று  என் மனம்
 ம னி த நே ய ம்   இறை ப்  பற்று,
இறை வழி பா டு  என்ப தி ல் உள்ள
வே ற் று மை கள்    உலக அமை தி க் கு
உலக ஒற்று மை க் கு  ச கோ தர உறவு
ஏற்பட இடை யூ று கள்.
 ச னாதன தர்மமான ஹிந்து  மதம்
 வை யக ம் வா ழ ,அ னை வரும்
சுகமாக வாழ  உருவ வழி  பா டு
உருவமற்ற வழி பா டு 
ஒலி  ஒளி  வழி பா டு இயற்கை வழிபாடு
    என தன் னி ச் சை யா ன
ஐக்கிய  உணர்வு ஏற்படவழி
காட்டுகி ற து .

 எத்தனை  சா த் தா ன்கள்/
 சைத்தான்கள் / மா யை கள் .
உலகை  ஆட் டி வைக்கின்றன.
இந்த  சொ ற் க ளி ல்  மத வேற் று மை கள் தெ ரி யு ம்.
பொ றிவா யி ல் ஐந்தவித்தா ன்
பொ ய் தீ ர் ஒழுக்கநெறி நி ன் றா ர்
 நீ டு வா ழ் வா ர் .
வள் ளு வர்..
ஆமை போ ல்  ஐந்தடக்கல் ஆற்றின்
எழு மை யு ம் ஏமா ப் புடை த் து.
 இறை வனை  அடை ய
இன்  ப மா க  வாழ  உலகப் பற்றற்ற
 புலனடக்க மா ன  பக்தி  தே வை.
   எண்ணங்கள்   :
என் மன தி ல் சே. அனந்தகிருஷ்ணன்

.

Tuesday, October 30, 2018

ஆங்கிலமே பாரதம் .

स्टेट्यू ऑफ़ यूनिटी /ஸ்டேட்யு ஆப்
யூனிட்டி அதுவும் தமிழில் தவறாக.

खेद की बात है सरदार पटेल की मूर्ति में
अंग्रेज़ी को ही भारतीय भाषाओं में स्टेट्यू ऑफ़ यूनिटी लिखा है.
अंग्रेज़ी ही है आगे भारतीय भाषा .
एकता की मूर्ति या एकता की शिला लिखना है।
धीरे धीरे भारत की भाषा सिर्फ अंग्रेज़ी।
एकता की मूर्ति नहीं लिखी।




சர்தார் படேல் சிலையில் இந்திய மொழி ஆங்கிலம் தான் .எழுத்துக்கள் மட்டுமே இந்தியமொழி .
statue of unity என்றே இந்திய மொழிகளில்
மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.
நாட்டு மொழி ஆங்கிலமே .
மோடி அரசு ஆங்கிலமே இந்தியாவில்
என்று வையகத்திற்கு அறிவித்துள்ளது.
ஹிந்தி தமிழ்
ஒற்றுமையின் சிலை /ஏக்தா கீ மூர்த்தி / என்று எழுதவில்லை .

स्टेट्यू ऑफ़ यूनिटी /ஸ்டேட்யு ஆப்
யூனிட்டி அதுவும் தமிழில் தவறாக.

Wednesday, September 5, 2018

training


   सुप्रभात।  नमस्ते  जी.

मेरा नाम  अनंतकृष्णन  है.
मैं  आपको बोलचाल की हिंदी सिखाने   आया हूँ.

आप  अपना  नाम   बताइये।
 हिंदी  -तमिल  भाषा की समानता।

 हम अनजान में ही  हिंदी का  प्रयोग करते हैं।

आप  जानते हैं ,हमारे नामों का तमिल अर्थ जानने  पर
हिंदी  सरल होगा।

पहले  हम  "तामरै "  शब्द  के हिंदी शब्द  पर ध्यान देंगे।

आप निम्नलिखित  नामों के दोस्त  जानते हैं।

कमल,  सरोजा ,नीरजा,पद्मा ,पंकज ,जलजा --- अब छह नाम जानते  हैं.
इन सबका  एक  ही अर्थ है -तामरै। lotus

 दूसरे   शब्द देखिये :--
सूर्य --सूरियन।  sun
दिनकर ,दिवाकर ,प्रभाकर,रवि,  इन सबका अर्थ सूरज। =सूरियन।

अब   आप   बारह शब्द सीख चुके हैं  जो  अपने परिचित नाम   है.

अब  तमिल अखबार में अक्सर उपयोग और प्रयोग करनेवाले शब्द :

कामम (காமம்),क्रोतम ,(குரோதம்)अहंकारं  (அஹங்காரம் ) ,निर्वाहम (நிர்வாகம் ),बंद பந்து ),घेरो ,கேரோ

திருப்தி , निवारणं ,(நிவாரணம் ),गिरहप (கிரஹப்பிரவேசம் ),
गणितम(கணிதம் ) ,சேவை ,गिरामम  கிராமம் ,सुतंतिरम ,(சுதந்திரம் मुकाम, முகாம் सबै,சபை
मासम,மாசம்   वरुसम , வருஷம்  सतम ,சதம் वसूल,வசூல்  कोटि கோடி ,कुडुम्बम , குடும்பம்
वारम வாரம் ,परिवर्त्तने ,பரிவர்த்தனை बागपपरिविनै பாகப் பரிவர்த்தனை , भागम,,பாகம்
समरप्पणम ,சமர்ப்பணம் अधिकारीஅதிகாரி
   ये सब तमिल और हिंदी में प्रयोग करते  हैं।  இவை எல்லாம்  தமிழ்  ஹிந்தியில்   சமமாகும்.ஹிந்தியில் "  ம் "
  अंत के "म "  हटाने पर  हिंदी हो  जाएगा।

இவ்வாறு    தமிழ் அறிந்தவர்கள்  ஹிந்தி  படிப்பது  மிக எளிது.

ling  --பால்.
 ஹிந்தியில் ஆண்பால் -பெண்பால் என இரண்டே பால்கள் .
हिंदी में दो ही लिंग है.  सजीव और जड़ वस्तुओं को भी लिंग है.
 உயர்திணை , அஹ்ரினை  அனைத்திற்கும் பால் உண்டு.
 

மெய்யெழுத்தில்  முடியும் சொற்கள் எல்லாமே  ஆண்பால்.
இதிலும் விதிவிலக்காக சில சொற்கள் உண்டு.
व्यंजन अंत वाले सब  स्त्री लिंग ।  इसमें भी अपवाद है.
घर ,मकान ,हाथ ,कान  -पुल्लिंग ,
सड़क ,इमारत ,पुस्तक ,कलम ,मेज़ ,बात,रात , आँख  --स्त्री लिंग।


ईकारांत शब्द स्त्रीलिंग।  उनमें भी अपवाद है.ஈ யில் முடியும் சொற்கள் பெண்பால் . அதிலும் சில விதிவிலக்கு உண்டு.
कवि ,आदमी , --पुल्लिंग।

नदी, कुर्सी, लड़की ,लकड़ी ,चिट्ठी ,छुट्टी ,

आकारांत शब्द पुल्लिंग ।  उनमें भी अपवाद है. पुल्लिंग रिश्तेदार शब्द है.
ஆ வில் முடியும் சொற்கள் आ ண்பால்.
இதிலும்  விதிவிலக்கு உண்டு.
मामा ,पिता, चाचा, काका, बेटा ---पुल्लिंग
माता -स्त्री लिंग

ஒருமை -பன்மை - एक वचन  -बहुवचन

पुल्लिंग शब्द एकवचन बहुवचन में एक समान  रहेगा।
ஆண்பால் சொற்கள் ஒருமை பன்மை இரண்டிலும்  மாறாது.
घर -घर,  ग्रन्थ --ग्रन्थ ,पात्र --पात्र ,पत्र -पत्र

स्त्री लिंग --बात -बातें ,रात- रातें ; कोशीश  --कोशीशें ; तलाश -तलाशें
உறவினர் ஆண்பால் சொற்களும்  ஒருமை பன்மையில்   மாறாது .रिश्तेदार पुल्लिंग शब्द  न बदलेगा। मामा-मामा ; चाचा चाचा ,
पिता-पिता।

स्त्रीलिंग --माता -माताएँ ,पाठशाला --पाठशालाएँ





"ஆ " வில் முடியும்  ஆண்பால் சொற்கள் "ஏம் " என்று  மாறும் .
आकारांत पुल्लिंग शब्द "   ए /ये   में बदलेगा।
बेटा --बेटे, लड़का-लड़के।  कुआँ --कुएँ



"யீ "யில் முடியும் பெண்பால் சொற்கள்  "இயாம்"  என்று மாறும் .
ईकारांत शब्द "इयाँ "
लड़की --लड़कियाँ ,खिड़की -खिड़कियाँ ,देवी -देवियाँ। नारी --नारियाँ
पुल्लिंग शब्द  न बदलेगा।
कवि -कवि ,आदमी --आदमी।

विभक्ति चिह्न  के जोड़ने से एक वचन -बहुवचन रूप

घर  में  ---घरों में

इमारत में  -इमारतों  में ,
लड़की का --लड़कियों का
बेटे का -- बेटों का
कवि का -कवियों का.
औरत का --औरतों का
नदी  में --नदियों में
मेज़ पर  --मेज़ों पर.

संज्ञा --विशेषण
 राम --- वीर राम
लड़का --बड़ा  लड़का
लड़की --गोरी लड़की
बिल्ली --काली बिल्ली
आदमी --बूढा आदमी
  लड़की --मोटी लड़की
लड़का --पतला लड़का

 काल --
क्रिया
मूल धातु

आ =
जा=
गा =
खा=
ला =
पी=
दे =
ले =
सो =
पढ़ =
देख=
सुन=
प्रयत्न कर =
मदद   कर =



     सामान्य  वर्तमानकाल =
पुल्लिंग --------------          स्त्री लिंग
मैं   मूल धातु +ता  हूँ।        ---ती  हूँ।

तुम -------ते  हो।               - -ती   हो ।

तू   मूल धातु  +ता  है।      ---      ती  है.
वह  मूल धातु +ता है.  -              ती  है।

यह  मूल धातु +ता  है.           - ती  है।

हम  मूल धातु +ते हैं।              -ती   हैं।
 ये ,वे , आप -- ते  हैं।              - ती  हैं।
कौन --ता  है.                        ---ती  है।   --
कौन --ते  हैं. --                         ती   हैं.

======

तात्कालिक  वर्त्तमान काल ==

मैं ---रहा  हूँ।              --रही हूँ।

तुम --रहे  हो।               --रही हो।

तू ,यह ,वह  -----रहा है.--  रही  है.

 ==============

भविष्यत काल --
मैं -- ऊँगा।  -              ऊँगी।
तुम  --ओगे। --             ओगी।

तू ,यह ,वह --एगा  -------. एगी।

ये ,वे ,हम ,आप ---एँगे। ---  एँगी।  

=========
भूत काल
अकर्मक                    --सकर्मक
                                      पढ़
                                       लिख
आ                                    सुन
ठहर                                 देख
जा                                      गा
टहल ------                         खा
दौड़ -                                  खरीद
भाग                                      दे
सो                                        ले

कर्म नहीं।                            क्रिया करने कर्म चाहिए
क्रिया कर्ता  के अनुसार           क्रिया    कर्म के  लिंग ,वचन के अनुसार

                                            "ने" का प्रयोग कर्ता  के साथ

सोदाहरण व्याख्या।

रोल  प्ले ---

छात्रों के द्वारा   बातचीत ,बोलने का अभ्यास।



















இன்றைய மாலை மலர் --தமிழ்-ஹிந்தி சொல்-திரிபு சொற்கள்

தமிழ் -----    ஹிந்தி
விரோத--  - விரோத் .
அனேக -----அனே க் .
தண்டனை -தண்ட் (dhand )
ஆயுதம் --ஆயுத்  (aayud)
மரணம் ---மரண்
பலி -------bali பலி
நிர்வாகம் --நிர்வாஹ்
கைது --kaid  கைத் .
பட்சத்தில் --பக்ஷ மேன்  paksha  மேன்
அதிகாரி --adhikaari .அதிகாரி
ஆதாரம் --ஆதார்.adhar
பயங்கரவாதம் --- bhayankar vaadபயங்கர் வாத்
எந்திரம் --yantra   யந்த்ர
சாதனை --saadhan .
சிகிச்சை --சிகித்சா
அனுமதி --அனுமதி
தரம் --ஸ்தர் .
சம்பவம் --சம்பவ்
bayam === bhay
kaaranam -காரண்
அம்சம்  ---அம்ஸ்
அனுபவம் --அனுபவ் .
ரசிகர் ----rasik /ரசிக்

வீரர் --வீர்
ரீதி --ரீதி
நீதி-  நீதி
நிதி -nidhi
வாகனம் ---vaahan
கடினம் --கடின் kathin
சாலை --- ஷாலா
சிலை --ஷிலா
பாடம் - பாட்
கதை  --கதா
பாதாளம் ---பாதால்
சக்கரம் --சக்ர
நிவாரணம் --நிவாரண்
அதிகம் ---அதிக்


Tuesday, September 4, 2018

மைல் கல்

  காலஞ்சென்ற    முன்னாள் 
பிரதமர்  அடல் பிஹாரியின்  கவிதை:--

மைல்  கல்.

  எத்தனை கற்கள் மீதம் உள்ளது ,
 யாரும் அறிய முடியாது.
  இறுதியில்  எங்கு தங்குவோம் ?
யாரும்  அறியமாட்டார்கள். ஆகையால்
 வயது அதிகரிப்பதும்  இன்று  விழாவாகிறது.
புதிய மெயில் கல் கடக்கப்பட்டது.

குறையாத நிலைத்த சூரியன் ,
மிகப்பெரிய  நிலப்பகுதி ,
உடல் மட்டும் வாழ்கிறது ,மரிக்கிறது .
மாறும்  பருவங்கள் ,
மறையும்  நிழல்கள்.
தேயும் குடங்கள், கவரும் மாயைகள் ,
எல்லாம் பணயம் வைத்து,
நஷ்ட வியாபாரம்.
புதிய மைல்  கல்  கடக்கப்பட்டது.



Saturday, September 1, 2018

महादेव की कृपा पाओ.

अहंकार दूर करो ,                        ஆணவத்தைப் போக்கி

अखिलेश्वर का  ध्यान करो.               ஆண்டவனை  தியானம் செய் .

अखिलेश्वर  है  आश्रय दाता ,              ஆண்டவன்  இடமளிப்பவன்

आदी  काल से अनाथ रक्षक। ஆதி காலத்திலிருந்து அநாதை ரகஷகன்
अनंत शक्तिमान ,----------------------அனந்த  சக்தியுடையவன்
आनंद दाता।--------------------------- ஆனந்தமளிப்பவன்
इस जग का निर्माता।  ----------------- இவ்வுலகைப் படைப்பவன்
इच्छाचारी  मनुष्य -----------------------விருப்பத்தால் அலையும் மனிதன்
ईश्वर   में   ध्यान रखें तो ----------கடவுள்  மேல் தியானம் வைத்தால்
ईमानदारी   से  रहो ,-------------நாணயமாக இரு
ईश्वर  का अनुग्रह पाओ.-------கடவுளின் அனுக்கிரகத்தைப் பெறு .
सत्य बोलो---------------------உண்மையைப் பேசு
संकट से बचो.----------------சங்கடத்திலிருந்து தப்பிவிடு.
मन पवित्र  रखो ,-------------மனதைப்  பவித்திரமாக  வைத்துக்கொள்
महादेव की  कृपा पाओ.-- ----        மகாதேவனின் கிருபையைப்
                                                பெ ற்றுக்கொள்.