இறை வணக்கம்.
இல்லம் நலம்பெற
அறம் வளர.
ஆளுமை ஏற்பட
ஈகை மனு தர்மம் மலர்
உள் மனம் வெளிமனம் சமன்பட..
ஊர்வளம் பெற
எண்ணங்கள் சிந்தனைகளில்
பரந்த நோக்கம் ஏற்பட
சுயநலம் ஒழிய
பொது நலம் கருத.
அழியும் உலகில்
அன்பு பாசம் தேசப்பற்று தியாகம் குரு பக்தி
நல்ல உயர் சிந்தனை ஏற்பட.
ஆத்ம ஞானம் ஆத்ம சந்தோஷம் ஆத்ம சாந்தி ஆத்மானந்தம் உண்டாக.
கணேசா போற்றி.
கார்த்திகேயா போற்றி ஓம் நமசிவாய
ஓம் துர்கையே போற்றி.
சே.அனந்தகிருஷ்ணன்.
No comments:
Post a Comment