Sunday, September 12, 2021

தற்கொலை

 தற்கொலைக்கு பத்து லட்சம்.

 வாழ்க விடியல்.

சாவிற்கு ஊக்கமாக?

அறிவில்லா மரணம்

 அரசியல்

தேர்வெழுத ஞானமில்லை

வீரமில்லை

துணிச்சல் இல்லை

 அரசியல் முதலைக்கண்ணீர்!

  பெற்றோர் திட்டி மகன் தற்கொலைமரணம்.

 காதலர் திட்டி காதலி  தற்கொலைமரணம்

 அதிகாரி திட்டி ஊழியர் தற்கொலை.

 வயிற்று வழியில் தற்கொலை.

 வறுமையில் தற்கொலை.

பத்தாம் வகுப்பு தோல்வியால் தற்கொலை.

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு ஒழித்து விடலாமே.

 தற்கொலை ஊக்குவிப்புகள் தொகை

  சரியல்ல நியாயமல்ல .

 சிந்திப்பீர்.

  தமிழகம் தவிர எந்த மாநிலமும் நீட் தேர்வு 

எதிர்க்கவில்லை.


 ஒரு தேர்வு எழுத முடியா தற்கொலை

கல்வி கற்றதற்கே இழுக்கு.

  கல்வி கற்றால் வீரம் வேண்டும்.

 தோல்வி கண்டு துவழா உள்ளம் வேண்டும்.

No comments: