சே.அனந்தகிருஷ்ணன்.
வணக்கம்.
பொய் முகம்.
தமிழ் இனிதே,
காவியங்கள் ஞானமே!/1
அதன் புகழ் முழக்கம் மேடையிலே/2
தமிழ் வழி படிப்பு பயனில்லை/3
வெளியே சொலஂல நாணம் மாணவர்களுக்கு/4
பொய் முகம் இந்த அரசியல்/5
தமிழ் வழி பள்ளி மூடல்/6
ஆங்கிலப் பள்ளிகள் எண்ணிக்கை பெருக்கம்/7
எதிர்கால சந்ததிகள் ஆங்கிலப் பற்று/8
இந்நிலை தொடர்ந்தால்
கல்வி வருமானம்/9
திரை மறைவில் மொழிப் பற்று/10
கட்சிகள் துவக்கும் மத்திய பள்ளி கள்/11
தாய்மொழி புகழ் பாடுவது வீணே/12
No comments:
Post a Comment