மனித ன் சுயநலம்
மூட்டை பூச்சியை நசுக்குகிறது .
கரப்பான் பூச்சி க்கு ஹிட் அடிக்கிறது.
கொசு வத்தி சுருள் வைக்கிறது.
ஒலிப் பொறி வைக்கிறது.
தண்ணீர் அணைகட்டி தடுக்கிறது.
லஞ்சம் வாங்குகிறது.
ஆனால் அதனால் இளமையாக வைத்துக் கொள்ள முடியவில்லையே.
முதுமை காயத்ரி இல்லம் விரட்டுகிறது.
அங்கே போய் உணவை ரசிக்கிறது.
மனித நேயம் வளர்க்கிறது.
காக்கா வின் இதய அடைப்பு மூச்சு தன் தினறல் உணர்கிறது.
ஐந்து க்களுக்கும் மனிதனுக்கும் அனைத்தும் ஒன்றே.
மனிதனால் தற்காத்துக் கொள்ள அதற்காக மற்றவைகளைக் கொல்ல முடியும்.
ஆனால் தன் மரணத்தை வெல்ல முடியாது.
இதுதான் இறையாற்றல்.
அச்சம்.
No comments:
Post a Comment