அழியும் உலகில்
கொலை கொள்ளை
ஊழல் லஞ்சம்
நியாயம் அநியாயம்
ஆண்டவனின் ஆட்டம்.
சிலந்தி வலை
சிக்கிய பூச்சி
கட்டுண்டு போவதை
படைத்த வன் ஆண்டவன்.
தவளை நாக்கில் உணவை கொலை.
பூனைக்கு எலி.
இறைவனின் லீலை புரிவதில்லை.
இயற்கை யாக அறச் சிந்தனை.
இயற்கை யான கொடூரம்
புகழ் இதழ் பிறவிப்பயனே.
No comments:
Post a Comment