சே.அனந்தகிருஷ்ணன்.
தலைப்பு:பண்டைய வரலாறுகளின் பயன்கள்.
+++++++++++++++++++
முன்னுரை --பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கை.
இன்று கல்வி , விவசாயம், விளையாட்டு,
திருமணம் அனைத்திலும் புதுமை என்ற எண்ணம் வருவதன் காரணம் வரலாறு அறியாமையே.
பழமையின் ஒப்பீடு---
வரலாறு பழமையில் அரசர்கள் வைத்ததுதான் சட்டம் என்கிறோம். இன்று ஜனநாயக நாடு. பலதாரத் திருமணம், அந்தப்புரத்தில் அழகிகள்
என்பது போலத் தான் ஜனநாயக நாட்டில் நடக்கிறது என்பதை ஒப்பிட்டால் தெரியும்.
இராமாயணத்தில் இராவணன் சீதையை சிறை எடுத்தான். மீட்ட இராமன் சீதையை காட்டிற்கு அனுப்பி னான்.
இந்த மாதிரியான புதுமை செய்திகள் வருகின்றன.
பண்டைய காலத்தில் தீவான் ஊழல். இப்போது அரசு அலுவலக ஊழல்.
குந்தி ஆற்றில் அனுப்பினாள்.
இன்று தொட்டில் குழந்தை, குப்பை தன் தொட்டி.
அன்று அரசன் தான் விரும்பிய நிலத்தை கட்டாயமாக கைப்பற்றினான்.
இன்று புகழ் பெற்ற பாடகர் நிலத்தை அதிகாரத்தை ச் சார்ந்த வர்கள் வாங்கி விட்டனர்.
பாடகர் கதரல் கூக்குரல் கேட்டு நியாயம் வழங்க வில்லை.
பல விசாரணை க் குழுக்கள் அமைத்தாலும் ஆளும் அதிகாரத்தால் பண பலத்தால் வெளியே முடிவு வரவில்லை.
அதிகாரம் வழக்கை தாமதப்படுத்துகிறது.
மக்கள் வழக்கை மறந்த நிலையில் சாட்சி கள் மடிந்த நிலையில் குற்றவாளி நிரபராதி என்ற தீர்ப்பு.
அது குடித்து விட்டு மகிழுந்து ஓட்டினாலும் சரி,
வெடிகுண்டு வெடித்து 300பேர் இறந்த வழக்கானாலும் சரி
அதிகார பணபலத்திற்கே வெற்றி. அப் போது இருந்த வரலாற்றின் மன்னராட்சி கற்கும் இப்போதைய
மக்களாட்சி க்கும் வேறுபாடுகள் இல்லை.
அப்போதும் மந்திரிகள் அரசனின் பாதம் தொட்டனர். நிறைந்த சபையில் துரௌபதி துயில் உரிமம் பட்டாள்.மந்திரகள் மௌனம். இன்று சட்ட சபையில் வேட்டி சேலை உருவில் மௌனம்.
மந்திரிகள் முதலமைச்சர் காலில் விழும் காட்சிகள்.
வரலாறு பண்டைய வரலாற்றின் புது வித உண்மை க் காட்சிகள்.
தமிழ் சங்கம் வளர்ந்தாலும் வடமொழி மணிப்பிரவாள நடையில் தமிழில் கோலோச்சிது.
ராஜராஜ ன் குலோத்துங்கன் என்ற வடமொழி பெயர்கள்.
சுரேஷ் நரேஷ் விரும்பும் அளவிற்கு காக்கை பாணினி யார் நச்சள்ளையார் பெயர் மீண்டும் வைக்கப்படவில்லை.
இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலப் பிரவாளநடை .
டயம் என்ன? ஷாப்பிங் போறேன். ஜ்வெல்லரி ஷாப் இதுதான் இன்றைய ஆட்சி. இவை எல்லாமே ஒப்பிட்டு பார்க்க வரலாறு பயன் படுகிறது. பழைய கஞ்சி புதிய பானை .
அப்பா விரும்பினால் என்பதற்காக தேவியின் தான் விரும்பிய பெண்ணை விட்டு க் கொடுத்தான். இந்த பீஷ்மர் கதைக்கரு வில் பல திரைப்படங்கள்.
ஷாஜஹான் மும்தாஜின் கணவனைக் கொன்று மும்தாஜை அபகரித்தான்.
இப்படி கதைகள் இன்று பழையகள் புதிய மொந்தை ஆக வருகிறது.
பலாத்காரம் கற்பழிப்பு ஏமாற்றும் அகலிகை சாபம். அன்று ம் கற்பழித்தவனுக்கு தண்டனை இல்லை. அவன் தேவராஜன்.
அகலிகை க்கு சாபம்.
இப்படி வரலாறு தொடர்கிறேன் ஒரு ஆறுதல் பலன்.
விந்து தானக்குழந்தைகள் மாற்றானோடு உறவு கொள்ளுதல் இராமாயணத்திலும் உண்டு. மஹாபாரதத்திலும் உண்டு.
அறிவியல் கண்டுபிடிப்புகள் தொலைக்காட்சி, விமானங்கள் ஏவுகணைகள் தீக்கணைகள் மழைக் கணைகள் வரலாற்றில் உண்டு. இன்றைய அறிவியலிலும் உண்டு.
இருப்பவை இருந்தவை மூலம் என்பதே பண்டைய வர காற்றின் பயன்கள்.
சிறு குறும்பா ஔவையார்
ஆறுவது சினம்.
இன்று ஹைக்கூ நமக்கு பெருமை. பழமை ஒளவை யாரை மறக்காமல் இருக்க பழமை தேவை.
திருக்குறள் விட கருத்தாழம் மிக்க குறும்பா வையகத்தில் இல்லை.
ஆலயங்களில் இருக்கும் கச்சா சக்தி ஞான சக்தி கிரியா சக்தி பழம் பெரும் பாரத மகிமை. அதை ஆங்கிலேயர் சொஐஅல வில்லை என்பதின் வரலாறு தேவை.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
நாலும் இரண்டும்
சொல்லுக்குறுதி
இது எவ்வளவு ஆரோக்கிய மான குறும்பா.
இந்த ஹைக்கூ இந்திய கண்டு பிடிப்பு.
முடிவுரை -- பாரத நாடு பழம் பெரும் நாடு.
உயர் ஞானத்திலே வீரத்திலே தீரத்திலே உயர்ந்த நாடு
ஆங்கில தந்தால் அரிய இலக்கிய ங்களை மறந்து வருகிறோம் என்பதின்
இலக்கிய வரலாறு அரசியல் வரலாறு பயன் படும் என்பதில் ஐயமில்லை.
கட்டுரை யாளர் : சே.அனந்தகிருஷ்ணன்.
No comments:
Post a Comment