Friday, October 10, 2014


நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்க
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப்
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நட
நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன் பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே! கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் ஆ.. தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான் தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான் கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான் தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான் தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான் கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான் கண்னன் வந்தான் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிविश्वासी ருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்  


நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு    विश्वासी कभी  नहीं बिगड़ जाते ,यह तो चतुर्वेद का फैसला 
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு अच्छों और गरीबों को भगवान ही रक्षक.
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்    भूखे को भोज ,रोगी को दवा, हे मन! ईश्वर कीसन्नाधि आ  जाओ.பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!आया कन्हैया ,वहां  आया कन्हैया --गरीबों के आँसू देख वहाँ  आया कन्हैया.खोजों की आँखों में आया कन्हैया.  हाथ में एक दिया लेकर आया कन्हैया.
माँगनेवालों की माँग  के अनुसार आया कन्हैया. प्रश्नों  के उत्तर स्वरुप आया कन्हैया.धर्म के रथ पर चढ़कर   आया  कन्हैया.  असहनीय दुःख दूर करने  आया कन्हैया.आया कन्हैया , आया  मायारूपी कन्हैया। लंगड़ों को चलानेवाला बृन्दावन.मूर्खों को ज्ञानी बनानेवाला बृन्दावन.अंधों को चक्शुदेनेवाला बृन्दावन.गूगों  को बोलीदेनेवाला बृन्दावन ;खुले द्वार्  का बृन्दावन ;निर्भयत्व करनेवाला बृन्दावन वह तो कन्हैया का सन्निधान.

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)
என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)க்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம் மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)ளைக் காண வைக்கும் பிருந்தாவனம் ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம் அடையாத கதவிருக்கும் சந்நிதானம் அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம் சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம் (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்) கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும் கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும் கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா கண்ணா கண்ணா கண்ணா கண்ணா (கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

பாருக்குள்ளே நல்ல நாடு --सारे जहां से अच्छा

भारत में विविधता में एकता है.

यहाँ सहिष्णुता  और भ्रातृत्व के फव्वारे का स्त्रोत  हैं.
यहाँ प्राकृतिक भिन्नता है ,पर कश्मीर से कन्याकुमारी तक एक ही 

विचारधारा बहती है.

यहाँ  के  भयंकर वाद  या आतंकवाद विदेशियों के कारण होते हैं.

यहाँ  कई देशों का संगम हैं.
अग जग के खून-माँस मिला हुआ मिश्रित देश है.

इतिहास में ही युद्ध रोकने शादिबंधन को माननेवाला देश है भारत.

अलेक्सान्दर  याने  सिकंदर   ने  चढ़ाई की तो  सेयुकस ने 

अपनी बहन की  शादी  चंस्रागुप्त से कराई.

भारत -यूनानी कला संगम, 
मुग़ल -भारत कला संगम ,
फ्रांस-भारत कला संगम 
डच -भारत कला संगम 
जैसे कला -संगम  भारत में.

दार्शनिक दान्दियायन ने सिकंदर के अमूल्य तोहफा  सोना, चांदी 

 गरम  कपडे ठुकराकर  कठोर सर्दी में सादा जीवन बिता रहे थे,

मनुष्य को जीने भोजन,कपडे और झोम्पडी  पर्याप्त मानकर 

जीनेवाले साधू -संतों के यशोगान करनेवाला देश है भारत.

आज नकली वेशधारी भगवान के नाम लेकर

 बाह्याडम्बर से  भरे संपन्न जीवन  बिता रहे  हैं.

मिथ्या स्वामिजियों  के बाह्याडम्बर में लोग धोखा खाते हैं.

ईश्वर के नाम से धोखा दे रहें हैं ,यह जानकर भी धोखा खाते हैं.

ठग के काम को भी ईश्वरीय जांच के नाम से सह्नेवाले लोग,

तीर्थ यात्रा करनेवाले अपनी चीज़ों की चोरी हो गयी तो उसे भी 
भगवान की परीक्षा ,भाग्य का खेल ,पूर्जन्म कर्म फल माननेवाले भक्त ,

भारत कभी मालिक बनने की इच्छा नहीं रखता है,

दास दासुनुदास कहने में परमानंद  की अनुभूति करनेवाले भक्त,


सहन शक्ति  की भी  एक सीमा,
उसे लांघने पर ,
भारतीयों की वीरता के सामने कोई टिक नहीं सकता.

दो प्रकार की शक्तियाँ  मिलकर -बिछुड़कर  देश की रक्षा  कर रही हैं.

 स्वतंत्रता संग्राम में गरम दल  ने  एक ओर  बल दिखाया तो 

-नरम दल  ने अहिंसा और सत्याग्रह को अपनाया.


गरमदलवालों  ने फांसी प् लटककर प्राण त्यागे तो 

नरम दलवाले लाठी का मार सहकर ,जेल में कष्ट सहकर ,कोल्हू खींचकर

बीमार पड़कर प्राण त्यागे थे, ,

आज भी लोग अपने लिए न  जीकर परायों के लिए जीनेवाले समाज 



सेवक  हैं भारत में .

ये गुप्त दान करते हैं ,बिना किसी लाभ की प्रतीक्षा के 


दीन-दुखियों  की सेवा में लगे रहते हैं.


एक अंग्रेज़ी स्नातक भीख मांगकर दस अनाथ बच्चों  के सेवा में रत है 


तो  एक अपने भोजनालय  में गरीबों को मुफ्त खिलाता है  तो 


एक कम दाम में होटल चलाता  हैं.


एक सरकारी  नौकर  अपने  पेंसन  के  रुप्यों  को सेवा कार्य में लगाता है.



ये  चाहते   नहीं ,विज्ञापन.



देश के   स्वार्थी  राजनीतिज्ञ  ,


लोगों में  भाषा,प्रांत,जाति,संप्रदाय ,धर्म आदि  कट्टरता के द्वारा,


लोगों  को आपस में लड़वाकर,  अलग करके ,


षड्यंत्र  करते हैं  और  सत्ता पर बैठते हैं;


साथ ही उद्योगपति,माफिया लोग,अश्लीली गाना लिखनेवाले,


चित्रपट अश्लीली लेने वाले देश की तरक्की में बाधाएं डालते हैं.



इनके  मन बदलें तो भारत है सर्वोन्नत देश.



भारत  हैं सभी प्रकार से समृद्ध देश .



यह देश इतना समृद्ध हैं  कि  किसी चीज़ की माँग के लिए 


कहीं  जाने की नहीं ज़रुरत.



यहाँ के  धन -दौलत लूटने विदेशी चढ़ाई करते थे.


ज्ञान ,व्यापार आदि  के लिए विदेश जाते थे भारतीय.


तक्निकीसूक्ष्मता  में युवा शाक्ति अपने कठोर परिश्रम  के द्वारा 



अगजग  की प्रशंसा में आगे हैं. 

युवक समझ गए कि तमिल ,तेलुगु की लड़ाई स्वार्थ राजनैतिकों की हैं.



अभी राजनैतिक  अपराधी दंड और जुर्माने  के पात्र बन रहे हैं,


जय जगत! वसुदैव  कुटुम्बकम! सत्य मेव जयते!अहिंसा परमो  धर्मः 


आदि के आदर्श हैं भारत.


सर्व-शक्तिमान  निराकार हैं भगवान.



सूर्यचंद्र,नव गृह ,समुद्र ,नदियाँ ,पेड़ आदि प्राकृतिक शक्तियों को भगवान



माननेवाले  हैं भारत वासी. उसी के लिए कोई एक मार्ग नहीं है.


बिना लड़ाई झगड़ों के शिव ,विष्णु ,हनुमान और शक्तियों को



 हर कोई अपनी प्रेरणा के अनुसार 


प्रार्थना  करने की छूट  हैं सनातन धर्म में.


ग्रामीण देवता को भी मान्यता है, करुप्पण स्वामी.मुनियांडी जैसे.




यदि लोग स्वार्थता तजें  तो  "सारे जहां  से अच्छा  हिन्दुस्तान  हमारा  .









பாரதம் வேற்றுமையில்


ஒற்றுமை கொண்ட நாடு.
சஹிப்புத்தன்மை ,சகோதரத் தன்மையின் ஊற்று,

இயற்கையில் தான் வேறுபாடு .

கன்னியாகுமரியும் காஷ்மீரும்
ஒரே எண்ண ஓட்டத்தில் நிலைத்து உள்ளது.
இங்கே பயங்கரவாதம்
வெளிநாட்டு சதியால் தான்.
இது பல நாடுகளின் சங்கமம்.
அகில உலகத்தின் ரத்தமும் சதையும் கலந்த நாடு.
வரலாற்றிலேயே நாட்டின் போரைத்தடுக்க
விவாகமே சிறந்தது
என்ற நாடு.
அலெக்சாண்டர் படைஎடுத்துவந்தார்.
செல்யுகஸ் தன் தங்கையை சந்திரகுப்தருக்கு
மணமுடித்து வைத்தார்.
இந்திய கிரேக்க கலையின் கலப்பு,
முகலாய இந்தியக்கலை,
பிரஞ்சு -இந்தியக்கலை ,டச்சு -இந்தியா
என்று அநேக நாட்டின் கலை வளர்த்த நாடு,
தத்துவம் தாண்டியாயன் என்ற சாது 

அலெக்சாண்டரின்

பொன் பொருள் குளிர் தாங்கும் ஆடை
ஆகியவற்றை துச்சம் என்றார்.
கடுங்குளிரில் அந்த முனிவர் எளிய உடையில் 
இருந்தார்.

மனிதன் வாழ உடை,உணவு ,குடிசை என்று 
ஆடம்பரமற்ற
துறவிகளைப் போற்றும் நாடு.
இன்று போலிகள் இறைவன் பேரில் கொள்ளை
அடிக்கின்றனர்.
ஆடம்பரத்தை ஆடம்பர ஆன்மீகத்தை நம்பி மக்கள்
ஏமாறுகின்றனர்.
தெய்வம் என்று ஏமாற்றினால் ஏமாற்றுவது
தெரிந்தும் ஏமாறும் நாடு இந்தியா.அதை 

தெய்வத்தின்

சோதனை என்று சமாதானமாகும் பக்தர்கள்.
புனித யாத்திரை
செல்வோரின் பொருளைத்திருடினால்
கோபப்படாமல் இதுவும்
இறைவனின் சோதனை என்று பொறுமையாக 
இருக்கும்

நாடு.
முதலாளி ஆகும் ஆசை கிடையாது.
தொண்டரடிப் பொடியாக ,
தாசானுதாசனாக வாழ்வதில்
ஆனந்தம் கொண்ட நாடு.
அதே சமயம் அநீதி அளவுக்கு மீறினால்
நாட்டின் வீரத்தின் முன் எதிரிகள் நிற்கமுடியாது.
இரண்டுவித எண்ணங்களின் ஓட்டம்
பிரிந்தும் சேர்ந்தும் நாட்டைக் காக்கிறது.
சுதந்திரப்போராட்டத்தில் தீவிரவாதிகள் ஒருபக்கம்


.மிதவாதிகள் ஒருபக்கம்.வன்முறையும் 
அஹிம்சையும் கலந்த
போராட்டம்.அஹிம்சைவாதிகள் சிறைப்பட்டு 
அடிபட்டு

நோய்வாய்ப் பட்டு,செக்கிழுத்து தியாகத்தின் 
எல்லைக்கே
சென்றனர் என்றால்
மறுபக்கம் எதிர்த்து போரிட்டு தூக்கில்
மகிழ்ச்சியுடன் உயிர்த்தியாகம் .
இன்றும் தனக்கென வாழாமல்
பிறருக்காவே வாழும் சமுதாயநலம்
விரும்பி சேவை செய்யும்
கோடிக் கணக்கில் வாழும் இந்தியர்கள்
விளம்பரம் இன்றி உள்ளனர்.
தன் ஓய்வூத்தியத்தை சேவைக்காகவே 

அற்பணிக்கும்

அரசு ஊழியர்,
பிச்சை எடுத்து பதினைந்து குழந்தைகளைப்
படிக்கவைக்கும் பி.ஏ ஆங்கிலம் படித்த பட்டதாரி
,உணவகத்தில் உணவருந்த பணம்
இல்லாதவருக்கு இலவச உணவளிக்கும் 

உணவு விடுதி

என மறைமுக ரகசியத் தொண்டர்கள்
என இருக்கும் நாடு.
சுயநல கருப்புப்பணம் கொண்ட ஊழல்வாதிகள் .

மக்களை மொழி,ஜாதி,சம்பிரதாயம் ,இனம் 

,மாநிலம் என்று

பிரிக்கும் சதிகார அரசியல்,
பெரும்புள்ளிகள்,மிரட்டும்
தாதாக்கள்,மாபியாக்கள் மட்டும்
மனம் மாறினால் இந்தியா
மிகப்பெரிய வல்லரசு.
இந்தியாவில் இல்லா வளம் கிடையாது.
இயற்கை வளம்,நாடிச்சென்ற நாடல்ல இந்தியா.
இங்குள்ள செல்வத்தை கொள்ளை அடிக்க
வந்த நாடுகள் தான் உள்ளன.
அறிவு,வாணிகம் ,ஆலயம் என இந்தியத்தொடர்பு.
இன்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில்
இந்திய இளைஞர்களின் கடின உழைப்பு
உலக அளவில் பாராட்டுப் பெற்றுள்ளது.
மேலும் இப்பொழுது ஊழல் அரசியல் வாதிகள்
குற்றவாளியாக தண்டனை பெற 
ஆரம்பித்துள்ளனர்.

இளைஞர்கள் தமிழ்,தெலுங்கு என்ற 
குறுகியவட்டம்
அரசியல் வாதிகளின் சுயநலம் என்பதை 

உணரந்துவிட்டனர்.

வையகம் வாழ்க! வையகம் ஒரு குடும்பம் !

வாய்மையே வெல்லும்! அஹிம்சை உயர்ந்த 
தர்மம்! அன்பே சிவம்!
உருவமற்ற சர்வ வல்லமை பெற்றவர் இறைவன்,
சூரியன் ,சந்திரன் ,நவகோள்கள் ,நதி சமுத்திரம்
 ,மரங்கள் அனைத்தையும் போற்றி வழிபடும் நாடு.
இறைவழிபாடு மனதில் தோன்றும் . ஆகையால்

 அதற்கென ஒரு மார்க்கம் இல்லை. சண்டை


 இல்லாமல் சிவனை ,சக்திகளை,விஷ்ணுவை
 ,ஹனுமானை ,முனியாண்டி ,கருப்பணசாமி என்ற 
கிராம தேவதைகளை வழிபடும் மார்க்கமும் 
ஒற்றுமையும் கொண்டநாடு .

இதில் சுயநலம் மட்டும் போனால் பாருக்குள்ளே 
நல்ல நாடு பாரதநாடு.

கைலாஷ் சத்தியார்த்தி.--தமிழ் --ஹிந்தி

 குழந்தைகள்  உரிமைக்காகவும் கல்விக்காகவும் ௨௦௧௪ க்கான நோபல் பரிசு  இருவருக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளது.ஒருவர் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றொருவர் மலால யுசுப்ஜயி .

 கைலாஷ் சத்யார்த்தி ௧௯௯௦இல் இருந்து குழந்தைகளின் உரிமைக்காக போராடிக்கொடிருக்கிறார்.

அவர் வாழ்க்கை பற்றிய ஒரு  பார்வை:
    கைலாஷ் சட்யார்த்தி  மத்தியப்ரதேஷத்தில் உள்ள விதிசா என்ற ஊரில் ஜனவரி பதினொன்றில் ௧௯௫௪ஆம்  ஆண்டு பிறந்தார்.அவர் தன் ௨௬வது  வயதில்  மின் பொறியாளர்  தொழிலைவிட்டுவிட்டு  குழந்தைகளின்  உரிமைக்கான பணியில் ஈடுபட்டார். 
சிறுவர் தொழிலாளி ஒழிப்புக்காக  குழந்தைப்பருவத்தைக் காப்பாற்று என்ற புரட்சியை  ௧௯௮௩இல் ஆரம்பித்தார்.ஆயிரக்கணக்கான குழந்தைகள் மறுவாழ்வும் கல்வியும் பெற்று இன்று நாடு முழுவதும் வாழ்கின்றனர்.

குழந்தைகள் தொழிலாளி  கூடாது என்பது  மனித உரிமை என்று அவர்கள் நலத்தில்  இணைத்து ஏழ்மை,வேலையின்மை ,கல்வியறிவின்மை ,மக்கள் துகை அதிகரிப்பு ,மேலும் பல சமுதாயப்பிரச்சனைகளை ஊக்குவிக்கிறது என்று கூறினார். குழந்தைத் தொழிலாளி முறையை எதிர்த்து " எல்லோருக்கும்  கல்வி " என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஐக்கிய நாட்டு  சபையின் உதவி பெற்றார்.குளோபல் பார்ட்னர் ஷிப் பார் எஜுகேசன் என்ற இணைப்பில் சேர்த்தார்.

அவர் குழந்தைகள்  தொழிலாளி ஆவதற்கு எதிரான சட்டங்கள் ,உடன்பாடுகள் ,அரசியல் அமைப்புகளுக்கு முன்னுரை யானவர் என்ற பெருமைக்கு பாடாட்டப்பட்டார். இன்டர்நேஷனல் சென்டர் ஆன் சைல்ட் லேபர் அண்ட் எஜுகேசன்  உடன் இணைந்த  குளோபல் மார்ச் அகேனைஸ்ட்  சைல்ட் லேபர் என்ற  அமைப்பில் உலக ஆலோசனைக் குழுவில் உள்ளார். இந்த அமைப்பில் உலகில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள்,ஆசிரியர்கள் ,தொழிற்சங்கங்கள் ஈடுபட்டு வையகம் முழுவதும் பல முகாம்கள் நடத்திவருகின்றன.


  அவர் 

जानिए शांति का नोबेल जीतने वाले कैलाश सत्यार्थी को

भारत के कैलाश सत्यार्थी को शांति का नोबेल पुरस्कार मिला है
भारत के कैलाश सत्यार्थी को शांति का नोबेल पुरस्कार मिला है
फोटो शेयर करें
नई दिल्ली
बाल अधिकारों के लिए काम करने और उनकी शिक्षा के दिशा में किए गए प्रयासों के लिए मलाला यूसुफजई के साथ संयुक्त रूप से 2014 का नोबेल शांति पुरस्कार जीतने वाले कैलाश सत्यार्थी 1990 से ही बच्चों के अधिकारों के लिए संघर्ष कर रहे हैं। कैलाश सत्यार्थी के जीवन पर एक नजर...

कैलाश सत्यार्थी को बधाई देने के लिए क्लिक करें

कैलाश सत्यार्थी का जन्म मध्य प्रदेश के विदिशा में 11 जनवरी 1954 को हुआ था। सत्यार्थी ने 26 साल की उम्र में अपना इलेक्ट्रिकल इंजिनियर का पेशा छोड़कर बच्चों के अधिकारों के लिए काम करना शुरू किया था। उन्होंने बाल श्रम के खिलाफ 1983 में 'बचपन बचाओ आंदोलन' की शुरुआत की। उनकी बचपन बचाओ संस्था अब तक देश भर में हजारों बच्चों को बाल श्रम से मुक्ति दिलाई और उनके पुर्नवास और शिक्षा की व्यवस्था की है।



कैलाश ने बाल श्रम को मानवाधिकार के मुद्दे के साथ ही दान और कल्याण के साथ जोड़ा। उन्होंने तर्क दिया कि यह गरीबी, बेरोजगारी, अशिक्षा, जनसंख्या वृद्धि और अन्य सामाजिक समस्याओं को बढ़ावा देती है। कैलाश की बात को बाद में कई अध्ययनों ने भी सही साबित किया।

उन्होंने बाल श्रम के खिलाफ अपने आंदोलन को 'सबके लिए शिक्षा' से भी जोड़ा और इसके लिए यूनेस्को द्वारा चलाए गए कार्यक्रम से भी जुड़े। ग्लोबल पार्टनरशिप फॉर एजुकेशन के बोर्ड में भी शामिल रहे।

उन्हें बाल श्रम के खिलाफ और बच्चों की शिक्षा के लिए देश और विदेश में बनाए गए कानूनों, संधियों और संविधान संशोधन कराने में अहम भूमिका निभाने का श्रेय दिया जाता है।



वह बच्चों के लिए काम करने वाली संस्था इंटरनैशनल सेंटर ऑन चाइल्ड लेबर ऐंड एजुकेशन (ICCLE) के ग्लोबल मार्च अगेंस्ट चाइल्ड लेबर और उसकी वैश्विक सलाहकार परिषद से भी जुड़े रहे हैं। इस संस्था में दुनिया के भर के एनजीओ, शिक्षक और ट्रेड यूनियने काम करती हैं, जो शिक्षा के लिए ग्लोबल कैंपेन भी चलाती हैं।

कैलाश वर्तमान में दिल्ली में रहते हैं। उनके परिवार में उनकी पत्नी सुमेधा, उनकी बेटी, बेटा और बहू शामिल हैं। साथ ही उनके साथ उनकी संस्था द्वारा बचाए गए बच्चे भी रहते हैं।

Wednesday, October 8, 2014

காந்தீஜி கால நிர்வாகம்.

महात्मा गांधी विश्व की महानतम हस्तियों में से एक हैं । उनकी आत्मकथा ” सत्य के प्रयोग ” विश्व की सबसे अधिक
Mahatma Gandhi Watchगांधी जीटाइम मैनेजमेंटपढ़े जाने वाली आत्मकथाओं में है। गांधी जी का प्रेरणादायी जीवन हमें बहुत कुछ सीखता है और उन्ही में से एक महत्त्वपूर्ण बात जो हम सीख सकते हैं वो है समय प्रबंधन या टाइम मैनेजमेंट।
गांधी जी समय के बहुत पाबन्द थे। वे हमेशा अपने पास एक डॉलर वाच रखते थे। अपने जीवनी में उन्होंने समय सारिणी के अनुसार काम करने की बाते बताई है। समय ही जीवन है । यहाँ बतायी गयीं बातें हम सभी के लिए प्रेरणादायी है। हम समय का सदुपयोग   उनके प्रेरणादायी जीवन से सीख सकते है।
 गांधीजी का ‘TIME MANAGEMENT’
1] गांधीजी ने कभी किसी से नहीं कहा कि ‘मैं बहुत व्यस्त हूँ और अमुक काम के लिए समय नहीं निकाल सकता।
மோகன்தாஸ் கரம்சந்த் காந்திஜி   நான் மிகவும் வேலைப்பளுவில் மூழ்கி இருக்கிறேன் ,எனக்கு நேரமே இல்லை என்று ஒருபொழுதும் கூறியது இல்லை.
2] गांधीजी के पास छोटे बच्चों से लेकर समाज के अग्रणी लोगों के पात्र आते थे ,और वे बिना किसी विलम्ब के हर पत्र का उत्तर देते थे।
 காந்தீஜியை சந்திக்க சிறிய குழந்தைகள் முதல் பெரியோர்வரை வருவார்கள்.
எவ்வித தாமதமும் இன்றி விடை அளிப்பார் எல்லோருக்கும்.
3] आश्रम के रसोईघर में प्रतिदिन सुबह का नाश्ता करने के पश्चात् वे सब्जी काटने का काम अचूक करते थे।
ஆஷ்ரம சமையில் அறையில்  காலை  சிற்றுண்டிக்குப்  பிறகு காய்கறி நறுக்கு கினர் வேலையை தவறாமல் செய்வார். 
4] कोई छोटा या बड़ा व्यक्ति जो आश्रम में रहता हो, और यदि वो बीमार पड़ जाए तो गांधीजी खुद उससे मिलते और उसके उपचार की व्यवस्था किए बिना नहीं रहते।
சிறியவர்களோ,பெரியவர்களோ ஆஷ்ரமத்திற்கு வந்து நோய்வயப்பட்டால்
காந்திஜியே சந்தித்து தகுந்தசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் இருக்கமாட்டார்.
5] कुछ मित्रों ने उन्हें फरियाद करते कहा कि ‘आपने अभी  तक साम्यवादी साहित्य पढ़ा नहीं,’ जेल में भोजन के समय या नाश्ता करते करते उन्होंने ‘Humanity uprooted’ और ‘Red bread’ इत्यादि पुस्तके पढ़ डालीं।
 சிலர் அவரைப் பற்றி கம்யுனிச புத்தகங்கள் படிபதில்லை என்ற குறை கூறுவார்கள்.சிறையில் காலைச்சிற்றுண்டி சாப்பிடும்போதே அவர் Humanity uprooted’ और ‘Red bread’ முதலய புத்தகங்களை படித்துவிட்டார்.
6] बंगाल के गाँवो में काम करते समय स्थानीय लोगों से आत्मीयता हो सके इसलिए उन्होंने बंगाली सीखना शुरू किया जबकि वे तब तक काफी वृद्ध हो चुके थे।
முதைமையிலும் வங்காள கிராமமக்களின் நெருக்கத்திற்காக வங்காள மொழ கற்க ஆரம்பித்தார்.
7] हस्पताल में बीमार पड़े व्यक्ति के पास बैठ कर पुस्तक पढ़ना या उसके पत्रों को लिखने का काम वे वकील बनने के बाद भी करते रहे।
மருத்துவ மனையில் நோயாளிகளுக்குஅருகில் இருக்கும்போது புத்தகம்படித்தல்,கடிதம் எழுதுதல் போன்றவற்றை வழக்கறிஞரான பிறகும் செய்துவந்தார்.
8] प्रतिदिन रेटियो पे १२० सूत के तार बनाना, सुबह  ४ बजे प्रार्थना करना, और सुबह- शाम ४५ मिनट के लिए टहलने जाने का काम भी वे अचूक करते थे।
ஒவ்வொரு நாளும்  நூல் சுற்றுதல்,நூற்றல்,காலை நான்கு மணிக்கு பிரார்த்தனை செய்தல் ,காலை மாலை நாற்பத்தனைந்து நிமிடம் உலாவுதல் போன்றவற்றை தவறாமல் செய்துவந்தார்.
9] गांधीजी ने दातून करते-करते ‘गीता’ के 13 अध्याय कंठस्थ किए थे ।
பல் தேய்க்கும்போதே அவர் கீதையின்  ௧௩ அத்தியாயங்கள் மனப்பாடம் செய்தார்.
10] स्वामी आनंद के कहने पर वे प्रतिदिन गीता के १ श्लोक का अनुवाद करते। इसी के कारण हमें ‘अनासक्ति’ पुस्तक मिली।
சுவாமி ஆனந்த் கூறியதால் தினம் ஒரு கீதை சுலோகத்தை மொழி பெயர்ப்பு செய்வார். இதனால் '"அனாசக்தி "என்ற நூல் கிடைத்தது.
11] ‘महाभारत’ पढ़े बिना ‘हिन्दू-धर्म’ का मर्म-रहस्य समझना मुश्किल है, ऐसा जानके सने १९२२ में येरवडा जेल में उन्हों ने महाभारत के १८ पर्व पढ़ डाले।
ஹிந்து தர்மத்தின் ரஹசியம்  அறிய  மகாபாரதம் படிக்காமல் கடினம் என்று மகாபாரதத்தின் ௧௩ பருவங்களையும் படித்து முடித்தார்.
१२] गांधीजी कहते थे कि “भारत देश की गौरवशाली और अनुकम्पा भरी जीवन दृष्टि स्वामी विवेकानंदजी का साहित्य पढ़ के मुझमे विकसित हुई है। ” सार्वजानिक जीवन में इतना सक्रीय होते हुए भी उन्होंने स्वामी जी का सम्पूर्ण साहित्य अक्षरश: पढ़ा हुआ था।
 பாரதத்தின் கௌரவமும் மகிமையும் நடுக்கமில்லா வாழ்வியல் பார்வையும் விவேகானதரின்  இலக்கியத்தைப் படித்ததால் வளர்ந்தது என்று காந்தீஜி கூறிவந்தார். பொதுநல வாழ்வில் ஈடுபட்டு இருந்தாலும் அவர் விவேகானந்தரின் முழு இலக்கியத்தையும் முற்றிலும் படித்து முடித்தார்.
दिलीप पारेख

मतिनन्त दलित और धर्म


आसेतु हिमाचल

मतिनन्त

दलित और धर्म

  Tuesday September 30, 2014  

Platinum: 35.3K


 
ஒரு மாநில முதல்வர் ,

மிகப்பெரிய சஹிப்புத் தன்மை உள்ள உலகம் ஒரு குடும்பம் என்று சொல்லும் 
எடுத்துக்காட்டான  மதத்தின்  கோயிலில் 
இறைவனை தர்ஷித்து வந்தார்.

கோயில் தன் புனிதத்தை இழந்துவிட்டது.

பல ஹிதுக்களுக்கு வருத்தம்,
கிறிஸ்தவ மதத்தில் ஒரே குரல்,
முஸ்லிம் மதத்தில் ஒரே குரல் ,

ஹிந்து மதத்தில் ஒரே குரல் இல்லை.
எப்படி ஒரே குரல் எதிரொலிக்கும்.
இந்திரா காந்தி செட்டியாராகலாம் .
கலப்புத்திருமணங்கள் நடக்கலாம்.
ராமன் குகனின் நட்பு பற்றி கூறமுடியும்.
வெட்டியான் மூலம்  சங்கராச்சார்யாவுக்கு கொடுத்த 
உபதேசமும் சொல்லமுடியும்.
ஆனால் 
நடைமுறையில் 
பீகார் முதல்வரின்  நுழைவுக்குப் பின் 
ஆலயம்  புனிதத் தன்மை இழந்து 
புனிதத்தன்மை  மீண்டும் அடைய 
சுத்தம் செய்யப்பட்டது.
இவ்வாறான நடைமுறையால் ஹிந்துத்துவம் 
ஒருபொழுதும்  வெற்றி அடையாது.
நமது தலைவர்கள் மதசார்பற்ற வர்கள்,
நாம் உருவம் -உருவமற்ற இறைவனை வழிபட வேண்டும்.
உத்தவ் கோபிகைகளுக்கும் 
இதே உபதேசம் செய்தார்.
அறிவுள்ள விதுரன் ஒதுக்கியே வைக்கப்பட்டார்.
ஜாதியைப் பற்றி ஒருவனிடம் கேட்காதே,ஞானத்தைப் பற்றிகேள், கபீர் சொன்னார்.
சூத்திர ராணியால் கட்டுவித்த கோயிலை,
பூஜை செய்ய பூசாரிகள் வரவில்லை.
ஸ்ரீ ராம கிருஷ்ணன்  வந்தார் ,
உலகப்புகள் பெற்றார்.
அவர் சீடர் விவேகானந்தரை 
வையகம் புகழ்ந்தது.
ஹிந்துக்களின் ஒற்றுமை விரும்பபினால் தலித்துக்கள் மேல் இப்படி அநியாயம் செய்யாதே.
மனிதனுக்கு மரியாதை கொடு.
மனிதத்தன்மையுடன் நடந்துகொள்.

एक प्रान्त के मुख्य मंत्री ,
बृहद सहनशील  वसुदैव कुटुम्बकम 
के  
आदर्श धर्म  के मंदिर में दर्शन कर आये.
हो गया मंदिर पवित्र.
दुखी है कई हिन्दू,
ईसाई धर्म में एक ही आवाज़,
मुसलमान धर्म में एक ही आवाज़,
जब वे पीड़ित है,तब उठती.
हिन्दू धर्म में क्यों नहीं.
कैसी गूंजेगी एक आवाज.
एक स्वर.
भले ही इंदिरा बन सकती बनिया.
भले ही हो सकती अंतरजातीय विवाह.
कह सकते हैं राम-गुह के रिश्ता.
कह सकते हैं चांडाल द्वारा शंकराचार्य की सीख.
व्यवहार में बिहार मुख्य मंत्री  के प्रवेश के बाद,
मंदिर हो गया पवित्रता से अपवित्र.
सफाई और किया गया प्रायश्चित.
क्यों न करेगा धार्मिक परिवर्तन.
क्या दलितों का मस्जिद,दलितों का चर्च है?
पर है दलितों का मंदिर.
कभी न होगा हिंदुत्व की सफलता ,
ऐसे व्यवहार पर;
सोचो  हिंदुवो!हमारे नेता वोट के लिए धर्म निरपेक्ष के पक्ष में,
हमें मानना होगा रूप -अरूप के ईश्वर,
उद्धव ने किया गोपिकाओं को उपदेश.
विदुर  को चतुर मानकर भी रखे गरीब.
जाति  न  पूछो  साधू की ,पूछ लीजिये ज्ञान --कहा  कबीर ने.
काली मंदिर बनवाया शूद्र रानी ने ,
पुजारी बन्ने न कोई तैयार.
जो  बने पुजारी ,
वे बने विश्व-प्रिय .
उनके शिष्य बने लोक प्रसिद्द.
कौन  नहीं जानता 
श्री श्री श्री  पूज्य रामकृष्ण को,
स्वामी विवेकानंद को.
जानो,समझो,जागो,जगावो,
यदि  एक होना चाहते हो तो 
दलितों के प्रति  न  करो ऐसा अपमान.
इंसान इंसान का आदर करो,
पालो इंसानियत .