Monday, March 16, 2015

कबीर


कबीर 

 काइर हुवां न छूटिये ,कुछ सूरा तन साहिं.

भरम भलका दूरि  करि,सुमिरन सेल सम्बाहिं.--कबीर.

 हे नर! कायर हो तो कोई कामयाबी  न मिलेगी ;

जीवन संग्राम-मय  है;अतः वीर बनो;

वीरता के लिए  कृत्रिम अस्त्र -शस्त्र की चमक छोड़

 ,भगवान  के स्मरण -रुपी अस्त्र -शस्त्र संभाल. 

 लौकिक अस्त्र से नाश; 

ईश्वर के नाम स्मरण के  अस्त्र  अमोघ.

वह रामबाण है.

 மனிதனே! கோழையாக இருந்தால்

 வெற்றி கிடைக்காது.

வாழ்க்கை போராட்டமிக்கது. 

ஆகையால் வீரனாக  வேண்டும். .

 வீரனாக செயற்கை 
 
ஆயுதங்களின் ஒளியை  விட்டுவிட்டு ,

கடவுள் நினைவு என்ற அஸ்திர-சஸ்திரத்தை 

(ஆயுதத்தை )ஏற்றுக்கொள்.

லௌகீகாயுதங்களால்  அழிவு தான் .

கடவுளின் நாம ஸ்மரன்,நாம ஜபம் குறிதவறாது .

 .அது ராமபாணம்.

No comments: