Thursday, March 5, 2015

தமிழ் -ஹிந்தி --கற்க.

ஹிந்தி கற்க

भारतीय समाज   राम  के जमाने  से  आज तक नहीं जागा

.பாரத சமுதாயம்
ராமர் காலத்தில் இருந்து இன்றுவரை விழிப்படையவில்லை


खासकर  उच्च और निम्न मार्ग . முக்கியமாக உயர்ந்த தாழ்ந்த வகுப்புகள் .
उच्च वर्ग शासकों के अनुसार पोशाक बदलकर सलाम करता है;

உயர்ந்த வகுப்பு  ஆட்சியாளர்களுக்கு ஏற்றபடி ஆடைகள் மாற்றி சலாம் இடுகிறது.

भाषा बदल देता है; மொழியை மாற்றிவிடுகிறது.

चोटी  बदल देता है; ==குடுமி மாற்றுவிடுகிறது.

मज़हब  में धर्म निरपेक्ष लाता है .-மதத்தில் மதசார்பற்ற தன்மை கொண்டுவருகிறது

स्वार्थ  ही स्वार्थ ; சுயநலமே.

 शिक्षा तो खुद ; प्रगति तो खुद; =கல்வி தனக்கே ; முன்னேற்றம் தனக்கே .
एकलव्य  को बनाकर अर्जुन को वीर बनाना -ஏகலவ்யனை அழுத்தி அர்ஜுனனை வீரனாக்குவது.

कर्ण क दबाना ; கர்ணனை அடக்குவது

विदुर को दूर रखना--விதுரனை விலக்கிவைத்தல்

 खूब जानता हैं; --நன்றாக அறிந்திருக்கிறது.

निम्न वर्ग में जो कुछ प्रगट पाते , -கீழ் வகுப்பில் சிலர் வெளிவந்தால்

अपनी जातियों को गालियाँ देते -தன்  ஜாதியினரை திட்டுகின்றனர் .

उच्चवर्ग से सम्बन्ध रखते ;--உயர்ந்த வகுப்பினருடன் தொடர்பு வைக்கின்றனர்.

करोड़ों  भारतवासी फुट पात पर जीते ;-கோடிக்கணக்கில் பாரதமக்கள் நடைபாதையில்  வசிக்கின்றனர் .

रहने आवास नहीं , இருப்பதற்கு வீடில்லை

उनके पक्ष में बोलने आवाज़ नहीं; அவர்கள்  சார்பில்  பேச  குரல் இல்லை.

तोरण द्वार कई करोड़;--நுழைவு வாயில் பல கோடிகள்.

शिलाएं करोड़ों करोड़ ;--சிலைகள் கோடி கோடிகள்.

उन वासियों  को  है रेशन कार्ड;--அந்த நடைபாதைவாசிகளுக்கு ரேசன் கார்டு.
वोट देने का अधिकार ;  --ஓட்டுரிமை

वोटर  लिस्ट  में नाम ; வாக்காளர் பட்டியலில் பெயர்.

चुनाव में उच्च वर्ग मत नहीं देते;--தேர்தலில் உயர் வகுப்பினர் ஓட்டளிப்பதில்லை.

झोम्पडीवासी  ही मत देते ;-குடிசை வாசிகளே ஓட்டளிக்கின்றனர் .

किसके लिए;--எதற்காக ?

टास्मार्क  के बोतल के लिए; --டாஸ்மாக் ஓட்டுக்காக

मुफ्त चीज़ें लेने केलिए;=இலவச பொருள் பெறுவதற்காக

चुनाव के समय दो  हज़ार तक रूपये लेकर ओत्देने केलिए .-தேர்தல் காலத்தில் இரண்டாயிரம் வாங்கி வாக்களிப்பதற்காக

वे नहीं चाह्ते   अपनी प्रगति  ; அவர்கள் தங்கள் முன்னேற்றம் விரும்புவதில்லை.
करोड़पतियों को ही ओट देते;--கோடீஸ்வரர் களுக்கே வாக்களிக்கின்றனர்.

दिल्ली चुनाव  में ४३ वैधानिक  करोडपति; தில்லி தேர்தலில் ௪௩  கோடிஸ்வர  சட்டசபை உறுப்பினர்கள் .

राज्यसभा  सांसद  सौ  करोड़; ராஜ்ய சபை  உறுப்பினர்கள் நூறுகோடி.

इन मध्य और निम्न वर्ग   जागते  नहीं ,जागते नहीं; जगाते नहीं. இந்த நடுத்தர கீழ் வகுப்புகள்  விழிக்கவில்லை ;எழுப்பவில்லை ; விழிப்படைய வைக்கவில்லை.
बदलते नहीं, समाज  कब जागेगा.  --மாறுவதில்லை. சமுதாயம் எப்பொழுது விழிப்படையும்?

No comments: