Sunday, March 8, 2015

ஹிந்தி தமிழ் கற்க

वह प्रार्थना करते करते जोर से बोलने लगा -- அவன் பிரார்த்தனை செய்யும் பொழுதே சத்தமாகப் 

वह    काम करते करते थक गया -- அவன் வேலை செய்யும்போதே களைத்துவிட்டான் 

मैं  दोस्त को घर बुलाते -बुलाते थक गया --நான் நண்பனை அழைத்தே களைத்து விட்டேன் 


हम देश की सेवा  करते -करते  कभी  नहीं थकते . -நாங்கள்  நாட்டிற்கு சேவை செய்யும்போது  ஒருபொழுதும்  ஒருபொழுதும் களைப்பதில்லை.

छोटा बच्चा पढ़ते -पढ़ते सो गया.  குழந்தை படிக்கும்போதே தொங்கிவிட்டது 

वह दौड़ते दौड़ते गिर  गया.--அவன் ஓடும் பொழுது விழுந்துவிட்டான்.

वे  दान देते -देते  गरीब हो गए.--அவர் தானம் செய்தே ஏழை ஆகிவிட்டான் .

गरीब न्याय की माँग करते -करते  बेहोश हो गया. ஏழை நியாயம் கேட்டே மயக்கம் அடைந்து விட்டான்.

 

No comments: