Tuesday, March 17, 2015

கபீர் -ஈரடி



Sethuraman Anandakrishnan

Shared publicly  -  11:18 PM
मन   मैवासी  मूंडी   ले  ,केसों  मूंडे  कांइ.
जे कुछ किया  सु मन किया ,केसों कीया नांही.-कबीर ./கபீர் .

 மனிதனே!நீ சாதகனாக  வேண்டும் என்றால் மனதி உள்ள ஆணவத்தை அப்புரப்படித்த வேண்டும்.நீ உடல் என்ற கோட்டையின் அதிபதி.  உன் உடலின் மேல் அதிகாரம் செலுத்த தலை முடியை மொட்டை அடிப்பதால் எந்த விளைவும்  ஏற்படுத்தாது.முடி மனினுக்கு  எந்த தீங்கும் செய்யவில்லை.மனம் தான் ஜீவனை உலக மாயை -ஆசைகள் மேலும் கேளிக்கைகளில் வழியறியாமல் சுற்றுகிறது.மனதை வசப்படுத்தவில்லை  என்றால் கடவுள் அல்லது  உலக சாதனை இயலாது. துர்லபம்



  रे  मनुष्य !तू साधक  है  तो मन  से अहंकार  दूर  करो.

तू तो शरीर रुपी दुर्ग के अधिपति है.
शरीर को अपने अधिकार में  लाने के लिए,
 केशों के मुंडन  से तो  कोई प्रभाव  न होगा.
बालों  ने मनुष्य का  क्या बिगाड़ा है ?
 मन ही जीव को  सांसारिक माया -मोह और  वासनाओं से भटकाने वाला है.
मन को वश में न करें तो ईश्वर  या सांसारिक साधना दुर्लभ है.
Show less
1

No comments: