Saturday, March 7, 2015

கடமை செய் --பலனை எதிர்பார் -कर्तव्य करो ;फल की प्रतीक्षा करो.

 HINDI -TAMIL----  LEARN.

ஹிந்தி  --தமிழ்  கற்க 

दान वीर बनो ,--தான வீரனாகு.

पर कर्ण जैसा नहीं ,  -ஆனால்  கர்ணன் போல் ஆகாதே.

अधर -धर्म पर विचार करो ;--அதர்மம் -தர்மத்தை எண்ணிப்பார்.
कर्तव्य करो ;--கடமையைச் செய்
फल के लिए;--பலனுக்காக .
कर्तव्य करो ,- கடமையைச்  செய்
फल की बिन प्रतीक्षा के --பலனை எதிர்பார்க்காமல் 
यह तो तुमको बेचारा भला आदमी बनने के लिए;--இது உன்னை ஐயோ  பாவம் நல்ல மனிதனுக்காக .
भला आदमी जग में वही , உலகில் அவனே நல்லவன் 
जो खाते हैं धोखा; ஏமாறுபவனே.

भले आदमी के नाम  --நல்லவர் என்ற பெயர் 
जो महल बनवाकर अपने लिए , தனக்காக மாளிகை கட்டுவதற்காக 
अपने लिए स्वर्ण मुकुट बनवाकर ,--தனக்கு தங்க மகுடம் செய்விப்பதற்காக 

अपने लिए स्वर्ण-आसन बनवाकर ,=தனக்கு தங்க ஆசனம் கட்டு வதற்கு 
अपने लिए आलीशान आश्रम बनवाकर --தனக்காக வசதிமிக்க மாளிகை கட்டுவிக்க 
उपदेश देते हैं ,--உபதேசம் செய்கின்றனர்.

निष्काम सेवा करो;--பலனின்றி சேவை செய் .
 फल की प्रतीक्षा मत करो;--பலனை எதிர்பார்க்காதே 
दान करो;--தானம்  செய் .
पर उनसे मिलने दीक्षा पाने ,  ஆனால் அவரை சந்திக்க தீக்ஷை  பெற 
व्यक्तिगत आशीषें पाने ---தனிப்பட்ட ஆஷீர்வாதம் பெற 

प्रथम पंक्ति में उनके गीता पाठ सुनने   -முதல்வரிசையில் அமர்ந்து கீதை உபன்யாசம் கேட்க 
शुल्क मांगते हैं पाँच हज़ार दे एक लाख;=கட்டணம் கேட்கின்றனர்   ஐயாயிரம் முதல் ஒருலக்ஷம் வரை.

प्रचार करते हैं गीता का , கீதை பிரசாரம் செய்கின்றனர் 
जो लाये हो ,ले जाने के लिए ,--எதைக்கொண்டுவந்தாய் ,எடுத்துச் செல்வதற்கு 
ईश्वर ने जो दिया ,करो दान; पर கடவுள் கொடுத்ததை தானம் செய்.
ये प्राप्त वेद ज्ञान प्रचार के लिए --அவர்களுக்கு கிடைத்த அறிவை பிரச்சாரம் செய்ய 
मांगते हज़ार; ஆயிரம்  கேட்கின்றனர்.

सोचो; -யோசி 
समझो;-புரிந்துகொள் 
सेवा करो तो मेवा लो;-சேவை செய்தால் பலன் பேரு 
पुण्य के प्रचारक के --புண்ணிய பிரச்சரகரின் 
आलीशान सुविधा देखो ; ஆடம்பர வசதி பார்;
मंत्री की गली देखो ;--அமைச்சரின் தெருவைப்பார் 
 अपनी कच्ची गली देखो;--உன்னுடைய கச்சா தெருவைப்பார் 
सुधरो ; --திருந்து 
अभिनेता के चित्रपर நடிகனின்  படத்தில் 
 दुग्ध अभिषेक मत करो;=பாலாபிஷேகம் செய்யாதே.
पिताजी के पैसे चुराकर--அப்பாவின் பணம்  திருடி 
 ब्लाक टिकट लेकर   கருப்பு டிக்கட் வாங்கி 
क्रिकट सिनेमा मत देखो;-கிரிக்கட்டோ சினிமாவோ பார்க்காதே.
अपने को सोचो ,-உன்னைப்பற்றி நினை 
आगे बढ़ो;-முன்னேறு 
ईश्वर का ध्यान करो ,-கடவுளை தியானம் செய் 
यह तो कबीर का  ज़माना नहीं , இது கபீரின் காலம் இல்லை 
माल्मुल्क हरी देता है,--வீடும் நாடும் கடவுள் தருகிறார் 
न  हरिजन ;-ஹரிஜன் அதாவது பக்தன் இல்லை.
वे तो लेते हैं हम से शुल्क , அவர்கள் நம்மிடம் கட்டணம் வாங்குகின்றனர்,
निकट देखने इतना , அருகில் பார்க்க இவ்வளவு.
दूर से देखने इतना; தொலைவில் பார்க்க இவ்வளவு 
हाथ  रख आशीषें देने इतना;-கைவைத்து ஆசிர்வாதம் பண்ண இவ்வளவு.
आश्रम में आजीवन सदस्य इतना;-ஆஷ்ரமத்தில் ஆயுள் அங்கத்தினர் ஆக இவ்வளவு 
सोचो ; -யோசி 
समझो ; புரிந்துகொள் 
 स्वामी विवेकानंद -सा भक्त बनो; சுவாமி விவேகானந்தர் போல் பக்தனாக மாறு.

No comments: