रामनवमी के शुभ-दिन पर सर्वेश्वर राम से प्रार्थना है --
वे कबीर ,साई शीरड़ी,पुटट बर्ती जैसे मार्गदर्शक पैदा करें ,जिससे धार्मिक एकता और मानव ममता स्नेह पर बल मिले. धर्म के नाम मार-काट ,बमें फेंकना ,निर्दयता से बन्दूक चलाना आदि बंद हो; विश्वबंधुत्व ,वसुदैव कुटुम्बकम को बल मिले. गाँधीजी जैसे नेता हो ,रघुपति राघव राजाराम पतित पवन सीता राम -का धुन गूँजे.
राम जय-जय -राम राम जयं
ராமநவமி நன்நாளில் சர்வேஸ்வரன் ராமனிடம் பிரார்த்தனை -- அவர் கபீர் ,சீரடி சாயீ .புட்ட பர்த்தி போன்ற மத வழிகாட்டிகளை பிறப்பிக்கட்டும். மத ஒற்றுமை .மனித அன்பு ,நேயம் போன்றவை வலிமை பெறட்டும் .மதத்தின் பெயரால் கொலை -வெட்டு குண்டு எறிதல் ,துப்பாக்கி சூடு போன்றவை முடிவுக்கு வரட்டும். உலக உறவு ,வையகம் ஒரு குடும்பம் போன்றவை வலிமை கிடைக்கட்டும்.ரகுபதி ராகவா ராஜாராம்
பதித்த பாவன சீதாராம் என்ற குரல் ஒலிக்க காந்திஜி போன்ற தலைவர்கள் வரட்டும். ராமஜயம். ராம் ராம்.

No comments:
Post a Comment