Wednesday, September 23, 2026

இராம தாரிசிங் தினகரன் रामधारी सिंह दिनकर।

 राष्ट्र कवि रामधारी सिंह दिनकर।

23-9-दिनकर  की जयंति।

हिंदी तमिऴ सेवा।

ஹிந்தி தமிழ் பணி.

     आज की मनोदशा मेरी,

     साहस देती है  रामधारी दिनकर की कविता।

 இன்றைய உள்ளத்தின் நிலையில் 

துணிச்சல் தரும் திரு 

ராமதாரி திலகரின் கவிதை.

 அவரின் கவிதை மிகவும் 

 வையக அன்பைப் பெற்றவை.

कवि का योगदान चिरस्मरणीय और चिर अनुकरणीय हैं।

கவியின் பங்களிப்பு 

நீடூழி நினைவில் நிற்பவை.

நீடூழி பின் பற்றப் படுபவை.



 उनकी कविताएँ अति लोकप्रिय।

 அவருடைய மிகவும் புகழ்பெற்ற இரண்டு கவிதைகள்

.

  उनकी दो कविताएँ 

१.राम,तुम्हारा नाम।

 राम ! तुम्हारा नाम कंठ में रहे,

ह्रदय, जो कुछ भेजो,वह सहे

दुख से त्राण न माँगूँ।

 माँगूँ केवल दुख सहने की,

दुर्दिन को भी मान तुम्हारी दया,

अकारण ध्यान मग्न रहने की।

देख तुम्हारे मृत्यु दूत को डरूँ नहीं।

न्योछावर होने में दुविधा करूँ नहीं।

तुम चाहो,दूँ वही 

कृपण हो प्राण नहीं माँगूँ।

1. ராமா, உன் பெயர்.

  இராம நாமம்  என் நினைவில் என் உள்ளத்தில் இருக்கட்டும்.

நீ எதை அளித்தாலும்  

அதைப் பொறுத்துக் கொள்வேன்.

 இன்னலைக்  கண்டு   

பாதுகாப்பு  கேட்க மாட்டேன்.


துன்பத்தைசகிக்கும்  

சக்தி மட்டுமே கேட்பேன்.

துன்ப நாட்களையும் உன்

 தயை எனக் கருதும்  ஆற்றல் வேண்டும்.

அச்சமின்றி உன் தியானத்தில் 

மூழ்கும் ஆற்றல் வேண்டும்.


உன் மரணதூதனைக்கண்டு 

 அஞ்சாத தன்மை வேண்டும்.

உயிர்த் தியாகம் செய்வதற்கு 

 தடுமாற்றம் கூடாது.

நீ விரும்புவதை ஏற்பேன்.

கருமியாகி உயிர் கேட்க மாட்டேன்.


2.உணவும் விடுதலையும்.

 விடுதலை கிடைத்தது விட்டது.

आज़ादी तो मिल गई 

இந்த கௌரவம் பாதுகாக்கப் படுமா?

यह गौरव कहाँ जुगाएगा?

मर भुखे!   इस घबराहट में तू बेच तो न खा जाएगा।

 பசி மரணம்! இந்த படத்தில்

இதை விற்று 

சாப்பிடமாட்டாயல்லவா?


आज़ादी रोटी नहीं, दोनों में कोई वैर नहीं।

விடுதலை உணவல்ல. 

இரண்டிற்கும் பகை இல்லை.

पर भूख बेताब हुई तो दोनों में कोई वैर नहीं।

ஆனால்   பசி அதிகமாகி அமைதியற்ற   நிலையானால்

சுதந்திரம்  நல்ல தல்ல.

हो रहे आज़ादी को हर ओर लगा देनेवाले 

पशुओं को रोटी दिखा फिर उन्हें साथ लगा लेनेवाले

इनके  जादू का जोर भला कब तक बुभुक्ष सह सकता है

சுதந்திரத்தைப் பறிப்பவர்களும், ஆசை காட்டி பிறரைத் தங்கள் பக்கம் இழுப்பவர்களும் செய்யும் தந்திரம் எவ்வளவு காலம் பசியால் வாடுபவர்களை அடக்கி வைத்திருக்க முடியும்?

हैं कौन पेट की ज्वाला में पड़कर मनुष्य रह सकता है।

झेलेगा यह बलिदान? भूख की घनी चोट सह पाएगा?

आ पड़ी विपद तो क्या प्रताप -सा घास चबा रहा पाएगा।

हे बड़ी बात आज़ादी का पाना ही नहीं जुड़ाना भी

बलि एक बार ही नहीं, उसे पड़ता फिर फिर दुहराना भी।


பசியின் கொடுமை

பசியின் நெருப்பில் சிக்கி,
மனிதன் எப்படி மனிதனாக இருக்க முடியும்?

இந்தத் தியாகத்தைத் தாங்குவானா?
பசியின் கடுமையான தாக்குதலை
அவனால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

வந்துவிட்டால் பெரும் துன்பம்,
மகாராணா பிரதாப் போல்
புல்லைக்கூட மென்று உண்ணத் தயாராக இருப்பானா?

சுதந்திரத்தைப் பெறுவது மட்டுமல்ல,
அதைப் பாதுகாத்துப் பேணுவதும் பெரிய செயல்.

தியாகம் ஒருமுறை செய்வதோடு முடிவதில்லை;
அதை மீண்டும் மீண்டும்
செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.







 

















 







No comments: