இன்று ஆங்கிலம் அறிந்தால் பைபிள்.
அரபி தெரிந்தால் குரான்
ஸம்ஸ் க்ருதம் தெரிந்தால் வேதம்.
ஆனால் அதை அறிந்தவர்கள் குறைவு என்றவாதம்
ஸனாதன தர்மம் தர்ம நூல் படித்தால் இறைவன் அருள் என்று சொல்லவில்லை.
ஆலயம் செல்வது சர்ச் செல்வது போல் கட்டாயம் இல்லை.
ஒரு மரத்தடியில் அமர்ந்து
ராம ராமா என்றால் ராமாயணம்.
தவறை உணர்ந்து கோபுரத்தில் இருந்து குதித்தால் திருப்புகழ்.
கண்ணை மூடி நாம ஜபம் போதும்
இறைவனளித்த கடமையாற்றினால் போதும் .
ஒவ்வொரு மொழியிலும்
தெய்வீக நூல்கள் .
மனிதனுக்கு ஒழுக்கம் தரும் நூல்கள் .
மனிதர்களை குண்டு போட்டுக் கொல்ல வேதம் எதற்கு ? குரான் .,பைபிள் எதற்கு. இரக்கமற்ற செயல் செய்ய ஒரு கூட்டம் உருவாக்கும் குரான் என்றால் அல்லா அவர்களை மன்னிக்கமாட்டார் .
படுகொலை. பேரஹமி .
No comments:
Post a Comment