சே.அனந்தகிருஷ்ணன்.
வணக்கம்.
காதல் பறவைகள்.
28-7-2021.
++++++++++++
காதல் என்ற வார்த்தை
திருமணத்திற்குப் பின்
என்ற நிலை மாறினால்
காதல் பறவைகள் என
ஐந்தறிவோடு ஒப்பிட்டு
ஆறறிவு மனிதன்
காதல் பறவைகள் போல்
பறக்கத் தேவையில்லை.
பூங்கா, கடற்கரை என்று
மிருகம் போல் முத்தமிடத் தேவையில்லை.
காதல் தோல்வி என
குடிகாரனாக வேண்டிய தில்லை.
தற்கொலைகள் விவாகரத்து
வழக்குகள் தேவையில்லை.
காதல் பறவைகள் மனிதர் கள்
தன் மகன்/மகள் காதலை ஏற்பதில்லை.
காதல் பறவைகள் சரி
காதல் மனிதர் கள் என்று
கவிதை த் தலைப்பு வருவதில்லை.
காதல் நாய்கள் தலைப்பு இல்லை.
சிந்திக்க வைக்கிறது தலைப்பு.
காதல் மனிதர் கள் என்ற தலைப்பு வரும்வரை காதல் விலங்குகளே மனிதர்கள்.
சே. அனந்த கிருஷ்ணன்.
No comments:
Post a Comment