Thursday, July 29, 2021

அந்தாதி

 சே.அனந்தகிருஷ்ணன்.

 வணக்கம்.


 வெண்ணிலா 29-7-2021

+++++++++++++++++++++

வெண்ணிலா இரவில் ஒளிவிளக்கு/




மாதத்தில் ஒருநாள் முழுமதி/


 முழு மதி தேய்பிறை வளர்பிறை/


 வளர்பிறை  /பெரிதாகி சிறிதாகி உருமாறி/


உருமாறி பெயர் மாறி பிறையாகி/

 பிறையாகி மூன்றாம் நாள் சிறப்பாகி


சிறப்பாகி முகலாயர் மதத்தில் ஈத்


ஈத் பண்டிகையாகி பிரியாணி   உணவாகி/

உணவாகி   உடல் வளர  திருவிழா/


திருவிழா  தை மாதம் பொங்கல்/


 பொங்கல்  வெண் பொங்கல் மார்கழி/


 மார்கழித் சிறப்பு அதிகாலை பிரசாதமே/

  பிரசாத  மாதம் ‌மதி நிறைந்த நன்நாளே/





மாதச்சம்பளம்  முழுமதி நாள்/


 சிலவுகள் பல வழிகளில் வந்திடும்/


 தவணைக் கடன்கள் கட்டிய பின்/


 சிக்கனமாக பயன்படுத்த வாழ்க்கை இன்பமே/

 முழுமையான மகிழ்வு தரும்   வெண்ணிலா/

சே.அனந்தகிருஷ்ணன்.

No comments: