Tuesday, July 6, 2021

பாரத நிலை

 ஒழுக்கம் பணிவு குரு மரியாதை இல்லா கல்வி ட்யூஷன் ஃபீஸ் வாங்கி யதும்  மதிப்பெண்.கல்வி குற்றவாளிகள் ஆதரவு வக்கீல் பொய்க்கணக்கு ஆதரவு ஆடிட்டர் அதிகாரிகள்.

நாடு வளம் பெற்ற மகிழ்வு 


நாம் பாரத மஹான்களை பின்பற்றுவதில்லை.

  ஆங்கிலம் இல்லையேல் 

வாழமுடியாது என்ற நிலை.

திருமூலர்  விவேகானந்தர்

 பல சித்தர்கள்

 கூறிய தமிழ் பிடிக்காது.

குளித்து க் குடி.

 பிரம்ம முகூர்த்த மண் அதிகாலையில் எழுதல் பிடிக்காது.

 பெற்றோர்களை மதிக்காமல்

 கலப்பு காதல் திருமணம் செய்தால் 

 அரசாங்கம் அறுபதாயிரம்.

 உறவு முறை களில் திருமணம் செய்து

 ஆனந்தமாக இருந்த காலம்.

  அதையும் ஆங்கிலேயர்கள் உறவு முறை திருமணம் உடல் ஊனம் என்று ஆங்கில மருத்துவம்.

   முனைவர் பட்டம் பெற்றவர் பாட்டு

 ஓடிப்போய் திருமணம் 

செய்யலாமா?

குழந்தை பெற்று திருமணம் செய்யலாமா?

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழலாமா?

 விவாகரத்து. கணவன் மனைவி மாற்றானை விரும்பி உறவு கொண்டால் தவறில்லை.

  பொது இட முத்தம் தழுவல்

 மனித னுக்கும் விலங்குக்கும் 

வேறுபாடு இல்லை.

 தலாக் ட்ரைவர் ஸ் என்ற வார்த்தை பாரத மொழிகளில் இல்லை.

 பாரத மொழிகளின் நீதிகளை பின்பற்ற வில்லை என்றால்  பாரதம் பாழ்.

 பகவானுக்கு பாலாபிஷேகம் வீண் என்ற பகுத்தறிவில் முச்சந்தி க்கு முச்சந்தி சிலை வைத்ததமிழகத்தில் நடிகர்

நடிகை கட் அவுட் டிற்கு பாலாபிஷேகம்.

 நடிகைக்கு ஆலயம்.

ஆந்திராவில் சனாதன முறைப்படி

சோனியா காந்தி பராசக்தி ஆலயம்.

 ஜெயலலிதா எம்ஜிஆர் குஷ்பு மோடி ஆலயங்கள்.

 பட்டதாரிகள் பெருகிவரும் நாட்டில் ஒழுக்கம் இல்லை.

 மூன்று வயது சிறுமி விடம் அண்ணாச்சி கேள்வி காலேஜ் போய் என்ன செய்வே?

சிறுமியின் பதில் காதல்.

 பெற்றோர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

பார்வையாளர் பரவசம்.

 மாமன் மச்சான் தாய் மாமன்

அத்தை மாமி உறவில்லாமல் செய்த ஆங்கில மருத்துவம்.

No comments: