Sunday, July 11, 2021

கடவுள்

 வணக்கம் நமஸ்தே.

இறைவணக்கம்.

 கடவுளே இல்லை என்போர்

தரணியில் இருக்கின்றார்.

  ஞானிகள் அவரென்று சிலை 

 முச்சந்தியில் வைத்தே

  பகுத்தறிவு வளர்த்த தமிழகம்

  நடிகை க்கு ஆலயம் நடிகன் கட்அவுட் பாலாபிஷேகம் என வெளிவேஷம் பகல் வேஷம் காரன் பின் செல்லும்

 அறிவற்ற செயலா பகுத்தறிவவா?

  தாலி அறுத்த போராட்டம் 

 தன் மனைவி மருமகள் மகள் என 

மேடை ஏற்றி அறுக்கவில்லை.

 கூலிக்கு மாரடைக்கும் கூட்டம்

 தாலி அறுத்த போராட்டம்.

பன்றி பூனல் தொடரவில்லை.

 தூய தமிழ் என்ற கூட்டம்

 வடமொழி எதிர்ப்பு க் கூட்டம்

 உதசூரியன் என்ற வடமொழி சொல்

இன்றி வாக்கு பெறவில்லை.

 தாயார் மனைவி  அனைவரும்

ஆலய வழிபாடு .

 சாமியார்கள் வழிபாடு

  பகவானின் அருள் வேண்டும் 

 பெண்கள் வழிபாடு.

 அல்லா ஏசு இருக்கிறார் 

அங்கு கடவுள் இல்லை என்று சிலை வைக்கமுடியா கோழைகள்.

 பகுத்தறிவு என்றே பறைசாற்றி

 கட்அவுட் பாலாபிஷேகம் 

 அறிவற்ற செயல் என கூறா முட்டாள் கூட்டம்.

சிந்திக்காத கல்வி சாத்தான் சைத்தான் கூட்டம்.

  கடவுள் இருக்கிறார் என்பதற்கே 

கொரானா சுனாமி .

கொசுவுக்கு பயந்த நாத்திகக் கூட்டம்.

 சிந்திப்பீர் இளைஞர்களே!

 ஆண்டவன் இருக்கிறான்.

 ஊழல் பணமோ லஞ்ச ப் பணமோ

 உன் உயிர் காக்காது.

 கடவுள் இருக்கிறார்.

 இன்று இறைவன் அளித்த எண்ணங்கள்.

No comments: