Thursday, July 1, 2021

அருட் பார்வை

 Anandakrishnan Sethuraman

வணக்கம்.
அகவை கூடியதால் அருட்பார்வை.
காதலாகிக் கசிந்துருகி கண்ணீர்… 
See more
May be an image of 2 people, including Kumar Iyer Krishnan and text that says "உன் நகை வாழக SனN கவிஞர்கள் கலைக்கூடம் பழனி கவிஞர். சே அனந்த கிருஷ்ணன் சென்னை பதிவு எண். 412 நிறுவுநர் கவிஞர்.ஜோஸ்பின் ்.ஹோஸ்பின் மேரி"
2
  • Like
  • Reply
  • 1 d
  • முத்து நகர் முத்து குமார்
    12×4=48 வரிகள் இதற்கு ஏற்ப வரிக்கு நான்காக
    வரிகளை பிரித்து காட்டிலும் கவியே
    • Like
    • Reply
    • 4 h
    • Anandakrishnan Sethuraman
      முத்து நகர் முத்து குமார் நான்கு சொற்கள் பன்னிரெண்டு வரிகள்
      என் தமிழார்வம். இதில் எடிட் செய்ய முடியவில்லை.
      நான் படிக்கும் பொழுது எனக்கு மன நிறைவை தன் தருகிறது.… 
      See more
      • Like
      • Reply
      • 1 h
    • Anandakrishnan Sethuraman
      அகவை கூடியதால் அருட் பார்வை/1.
      காதலாகி கசிந்து உருகி கண்ணீர்/2
      இறைக் காதலால் இறை கண்ணீர்/3
      இறை விழிக் காதல் ஒன்றிய/4
      அருள் விழிப்பு உணர்வு விழியிலே/5
      காதல் தெய்வக் காதல் ஒளி/6
      சக்தி பெற்ற பார்வை கவரும்/7
      கருவிழி கரு ஏற்றிய கதை/8
      விழி காட்டுமே விருப்பு வெறுப்பு/9
      விழியோடு விழி பேசும் தத்துவம்/10
      இரக்கம், கடும் மந்திரம் குற்றம்/11
      காட்டிடும் கருவிழி ஒளியே காண்./12
      கண்ணடித்தாள் காதல் விழி துடிக்க/13
      வழிமேல் விழி வைத்த தோழியின்/14
      காதல் விழியிலே நாணம் பொங்குமே/15
      காதல் போதை விழியில் தள்ளாடுமே /16.
      பழநி சே.அனந்தகிருஷ்ணன்

No comments: