Sunday, March 21, 2021

ईश्वरीय चिंतन

 இன்றைய இறைச் சிந்தனை.

தமிழும் நானே ஹிந்தியும் நானே

तमिल भी मैं हिंदी भी मैं।

आज के ईश्वरीय चिंतन।

यह मनोदशा दूरी होनी चाहिए कि भगवान परदेशी है। सर्वेश्वर स्वदेशी है।

उसी को महान आदी शंकराचार्य ने

अद्वैत कहा।

द्वैतवन दशा में भगवान पराया हो जाता है।

भगवान को हमारे जी में 

जड पकड़कर बस जाना चाहिए।

भगवान हनुमान जी ने अपनी छाती फाड़कर दिखाया कि ईश्वर उसके दिल में बस गये।

परिणाम वे अहं ब्रह्मास्मी बन गये।  हनुमान चालीसा राम के अनुग्रह का मूल मंत्र बन गया। ऐसी दशा मिलनी चाहिए। ऐसी दशा कैसे प्राप्त करेंगे? तब संत तिरुवल्लुवर आ जाते हैं।

मन प्रदूषित रहना चाहिए।

वहीं धर्म है।

तटस्तथा। अनासक्त भाव।

कबीर की भक्ति उनसे बड़ी है। 

नैनों की करि कोठरी पुतली पलँग बिछाय ।


पलकों की चिक डारि कै पिय को लिया रिझाए।।

आँखों में कैदकर बाहर जाने न देना।और आकर्षक माया भरी देख नहीं सकते।। ऐसा ध्यान।

नित्यानंद,

 परमानंद ,

ब्रह्मानंद।

सत्य ज्ञान।

तन ज्ञान भूल।।

मन अचंचल की दशा।।

त्री काल ज्ञान भाव की दशा।।

स्पष्ट निष्कलंक दशा।।

अष्ट सिद्धि, नव निधि 

पाने की दशा।।

ज्ञानियों के गीत:

श्री रामलिंग अडिकळार:

 दर्शन कर लिये, 

कृपा कटाक्ष

 ज्योति को दर्शन कर लिया।।

तिरुअरुटपा

तेरी कृपाकांक्षी के कारण

मैंने तुझे दर्शन कर लिया।।

तेरे दर्शन के बाद समझ लिया, तुम मेरे दिल में ही वास करते हो।। महसूस करके आश्चर्य चकित रह गया।।

तिरुनाउक्करसर:

 दर्शन कर लिए,तेरे स्वर्ण चरणों को दर्शन कर लिये।

पेयाऴवार :

श्री देखा,

स्वर्ण देह देखा।

 हाथों में शंख चक्र देखे।

अति निकट से देखा।।


 आज प्राप्त ईश्वरीय शक्ति ज्ञान।।




 



 பகவான் 

பரதேசி என்ற எண்ணம் அகல வேண்டும்.

சர்வேஸ்வரன் சுதேசி.

அதைத்தான் மஹா பெரியவா ஆதி சங்கரர்

அத்வைதம் என்றார்.

த்வைத்வ நிலையில் 

இறைவன் வேறாகிறான்.

அவன் நம் உள்ளத்தில் வேராக வேண்டும்.

ஆஞ்சனேயர்

நெஞ்சைப் பிளந்து

தன் உள்ளத்தில் சுதேசியாக இறைவன் இருப்பதைக் காட்டினார்.

அந்த இறைநிலை வரவேண்டும்.

அந்நிலை எப்படி வரும்?

 வள்ளுவர் வந்து விடுகிறார்.

 மனம் மாசில்லா மல் இருக்கவேண்டும். அதுதான் அறம்.

நடுநிலை.

பற்றற்ற நிலை.

கபீரின் பக்தி அதைவிட உயர்ந்தது.

கண்மூடிய பக்தி.

கருவிழியை கட்டிலாக்கி,

ஈஸ்வரனைப்

படுக்கவைத்து

கண்

இரப்பைக் கதவை மூடி

தியானம்.

வேறு

கவர்ச்சிகள்

காட்சிகள்

காணமுடியாத

தியானம்.

இறைவன் அருள்.

நித்யானந்தம்.

பரமானந்தம்.

பிரம்மா

ஆனந்தம்.

மெய்ஞானம்.

மெய் மறந்த நிலை.

மன சஞ்சலமற்ற நிலை.

இதுதான்

முக்காலமும் உணரும் அறிவு நிலை.

தெளிந்த களங்கமற்ற நிலை.

  அஷ்ட சித்திகள் நவநிதிகள் பெறும் நிலை.

ஞானிகள் பாடல்கள்:


“கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டேன்” – அருட்பெருஞ்சோதி அடைவு திருவருட்பா திருவருட் பிரகாச வள்ளலார்


“இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்

எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக

உறைவது

கண்டு அதிசயித்

தேன்” – திருவருட்பா 3051 


“கண்டே னவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்” – திருநாவுக்கரசர் பெருமான்


“திருக்

கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் 

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்

பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்

கண்டேன் 

என்னாழி வண்ணன்

பால் இன்று.


இன்று நான் பெற்ற இறை இன்பம்.

No comments: