வணக்கம்.கவிஞர்கள் கலைக்கூடம்.
இனி ஒரு விதி செய்வோம்.
இன்னல் இல்லா இன்பமாக வாழ
இருண்ட வாழ்வில் ஒளி பெருக
உளவில் சிறந்த தமிழ் நாட்டை
மீண்டும் நெற்களஞ்சியம் மாக்க
இனி ஒரு விதி செய்வோம்.
மணல் கொள்ளை ஏரி நிரப்பல்
தடைசெய்ய நீர் வளம் பெருக்க
இனி ஒரு விதி செய்வோம்.
மாசற்ற சுற்றுப் புற சூழல் செழிக்க
இனி ஒரு விதி செய்வோம்.
பசுமைபாரதம் பார்த்து பரவசமாக
இனி ஒரு விதி செய்வோம் வந்த
No comments:
Post a Comment