ஹிந்தியும் நானே.
தமிழும் நானே.
हिंदी भी में, तमिल भी मैं।।
नमस्ते वणक्कम।
साहित्यकारों को समर्पण।
வணக்கம் . நமஸ்தே.
இலக்கியம் படைப்போருக்கு
சமர்ப்பணம்.
१५-६-२०२१.
मैं अपना वैराग्य तज நான் எனது வைராக்கியம் விடுத்து
அந்த வைராக்கியம் பிரசவ,நாய்,மயான
வைராக்கியம் போல்
மேகத்தில் மறைந்த நிலவு போல்
என் எண்ணங்கள் வெளிப்பாடு
மறைந்தே இருந்தன.
இப்பொழுது தன் விருப்பம் என்ற
காற்று வீசி மேகத்தைக் கலைத்தது.
ஒவ்வொரு வரின் வாழ்க்கையிலும்
மேகம் மறைக்கும் நிலவு போல்
திறமை மறைந்தே இருக்கிறது.
அனுகூல காற்று வீசினால்
திறமை ஒளி பெறுகிறது,
பாடகி பிச்சை கண்காரி
திறமை வெளிப்பட்டது போல்.
பூமியில் புதைந்த சீதா தேவி
ஜனகரின் ஏர் முனைக்
காற்றால்
வெளிபட்டது.
லஹர் குளக்கரையில்
வீசப்பட்ட கபீர்,
நல்லவர்கள் உபன்யாசக்
காற்றால் ஒளிமயமானது.
ஆழ்கடல் சிப்பியில் ஒழிந்த
முத்து முத்து எடுப்போரின்
துணிச்சல் காற்றால்
ஒளி முத்தென வையகம்
அறிந்தது.
ஒவ்வொரு வரின் திறமையும்
மேகத்தில் மறைந்த நிலவு போல்
அனுகூலமான காற்றில்
ஒளி காட்டி புகழ் பெறுகிறது.
ஆடுமேய்ப்பவன் கையில் சிக்கிய
கோஹினூர் வைரம்
அரசன் பார்வைக் காற்றால்
வையகப் புகழ் பெற்றது.
சித்தார்த்தின் ஞான ஒளி
கடும் தவம் என்ற காற்றால்
உலகில் பிரகாசித்தது.
ஒளிர வேண்டும் அனுகூல காற்று.
அனைவரையும் ஆட்டிவைப்பவன்
அந்த இறை அருள் காற்றே.
சே.அனந்தகிருஷ்ணன்
சுய சிந்தனை யாளர் சுய படைப்பு.
**************""**"******
वैराग्य जैसा भी हो
भले ही प्रसव हो,
श्वान हो, श्मशान हो,
चाँद छिपे बादल सा,
मेरी अभिव्यक्ति छिप रही।
अब न जाने स्वैच्छिक
हवा बही, बादल हटे।।
हर एक की जिंदगी में बादल
छिपे चाँद -सा कौशल।
अनुकूल वातावरण में चमकता है जैसे
गायिका भिखारिन का भाग्य चमका।
भूमि में छिपी सीता माता की चमक,
जनक के हल हवा से चमकी।
लहर तालाब में फेंका शिशु
छिपा ज्ञान का चाँद
सत्संग की हवा से चमका।
सीपी में छिपा मोती चाँद
गोताखोर की साहसी डुबकियों से बाहर चमका।
हर क्षमता
बादल में छिपे
चाँद -सा,
अनुकूल हवा में चमकता जान।।
गडरिए के हाथ में मिला कोहिनूर,
राजा की दृष्टि की हवा से
खुलकर अगजग में चमका।।
सिद्धार्थ में छिपे ज्ञान का चाँद
कठोर तपस्या हवा से चमकी।
चमकने चाहिए अनुकूल हवा।
सबहिं नचावत राम गोसाईं।।
स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।
No comments:
Post a Comment