கலைக்கூட அமைப்பாளர்கள் கலைக்கூடம் உறுப்பின நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.***
*********"""
நலம் நாடும் நட்பு.
நாடென்பது நாடா வளத்தன.
நட்பு எதிர்மாறாக
நாடும் வளத்தன.
உடுக்கை இழந்தவன்
கை போல் இடுக்கண் களைவது நட்பு.
நாடும் உறவு.
துர்யோதன்
நாடிய கர்ணன் நட்பு.
தலைவர்
கள் நாடும்
தேர்தல்
நேர நட்பு.
நாடும் நட்பு
நாடிய நட்பு
கிருஷ்ணன்
சுதாமா நட்பு.
கூடா நட்பும் உண்டு.
நட்பு என்பது
தன்னலம் இன்றி
இன்னலில்
உடன் இருப்பதே.
அதிர்ஷ்டம் உடையவர்களுக்கு
ஆண்டவன் அருளால் கிடைப்பது
அரிய நட்பு.
சுய சிந்தனை யாளர் சுய படைப்பு
பழனி சே.அனந்தகிருஷ்ணன்.
கணினி சேர்ப்பது பிரிப்பது இணைப்பது கடினம்.
பயிற்சி இல்லை.
எழுதிய கவிதை நகல் எடுக்க வரவில்லை.
மூன்று சொல் அடித்து நாலாவது சொல் கீழே.
மேலேற்ற தெரியவில்லை.
தமிழும் படித்த தில்லை.
நாடிய தமிழ் கை கொடுக்கவில்லை.
தேசீய ஹிந்தி ஆசானாக்கியது.
தமிழ் ஆர்வத்தால்
பிதற்றல் .
நாடும் தமிழ் ஞானம்.
நாடும் தமிழ் அறிஞர்கள் பற்று.
முயல்கிறேன் .
என் கவிதை என் நடை
என் எண்ணம் என் ஆர்வம்
நாடும் நட்பு நாடும் தமிழ்.
அவ்வளவே.
No comments:
Post a Comment