Wednesday, June 2, 2021

சமுதாயம்.

 ஆமை போல்  ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து.

 இன்று

திரைப்படங்கள்

 சின்னத்திரை நாடகங்கள் 

இப்படி த்தான் 

 இளைஞர்கள் இளைஞிகளை மட்டுமல்ல திருமண ம் ஆனவர் களையும் சீரழிக்கின்றன.

பொருக்கியால் தான் சட்டம் காக்கப் படுகிறது.

படிக்காதவன் கொலைகாரன் 

காதலி வரும்வரை.

பின்னர் மந்திரி

காவல்துறை

நீதி கல்லூரி அட்மிஷன்

அனைத்தும் அந்த பொறுக்கி.

 நான் போலீஸ் பொறுக்கி.

அப்படி ஒருவன் இல்லை என்றால் காவல்துறை மற்ற துறைகளில் லஞ்ச ஊழல் ஒழிக்க முடியாது.

அந்த பொறுக்கி கண்ணில் கவர்னர் மகள் பணக்கார பெண் பட வேண்டும்.

சமுதாய சீரழிவு.

பொறுக்கி இல்லை என்றால் நியாயம் கிடைக்காது.

 விளையாட்டு கூட.

 சிந்திக்க வேண்டும் சமுதாயம்.

No comments: