Sunday, December 13, 2020

ஸ்வார்த்த --சுயநலம்

 नमस्ते। वणक्कम।

தமிழும் நானே .ஹிந்தியும்நானே .
तमिळ भी मैं ,हिंदी भीमैं।
எழுதுகோல் பேசுகிறது --
தலைப்பு ---சுயநலம் --தன்ந லம்
ஒவ்வொரு மனிதனிடத்திலும் தன்நலம்
தன்நலம் கருதா மனிதன் இல்லவேயில்லை .
மனிதன் பக்தனானாலும்
அஷ்டசித்திகள் ,நவ நிதிகள்
தனக்காகவே விரும்புகிறான் .
கவி மகிழ்ச்சிக்காக ,தன் மகிழ்ச்சி ,மக்கள்நலம்
தன் நாடு ,தன் மொழி ,தன் இனம் ,
ஏற்காதவர்களுக்காக கிடையாது .
பக்தியிலும் உருவவழிபாடு ,உருவமற்றவழிபாடு
அறிவுவழி ,அன்புவழி ,ராம பக்தி,கிருஷ்ணபக்தி
அல்லா பக்தி ,ஏசு பக்தி .

மனிதன் பக்தியில் எவ்வளவு சுயநலம் .
கடவுளை மூலதனமாக்கி
அற -மத சண்டைகள் ,
தங்கலுக்குள்போராட்டம்,கொலைகள் ,
தாக்குதல்கள் ,தேவாலயங்கள் சிலைகளுடைப்பு
பக்தியில் இவ்வளவு சுயநலம் ,
மனிதநேயத்திற்கு சேவைக்குநட்பிற்கு ஒற்றுமைக்கு
அமைதிக்கு மன நிறைவிற்கு பக்தி .
பக்தி ,அந்தநிலைமாறி சுயநலம் .
பணம்,பணமில்லை வேறுபட்டமரியாதை
அருகாமை ,தொலைவு தரிசனம் .
பக்தியில் இவ்வளவுசுயநலம் என்றால்
மற்ற துறைகளில் எப்படியிருக்கும் .
அரசர்களுக்குள் சண்டை ,
அரசியல் கட்சிகள் ஒருவர் மற்றவர் மேல்
சேற்றை வாரி பூசுதல் -பின் இணைதல்
ஆளும்கட்சியின் சிறந்த திட்டங்களையும்
அமல் படுத்த விடா இடையூறுகள் .
மனிதன் ஒவ்வொரு மனிதனிடத்திலும்
ஒருவகை சுயநலம் ,
சுய சிந்தனையாளர் சுய படைப்பு
அனந்தகிருஷ்ணன் ,சென்னை .
=====================


कलम बोलती है समूह --शीर्षक ==स्वार्थ
======================

मनुष्य-मनुष्य में स्वार्थ है ,
निस्वार्थ कोई नहीं।
भक्त अपने लिए अष्टसिद्धि ,नव निधि चाहता है।
कवि सुखांत सुखाय और जन कल्याण केलिए।
अपनी देशभक्ति ,अपनामत -सम्प्रदाय
जो नहीं मानते ,उनकेलिए नहीं।
अतः निर्गुण-सगुण साहित्य
प्रेम मार्गी ,ज्ञान मार्गी ,रामभक्ति-कृष्ण भक्ति।
अललाभक्ति ,ईसाभाक्ति।
मनुष्य कितना,स्वार्थ ,
भगवान की पूँजी से धार्मिक -मजहबी लड़ाइयाँ।
आपसीफूट -नफ़रत ,हत्याएं,आक्रमण
देवालायतोड़ना स्वार्थ भक्तिमेंहैतो
भला कितना स्वार्थ।
इन्सानियत केलिए भक्ति।
अब धनीहोतोअलग मर्यादा ,
निर्धन हो तो दूर।
इतना स्वार्थ औरअन्य क्षेत्रों में कैसे
राजाओंकीलड़ाई ,


स्वरचित स्वचिंतक अनंतकृष्णन ,चेन्नई।राजनैतिक दलों का
एक दूसरे पर कीचड़उछालन ,
शासक दलों की देश हित योजना को भी
लागू करने देते विपक्षी।
मनुष्य -मनुष्य स्वार्थ।

No comments: