Wednesday, December 23, 2020

मन

 नमस्ते। वणक्कम।

मन जो चाहे वो नहीं होता।

कवि कुटुंब शीर्षक।

மனம் விரும்பியவை நடப்பதில்லை.

சுய சிந்தனையாளர் சுய படைப்பு- சே.அனந்தகிருஷ்ணன்.

स्वचिंतक/स्वरचित: से.अनंतकृष्णन।

(सेतु रामन पिता। अनंतकृष्णन नाम

से.अनंतकृष्णन नाम)

+++++++++++++++

मन जो चाहे वो नहीं होता।

 कल्पना/सपना साकार होंगे।

கற்பனை/எண்ணங்கள்

வடிவமாகலாம்.

मैं प्रधानमंत्री बनना चाहता हूं।

நான் பிரதமராக விரும்புகிறேன்.

यह चाह  निबंध 

प्रतियोगिता में

पूरी होगी।

இந்த விருப்பம் கட்டுரைப்போட்டி மில்

நிறைவேறும்.

 इस कोशिश में कामयाबी 

सब को नहीं मिलेगी।

இந்த முயற்சியில் வெற்றி எல்லோருக்கும்

கிடைக்காது.

तब भाग्य , भगवान या किस्मत या

जन्मकुंडली की

बात करते हैं।

அப்போது  பாக்கியம்/பகவான்/விதிஅதிர்ஷ்டம்

ஜாதகம் பற்றி பேசுகிறோம்.

लाखों के खर्च,

विदेश से विशेषज्ञ,

नामी अस्पताल में इलाज

रोगी को बचाने की चाह है,

प्रयत्न और प्रार्थना  है, विचार है

सपना है पर रोगी के प्राण

 पखेरु उड़ जाते हैं।

तभी मनुष्येतर  शक्ति को 

मानकर कहते हैं--

सबहिं नचावत राम गोसाईं।

லட்சக்கணக்கில் செலவு,

வெளிநாட்டு வல்லுனர்கள்

புகழ்பெற்ற மருத்துவ 

மனையில் சிகிச்சை

நோயாளி பிழைக்க வேண்டும் என்ற விருப்பம், முயற்சி,எண்ணம்,கனவு

ஆனால் எதுவும் நிறைவேறாமல்

நோயாளியின் உயிர்ப்பறவை

பறந்து விட்டது.

அப்பொழுது மனிதர்களுக்கு

அப்பாற்பட்ட சக்தி 

ஏற்று சொல்கிறோம்--

அனைவரையும் ஆட்டி வைப்பவன் ஆண்டவன்.

அனந்த கிருஷ்ணன்

से.अनंतकृष्णन।

No comments: