: भगवान ने हमारी सृष्टि करते समय ही இறைவன் நம்மை படைக்கும் போதே
लिख दिया-- எழுதிவிட்டான் .
किस किसको कौन सी जिंदगी जीना है? யார் யாருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்
अल्पायु हो या पूर्णायु?--- அற்பமான ஆயுளா ?முழுஆயுளா ?
मृत्यु शांति से या अशांति से या पूर्ण शांति से। மரணம் அமைதியாகவா ?அல்லது அமைதியின்றியா ? முழு அமைதியாகவா ?
विधवा बनकर या विधुर बनकर।। கணவனை இழந்தா? மனைவியை இழந்தா?
गरीब के घर में या अमीर के महल में।ஏழை வீட்டிலா ? பணக்கார மாளிகையிலா ?
दीर्घ रोगी/असाध्य रोगी/साध्य रोगी। நீண்ட நோயாளியா ?தீராத நோயாளியா ?தீரும் நோயா ?
अंगहीन या जन्म से पागल।। அங்க ஹீனனமா ?பைத்தியமா ?
बाल रहित या बाल सहित। முடியுடனா ? முடியின்றியா ?
सुंदर या असुंदर। அழகா? அழகற்ற வனா ?
पापात्मा या पुण्यात्मा। பாவாத்மாவா ?புண்ணியாத்மாவா ?
दानी या कंजूस। வள்ளலா ?கஞ்சமா ?
भाग्यवान या दुर्भाग्य वान। அதிர்ஷ்ட சாலியா ?துரதிர்ஷடசாலியா ?
जन्म से अंधा बहरा गूँगा।। பிறவிக்குருடனா ?ஊமையா ?
एक अपने लिए ஒருவன் தனக்காக 140 கோடியில் வீடு கட்டுகிறான்
१४० करोड़ रुपए में
महल बनवाता है तो
दूसरा फुटपाथ पर மற்றவன் நடைபாதையில் நாய் போன்ற வாழ்க்கை
कुत्ते का जीवन।।
कर्म फल जीवन फल हो जाता है। கர்ம வினையே வாழ்க்கையின் பலனாகிறது .
[12:57 PM, 12/31/2020] Ananthakrishnan: नमस्ते वणक्कम।
अलविदा २०२०. இறுதிவிடை
३१-१२-२०२०
२०२०की आयु। खतम। खतम।2020 வயது
फ़रवरी से आज तक பிப்ரவரியில் இருந்து இன்றுவரை
किरीट कीटाणु का भय। மகுட விஷக் கிருமியின் பயம்
मंदिरों में, मदरासा में।। ஆலயங்களில் ,பள்ளிக்கூடங்களில்
न मधुशाला में ।। மதுசாலைகளில் இல்லை .
अंतिम दिन चैन का सांँस लूँ तो இறுதிநாள் அமைதி மூச்சு என்றால்
नये आकार लेकर कीटाणु जिंदा है। புதிய வடிவத்தில் விஷக்கிருமி .
भगवान!मेरी माँ,काकी और दस रिश्ते பகவானே ! என்னுடைய அம்மா ,பெரியம்மா ,பத்து உறவினர்கள் உன் அன்பிற்குப் பாத்திரமானார்கள்
तेरे प्यारे। हो गये,अगजगके உலகத்தில் ஒரு கோடி சகோதரர்கள் .சகோதரிகள்
भाई बहन करोड़।।
हमें मालूम है यह भूमि मृत्यु लोक।। எங்களுக்குத்தெரியும் இந்த பூமி மரணபூமி .
तुम अपना क्रोध शान्त कर लो । நீ உன் கோபத்தை அமைதிப் படுத்திக்கொள் .
तुम दया सागर हो, நீ இரக்கத்தின் கடல்
करुणा सागर हो। கருணைக்கடல் .
शरणागत वत्सल हो। அடைக்கலம் அடைந்தவரின் மீது அன்பு காட்டுபவன்
भक्षक और रक्षक तुम ही हो। உயிர் எடுப்பவன் மற்றும் காப்பவன் .
सृष्टि करते हो तो படைப்பதால் உயிர் எடுக்கவும் உரிமை உண்டு
प्राण लेने का हक भी है।
इस विषय पर तुम निर्दयी हो।। இந்த விஷயத்தில் நீ இரக்கமற்றவன் .
सुनामी कोराना एक साथ ले जाना। சுனாமி கொரானா என்று ஒன்றாக எடுத்துச் செல்லவும் .
हम तो ईश्वरीय लीला, நாங்கள் கடவுளின் லீலை
अपना अपना भाग्य, அவரவர்கள் தலை எழுத்து என்று
कह शांति पाते हैं, சொல்லி அமைதி பெறுகிறோம் .
इतनी बुद्धि दी है இவ்வளவு அறிவு கொடுத்திருக்கிறாய்
तदनर्थ धन्यवाद।। அதனால் நன்றி .
कल से नया शाल, நாளையில் இருந்து புத்தாண்டு
शांति देना,दया सागर का नाम அமைதி அளிக்கவும் .இரக்கக் கடல்
सार्थक बना लेना। என்ற பெயரை பொருளுள்ளதாக ஆக்கவும் .
२०२०को अलविदा।। 2020 க்கு இறுதிவிடை
स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई।
[4:32 PM, 12/31/2020] Ananthakrishnan: இன்று சனிக்கிழமை.
ஆஜ் சனிவார் ஹை.
2016ஆம் ஆண்டின் இறுதிநாள்.
2016 ஸால் கா அந்திம் தின்ஹை.
நாளை ஆங்கில வருடபிறக்கிறது.
கல் அங்க்ரேஜி வர்ஷ் ஜன்ம ஹோதாஹை.
ப்ரதம மந்திரியிடம் பணிவான
வேண்டுகோள்
ப்ரதான் மந்த்ரி சே வினம்ர நிவேதன்
நதியோன் கோ ஜோட்னா ஹை.
நதிகளை இணைக்க வேண்டும்.
விவசாயம் வளரவேண்டும் .
க்ருஷி பட்னா ஹை.
விலைவாசி குறையவேண்டும்.
மஹங்காயி கட்னா ஹை.
தேசீய உணர்வு வேண்டும்.
ராஷ்ட்ரீய பாவனா சாஹியே.
முதலமைச்சர் ஐயம்மாமரணம்
முக்ய மந்த்ரி ஜயம்மா கீ ம்ருத்யு ப்ராக்ருதிக் நஹீஹை தோ ந்யாய சாஹியே.
இயற்கை அல்ல என்றால்
நியாயம் வேண்டும்.
ஸப்கோ ப்ராதஹகால் ப்ரணாம்.
எல்லோருக்கும் காலை வணக்கம்.
தமிழ்வருடம் எந்த மாதம்
இரு கோஷ்டி ஆன அரசியல்
ஆங்கில வருட ஒற்றுமை
குடி கூத்து கும்மாளம்
தமிழ் வருட பிறப்பு
சித்திரை.
தை மாதமல்ல .
No comments:
Post a Comment