Thursday, February 11, 2021

प्रेम दिवस காதல் நாள்

 प्रेम दिवस, ११-२-२०२१.

 समाज , சமுதாயம்

भारतीय संस्कृति  பாரதம் பண்பாடு

बिगाड़ने का  கெடுப்பதற்கான

पाश्चात्य सभ्यता ? மேற்கத்திய நாகரீகமான?

यह बयान सच ? இந்த அறிக்கை உண்மை யா?

तब तो राधा कृष्ण , அப்படி யாரால் ராதா கிருஷ்ணன்

शिव पार्वती சிவ பார்வதி

कार्तिक वल्ली। கார்த்திக் வல்லி

    मीरा आंडाल । மீரா ஆண்டாள்

नल -दमयंती, दुश्यंत शकुंतला। நள-தமயந்தி துஷ்யந்தன் சகுந்தலை

 कितनी भारतीय कहानियाँ। எத்தனை யோ பாரதக் கதைகள்.

  तमिल के रामायण रचनाकार  தமிழின் ராமாயண கவி

कंबर का बेटा अंबिकापति-अमरावती। கம்பரின் மகன் அம்பிகாபதி, அமராவதி காதல்

पर न जाने भारतीय संस्कृति। ஆனால் பாரதம் பண்பாடு

प्यार को विषैला मानता ही नहीं, விஷமுள்ள தாகக்

 கருதி. காதலை எதிர்க்கிறது ஏன் என்பது தெரியவில்லை.

विरोध भी करता है।

कुल मर्यादा,चरित्र रक्षा, अनुशासन குல மரியாதை,நடத்தை பாதுகாப்பு, ஒழுக்கம்.

कारण भारतीय गरीबी रेखा। வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பார்த்தீர்கள் தான் காரணம்.

अमीरों की लापरवाही, பணக்காரர்களின் பொறுப்பற்ற நிலை

 ठगों की निर्दयता। மோசக்காரர்களின் இரக்க மற்ற தன்மை.

पतिव्रता धर्म, तलाक का भय பதிவிரதை தர்மம், விவாகரத்து அச்சம்

प्रेम दिवस को नहीं चाहता। காதலர் நாளை விரும்பவில்லை.

 इन सब की परवाह न तो இவை எல்லாம்  அலட்சியம் என்றால்  காதலர் தினம் கொண்டாடலாம்.

मनाते प्रेम दिवस।

आम जगह आलिंगन चुंबन देख பொது இட முத்தங்கள் கட்டிஅணைத்தல்  பார்த்து மிருகமாய் ஆன

पशु  बने मानवता -पशुता देख   மனிதம்-மிருகத்துவம் பார்த்து கை தட்டுங்கள்.

तालियाँ बजाइए।

मैं नहीं चाहता प्रेम दिवस। எனக்கு காதல் தினம் விருப்பமில்லை.

स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।




























No comments: