இலக்கிய சங்கம் ஒரிசா
தலைப்பு செய்தி.
साहित्य संगम संस्थान उड़िया इकाई।
विषय: संदेश।
विधा प्रशासक, प्रबंधक संचालक समन्वयक प्रतिभागियों का निर्णय।
२८-२-२०२१.
**********
संदेश अपने मन की बातें दूसरों तक पहुँचाना ही संदेश।। நம் மனவிஷயங்களை மற்றவர்களிடம் அடையச் செய்தல் செய்தி.
संदेश निकट या दूर के लोगों तक पहुंचाने।
செய்தி அருகில் அல்லது தொலைவில் உள்ளவர்களுக்கு அனுப்புவது.
सांकेतिक संदेश।
சங்கேத செய்தி.சமிக்ஞை.
जैसे हाथ हिलाना,आँख मारना, उंगलियाँ हिलाना,मुस्कुराना।
கை ஆட்டுதல்,கண் அடித்தல், விரல்கள் அசைத்தல்,முன் சிரிப்பு.
भीम और दुर्योधन की अंतिम लडाई कुश्ती।
துரியோதனன் பீமனின் இறுதி யுத்தம் குஸ்தி.
अति कौशल योद्धा। அதிக திறமையான போர்வீரன்.
हराना मुश्किल।
தோற்கடிப்பது கடினம்.
दुर्योधन के जांघ ही दुर्बल।
துரியோதனன் தொடை பலஹீனம்.
குத்துச்சண்டை விதி நியமப்படி
தொடையில் அடிப்பது தவறு.
कृष्ण ने मारने का इशारा अपने जाँघ में किया।
जांघ में कुश्ति में नियमानुसार विधिअनुसार मारना नीति के विरुद्ध था।
भगवान की सृष्टियों का संदेश
जिसकी लाठी उसकी भैंस।
இறைவன் படைப்பில்
தடி எடுத்தவன் தூண்டல் காரன்.
बाघ छिप दबकर वार करता।
புலி மறைந்து பதுங்கி தாக்கும்.
मकड़ी जाल बुनकर।
சிலந்தி வலை பின்னி.
बड़ी मछली छोटी मछली को निगालकर।
பெரிய மீன் சின்ன மீனை விழுங்கும்.
जैसा भी हो प्राकृतिक संदेश सतर्क रहना।
எப்படி யோ இயற்கை யின் செய்தி எச்சரிக்கை ரோடு இருப்பது.
राजशासन में अश्वमेध यज्ञ दूसरे राजाओं को हराकर अपना अधीन करना कराना।
மன்னர்கள் ஆட்சி யில் மற்ற அரசர்களை தோற்கடித்து தன் அடிமை ஆக்குவது.
धार्मिक क्षेत्र में तपः शक्ति।
அற தர்ம க்ஷேத்திரத்தில்
சாபம், புண்ணியம்,
தானம் செய்தி. கஞ்சத்தனம்
शाप,पाप,पुण्य, दान, कंजूस का संदेश।
परिवार का संदेश குடும்பத்தின் செய்தி பணமும் அறிவும் உள்ளவன் தான் பலவான்.
धनवान और बुद्धि मान ही बलवान।
अधिक बल तो षडयंत्र में ।
சூழ்ச்சி மில் தான் வையக பலம்.
மித்திரபலம்.
मित्रबल का संदेश।
जनसंपर्क साधन का बल ।
மக்கள் தொடர்பு சாதன பலம்.
जो भी हो संदेश यही है --
எப்படி இருந்தாலும் செய்தி இதுதான்
கடவுள் கொடுப்பதம் வெற்றியும் தான்
ईश्वरीय देन और कामयाबी ही
सफलता की कुंजी है।
வெற்றிக்கு திறவுகோல்.
सबहिं नचावत राम गोसाईं।
எல்லோரையும் ஆட்டிவைப்பவன் ராமன்.
स्वरचित स्वचिंतक एस अनंतकृष्णन चेन्नै तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक।
No comments:
Post a Comment