Friday, January 15, 2021

 வணக்கம். நமஸ்தே नमस्ते वणक्कम।

இன்றைய आज का 

 இறைச்  दिव्य

செய்திகள் खबर।

பகவான் பக்தி  भगवान की भक्ति

எப்படி இருக்கு  कैसी होनी

வேண்டும் ? चाहिए।

உலகியலைப் பற்றி  लौकिकता के बारे में

சிந்திக்காமல்  न सोचकर,

இறைவனை மட்டுமே  केवल भगवान के बारे में

 சிந்திக்க வேண்டும். सोचना चाहिए।

இறைவன்  

மட்டுமே என்றால்? केवल भगवान है तो कैसे?

வையகம் வளர்ச்சி எப்படி?

संसार का विकास कैसे?

நல்லார் ஒருவர்உளரேல் एक आदमी भला है तो

எல்லோருக்கும்  सब के लिए होगी वर्षा।

பெய்யும் மழை.


அறிவியல்   वैज्ञानिक

 கண்டு பிடிப்புகள் आविष्कार

கூட்டமாக  भीड़ के 

சேர்ந்தவை அல்ல. मिलकर नहीं।

 விமானம்   वायुयान

இரு சகோதரர்கள்.. दो भाई।

கண்டுபிடிப்புகள்  आविष्कार सभी 

அனைத்தும் 

அறிவியல் वैज्ञानिक 

 ரீதியில்  रीति में 

இருந்தாலும் होने पर भी,

ஆன்மீகமானாலும்  आध्यात्मिक होने पर भी

அரசியல் புரட்சி ஆனாலும்  राजनैतिक क्रांति होने पर भी,

ஒரு தனிப்பட்ட  एक अकेले

மனிதனுக்கு आदमी को 

ஆண்டவன்  ईश्वर का 

அளித்த வரம்.दिया वर।

அறிவாற்றல். बुद्धि शक्ति।

ஒரு தனிப்பட்ட  एकअकेले 

மனிதன் எக்ஸ்ரே. आदमी का एक्स-रे।

பலன் உலகம் முழுவதும்.फल संसार भर के लिए।

ஒரு தனிப்பட்ட  एक अकेले 

மனிதன் வானொலி. आदमी का आविष्कार रेडियो।

கணினி முகநூல் . संगणिक,मुख पुस्तिका।

சாலைகள்  सड़कें

பாலங்கள்  पुल 

திட்டம் ஒருவர். योजना एक व्यक्ति का 

உழைப்பு । मेहनत।

பலன்  फल 

வையக மக்கள். जिनके लोगों को।

 அதனால் தான்  इसीलिए 

  இறைவன் ஒருவன். भगवान एक।

 அதைப்‌புரிந்து उसे समझकर

 தெளிந்து அறிந்து स्पष्ट  जानकारी

 பலன் பல கோடி மக்கள். फल करोड़ों के लिए।

சூரியன் சந்திரன் ஒன்று. सूर्य चंद्र एक।

பலன் வையகம்  फल अंग जग के लोगों को।

முழுவதும் உள்ள மக்கள்.

 ஒருவர் மலையைத்  एक आदमी नेपहाड़ 

குடைந்து சாலை  छेदकर  सड़क बनाई।

அமைத்தார்.

அந்த ஒருவரைப் उस आदमी की

படைத்த இறைவன் सृष्टि कर्ता भगवान

 ஒருவன். एक।

  நல்லார் ஒருவர். भला आदमी एक।

ரேடியம்। रेडियम

 பலரால் கண்டு  कइयों से नहीं

பிடிக்கவில்லை. पता लगाया गया।

வெடி மருந்தும்  बम बारूद भी

ஒருவர் தான்  एक ही आदमी।


ஸ்கேன் ஒருவர். स्टेन भी एक ही।

  மனிதர்கள்  मनुष्यों की 

அறிவுத் திறன் बुद्धि लब्धी

 வேறுபட்து. भिन्न भिन्न।

   இறைவனை மட்டுமே ஜபிக்க

 இறைவன் மனிதனுக்கு நன்மை செய்ய

 ஒருதுறைக்கு ஒரு வல்லுநர்.

 புத்தர் மஹாவீர் சங்கர் இராமானுஜர் அல்லா ஏசு மற்றும் ஆயிரக்கணக்கில்

சாதுக்கள் தத்து வமேதைகள் ஆன்மீக வாதிகள் என்ன பயன்?

மதம் என்ற பெயரில் மனிதர் கள் பிரிக்கப் படுகிறார் கள்.

மதம் என்ற பிரிவுகள்

அனைவருக்கும் நன்மை செய்வதைத் தடுக்கின்றன.

 ஆனால் இறைவன் தனி.

 வேண்டுதல் வேண்டாமை இலானடி 

சேர்ந்தாருக்கு யாண்டும் இடும்பை இல.

 இறைவனை மட்டுமே வழிபடவேண்டும்.

வையகம் தானாக இயங்கும்.

No comments: