सबको प्रणाम.
प्रार्थना है सर्वेश्वर से சர்வேஸ்வரனிடம் பிரார்த்தனை.
सब को सुख मिलें, அனைவருக்கும் சுகம்
கிடைக்க ட்டும்.
सबके मन में सद्विचार पले, எல்லோரின் மனதிலும் நல் எண்ணங்கள் வளரட்டும்.
सब सुखी बने, எல்லோரும் சுகமாக இருக்கட்டும்.
सब के मन में सत्य पलें. அனைவர் மனதிலும் சத்தியம் வளரட்டும்.
सब ईमानदार बनें அனைவரும் நாணயமுள்ளவர்களாகட்டும்.
पक्षपात का विचार दूर हो, ஒருதலை பக்கம் விலகட்டும்.
ठगों को मिल रहे हैं மோசக்காரர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது
ईश्वरीय दंड. கடவுளின் தண்டனை.
वह न जानकर ठगने रहते हैं, அதை அறியாமல் ஏமாற்றிப் கொண்டே இருக்கிறார்கள்.
दंड तो समान தண்டனை சமயமே.
भले ही वह अमीर हो, பணக்காரனாக இருந்தாலும்
रंक हो, राजा हो,राज द्रोही हो ஏழை யாக இருந்தாலும்
ராஜாவாக இருந்தாலும் ராஜதுரோகியாக இருந்தாலும்.
जो भी हो, जिनसे बचाने எதுவாக இருந்தாலும் புத்தர்
बुद्ध ने तपस्या की. தவம் செய்தார்.
सांसारिक दुख, உலகத்துடன் மக்கள்
मनुष्य जीवन में மனிதவாழ்க்கையில்
सुख दुख का சுகம் துன்பம்
बदल बदलकर आते. மாறி மாறி வருகின்றன.
सुख का अनुभव सा दिखावा, சுகம் அனுபவிப்பது காட்சியே.
वास्तव में हर कोई दुखी है. உண்மையில் ஒவ்வொரு வரும் துன்பத்தில் தான்.
जग भला भाग्यवानों को, பாக்கியவான் களுக்கு உலகம் நல்லது.
जग बुरा भाग्यवानों को. உலகம் கெட்டது பாக்கியவான் களுக்கு.
हर कोई अपने अपने दायरे में ஒவ்வொரு வரும் தனது வட்டத்தில்
सुख दुख का ही भागी, சுக துன்பங்களின் பங்கு காரர்களே.
यही अटल नियम ईश्वर के दरबार मेंஇறைவனின் தர்பாரில் இது தான் நிலையான விதி நியமம் சட்டம்.
சுய சிந்தனையாளர் சுய படைப்பு
அனந்த கிருஷ்ண ன்.
स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रचारक
No comments:
Post a Comment