Saturday, January 23, 2021

प्रेम காதல்

 साजन - காதலன் கணவன் 


 हमारे जमाने  में              எங்கள் காலத்தில்

 प्रेम याने लव     காதல் அல்லது லவ் 

शब्द  अश्लील , சொல் அசிங்கமானது.

 दंडनीय ,बुरे शब्द।   தண்டனை க்குரியது.கெட்டவார்த்தை.

आधुनिक  काल में  நவீன காலத்தில்

ऐ  लव यू  शब्द   ஐ லவ் யூ சொற்கள்

सामान्य शब्द।  சாதாரண சொற்கள்.

साजन  रहित   காதலில்லா 

महाविद्यालय जीवन கல்லூரி வாழ்க்கை

 शून्य ,अति शून्य ,अपमानित।  சூன்யமானது அதிக சூன்யம், அவமானத்திற்கு ரியது.

कुछ मज़हबी   சில மதத்தவர்களும் 

ஜாதி யினரும்

और जातिवाले 

प्रेम करने कराने காதலிக்க வைக்க காதல் செய்விக்கும் 

 करवाने के 

प्रशिक्षण में लगे हैं. பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

हमारे जमाने में  எங்கள் காலத்தில்

शादी के  बाद , திருமணத்திற்கு ப் பிறகு

पति सेवा प्रधान। கணவன் கொண்டே பிரதானம்.

 अंत तक जुड़े रहते हैं , இறுதிவரை இணைந்த இருருக்கிறார்கள்.

अमीरों और जमींदारों को  பணக்காரர்கள், ஜமீன்தார் கள்  

வைப்பாட்டி வைத்துக் கொள்வது 

रखैल रखना गर्व की बात.  கர்வமான விஷயம்.

 अंतःपुर में.    அந்த ப் புரத்தில் 

 सुंदरियों की भीड़. அழகிகள் கூட்டம்.

आज  कल. இந்நாளில்

 स्नातक ,स्नातकोत्तर பட்டதாரி,முதுகலை பட்டதாரி

साजन खोज लेते காதலனைத்தேடிக் கொள்கிறார்கள் 

 पर अदालत में. ஆனால் நீதி மன்றத்தில்

 तलाक मुकद्दमा  விவாகரத்து வழக்குகள்.

बढ़ रहे हैं  कई कारणों से।  பல காரணங்களால் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

कितने साजन से  எத்தனை காதலர்கள்

अति संतोषप्रद மிகவும்  திருப்தி அளிக்கின்றன வா

  जीवन पता नहीं। வாழ்க்கை தெரியவில்லை.

मोह  तीस दिन , மோகம் முப்பது நாள் 

चाह तीस दिन ,  ஆசை முப்பது நாள்

बंधन रहित में प्यार , கட்டுப்பாடு இல்லா காதல் 

बंधन के बाद मनमुटाव। கட்டுண்ட பின் மோதல்

जवानों के अध्ययन सेஇளைஞர்களைப் படித்தால்

 वे शादी के बाद दुखी।  அவர்கள் திருமணத்திற்குப் பின் இன்றித்.

आर्थिक असमानता ,  பொருளாதார சமத்துவமின்மை

अंतर्जाल में  வலை தளத்தில்

बढ़ा चढ़ाकर दृश्य।  அதிக வர்ணனைக் காட்சிகள்.

सुखी  नहीं , இன்பம் இல்லை 

यथार्थ की बात. உண்மையான விஷயம்.

சுயசிந்தனையாளர் சுய படைப்பு

சே.அனந்தகிருஷ்ணன்.சென்னை

स्वरचित  स्वचिंतक अनंतकृष्णन।

No comments: