Wednesday, January 13, 2021

पतंग பட்டம்

 नमस्ते।        வணக்கம்.

मैं पतंग।   நான் பட்டம்.

भगवान डोर। இறைவன் கயிறு.

पतंग चलाने वाले। பட்டம் விடுபவர்.

भगवान चढ़ाएगा तो  பகவான் ஏற்றினால்

सर्वोपरी मैं। மிக உயரத்தில் நான்.

 शिथिल करेगा तो தளர்த்தி னால்

 अतल पाताल।। அதள பாதாளத்தில்.

मैं पतंग,    நான் விள்க்குப் பூச்சி..

भगवान दीप। பகவான் தீபம்.

प्रेम भक्ति में அன்பு பக்தியில்

 मंडराकर ,.   சுற்றி சுற்றி

आत्मा      ஆத்மா 

परमात्मा.  பரமாத்மா 

 ज्योति में मिलन।   ஜோதியில் கலந்து விடுதல்.

पतंग वायु भगवान में डाँवाडोल।। பட்டம் வாயு பகவானால் அலை போல் தள்ளாடும்.

मन जैसे उड़ाने वाले की चतुराई। மனம் போல் பிறந்ததில் அறிவு கூர்மை.

जीवनाधार  डोर ईश्वर। வாழ்க்கைக்கு  ஆதாரக் கயிறு கடவுள்.

मैं पतंग   நான் பட்டம்

उड़ाना गिराना  பறக்கவிடுவதும் வீழ்த்துவதும்

 उनके हाथ।। அவர் கையில்.

சுயசிந்தனை ராமர் சுய படைப்பு

எஸ். அனந்த கிருஷ்ணன்.சென்னை 

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।


No comments: