मानव जीवन में மனித வாழ்வில்
अजीबो-गरीब बात। வியப்பூட்டும் விஷயம்.
रोज सुप्तावस्था में शव। தினந்தோறும் தூங்கும் போது சவம்.
जागने पर जिंदा । விழித்தபின் உயிர்.
चलता फिरता मनुष्य நடமாடும் மனிதன்
मानव जंगली। மனிதன் காட்டு மிராண்டி.
पशु समान।। மிருகம் போன்றவன்.
पद, पैसे के लोभी तब आदमखोर।। பதவிபணப்பேராசையாக இருக்கும போது மனிதனை சாப்பிடும் மிருகம்.
सत्यवान है तो संत भिक्षुक।। உண்மையான வனாக இருந்தால் பிக்ஷு.
भ्रष्टाचारी हो तो भोगेश्वर।। ஊழல்வாதிகள் அனுபவிப்பவர்கள்.
सिद्धार्थ सब तज சித்தார்த்தர் அனைத்தும் துறந்து
एशिया के ज्योति। ஆசியாவின் ஜோதி.
सिकंदर विश्वविजयी या बुद्ध। அலெக்சாண்டர் உலக வெற்றி பெற்றவரா?புத்தரா?
सोचो समझो मनुष्यता अपनाओ।। சிந்தித்து புரிந்து மனித த்தன்மையை ஏற்று க்கொள்.
स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु।
No comments:
Post a Comment