Saturday, January 16, 2021

வண்டுகள்

 नमस्ते वणक्कम। வணக்கம் நமஸ்தே

भौंरा। வண்டு

 भ्रमर फूलों का रस चूसता, வண்டுகள் பூக்களின் தேன் உறிஞ்சுகிறது.

  भ्रमर का मंडराना। வண்டுகளின் ரீங்காரம்

 फूल फूल पर बैठना,  பூ பூ வாக் அமர்தல்.

 मधु चूसना,.     தேன் உறிஞ்சுதல்

 पराग पैर पर चिपकना।। மகரந்தம் காலில் அமர்தல்

फूलों का   आनंद मिलन। பூக்கள் ஆனந்த சந்திப்பு.

 भ्रमरी योगा आराम प्रद। பிரமரி யோகா ஆனந்தம் அளிப்பது.

 महाभारत में   மஹாபாரதத்தில்

भ्रमर का मुख्य भाग।।வண்டின் முக்கிய பங்கு.

कर्ण के गुरु का शाप।। கர்ணனின் குரு சாபம்

 आम के फल से जीवित भौंरे। மாம்பழத்தில் உயிருள்ள வண்டுகள்.

 भौंरे  न तो  फूल  வண்டுகள் இன்றி பூக்கள் 

कैसे फल बनता। எப்படி பழமாகும்.

पौधों की वृद्धि कैसे?செடிகளின் விருத்தி எப்படி?

स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै।

No comments: