[14/8/2020, 5:48 pm] sanantha 50: चक्रव्यूह। சக்ரவியுகம்
பொறாமையால்
வசப்பட்டு
அவன் எனக்கு எதிராக
சக்ரவியுகம் அமைத்துக் கொண்டே இருந்தான்.
ஒவ்வொரு முறையும் அதை தகர்த்து வெற்றியுடன் வெளியே வந்து கொண்டே இருந்தேன்.
புன்சிரிப்புடன்
சிரிப்புடன் அவனை பரிகாசத்துடன் பார்ப்பேன்.
அவன் முகத்தில் ஒரு குழப்பம்.
வாழ்நாள் முழுவதும் இப்படியே அவன்வியுகத்தில்
வெற்றிபெற்று
அவனைக்குத் தெரியாமலேயே
பெரியவனாகி விட்டேன்.
ஒருக்கால் இது அவனுக்கு தெரியாமல்
இருக்கலாம்.
चक्रव्यूह का तमिल अनुवाद।
[15/8/2020, 5:12 pm] sanantha 50: शून्यता के बावजूद
வெற்றிடமாக இருந்த போதிலும் .
(சூனிய மாக இருந்த போதிலும்)
நீண்ட கால மாக வாழ்வில்
சூனியமா இருந்தபோதிலும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும்
ஆரவாரம் இல்லை.
இன்னல் இல்லை .
இன்பம் இல்லை
இந்த சூனியத்திலும்
எப்பொழுதாவது
ஒரு நம்பிக்கை /ஆத்ம நம்பிக்கை ஒருநொடியில்
பார்வைக்குத்
தெரியாத
சக்தி
மிகப்பெரிய மகிழ்வை
சூனியத்திலும்
ஒரு நொடியில்
ஒரு ஆற்றல்
நீண்ட கால சூனியத்தை
போக்கி எப்பொழுதும்
ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
சூனியத்தில் ஒரு மகிழ்ச்சி துள்ளல்.
பொன்மயமான எதிர்காலம் ,
ஒரு ஆனந்தம்
என் வாழ்க்கையில்
சூனியத்தினைப் போக்கி வாழ்வில் நம்பிக்கை ஒளி
வாழ வழி காட்டுகிறது.
அலை பாய்கிறது.
ஆனந்தம் தருகிறது
शून्यता के बावजूद कविता का तमिल अनुवाद।
[19/8/2020, 1:33 pm] sanantha 50: நானும் காலமும்
समय और मैं।
ஆச்சர்யத்துடன்
தன்னம்பிக்கையுடன்
நடக்கிறேன் ஓடுகிறேன்.
மனசங்கடங்கள்,
பிரச்சனைகள்
கடந்து என் குறிக்கோளை அடைய விரும்புகிறேன்.
குறிக்கோளை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே அடைய விரும்புகிறேன்.
எந்த சிந்தனை இன்றி
குறிக்கோளை
நிறை வேற்ற
இரவும் பகலும்
உள்
[19/8/2020, 8:46 pm] sanantha 50: கடின உழைப்பு.
குறிக்கோளை அடையும்
முயற்சி.ஆனால்
காலம் ஓடி விடுவதும்.
நீண்ட இடைவெளி ஏற்படுவதும்
முயல்வதும்
இதற்குள் காலம் கடந்து விட்டது.
என்னால் பிடிக்கமுடியவில்லை.
Samya aur main samaapth
[20/8/2020, 4:35 pm] sanantha 50: आदी वासी
ஆதிவாசி
ஆதிவாசிகள் கனவு காண்பதில்லை.
கனவு காண எதுவும் இல்லை.
வயல்களுக்கு நடுவில் குடிசை வீடு.
அதிலே ஆனந்தமான வாழ்க்கை.மகிழ்ச்சி.
கனவில்லை.
மகிழ்ந்த மனம்.
கனவுகள் சிதற எதுவும் இல்லை.
கடவுள் அருளால்
நாமும் இப்படி கனவுகள் இன்றி மகிழ்வாக வாழ்ந்தால்...
आदीवासी का अनुवाद।
[20/8/2020, 7:51 pm] sanantha 50: धूप में वह।
வெயிலில் அவன்.
அரை நிர்வாணத்துடன்
கடும் வெயிலில்
மரத்தின் நிழலில்
காலணி இல்லா காலுடன்
நிற்கிறான் விண்ணின்
சூரிய வெப்பம் பார்த்து.
[4/9/2020, 4:08 pm] sanantha 50: அடர்ந்த கானகம்.
அதில் அவனடையும் ஆனந்தம்
நகரம் நோக்கி வந்தால்
அவன் வாழ்க்கை நகரம்.
நகரமக்களின் பசிப்பிணி மருத்துவன்
அவன் தான் விவசாயி.
धूप में वह भावानुवाद।
No comments:
Post a Comment