नमस्ते वणक्कम। வணக்கம்.நமஸ்தே.
पतझड़। இலையுதிர் காலம்.
हर एक के जीवन में, ஒவ்வொருவர்
வாழ்க்கை யிலும்
वसंत भी है पतझड़भी। வஸந்த்தமும்
இலையுதிர் காலமும் உண்டு.
प्रसव वेदना, பிரசவ வேதனை
सुख में दुख।। சுகத்தில் துன்பம்.
हर बात में आनंद, ஒவ்வொன்றிலும் ஆனந்தம்.
शिशु का रोना,. குழந்தை அழுதல்
खाली पेट पत्झड। வெறும் வயிறு இலையுதிர் காலம்.
पेट भरना வயிறு நிறைதல்
वसंत की हरियाली।। வஸந்தத்தின் பசுமை.
गर्मी अति जलन। வெப்பம் அதிக எரிதல்
सर्दी अति ठंड। குளிரில் அதிக குளிர்ச்சி.
पतझड़ में धन இலையுதிர் காலம் செல்வம்
रहित गरीब समान।। இல்லா ஏழை போல்.
पेड़।न पक्षी चहचहाते पेड़ पर। மரம்.பறவைகளின் ஓசை இல்லை.
पतझड़ मानव को धीरज का संदेश। இலையுதிர் காலம் மனிதனுக்கு தைரியத்திற்கு செய்தி.
वसंत के आगमन की सूचना।வசந்தம் வருவதற்கு அறிவிப்பு.
साहस धरो துணிச்சலாக இரு.
जीवन में होगा बहार।। வாழ்க்கையில் வசந்தம் வரும்.
சுயசிந்தனை ராமர் சுய படைப்பு
எஸ். அனந்த கிருஷ்ணன் சென்னை.
स्वरचित स्वचिंतक एस.अनंतकृष्णन,चेन्नै
No comments:
Post a Comment