Tuesday, January 6, 2026

मानव संताप

 இனிய காலை வணக்கம்.

सुप्रभात 

 இறைவணக்கம்.

प्रार्थना 

 மனிதனுக்கு  मनुष्य को 

இறைவன்  भगवान 

தானே ज्ञखुद 

தெய்வமாகும் ईश्वर बनने  का 

 ஞானத்தை அளித்தும்  ज्ञान देकर भी 

 அதை உணராமல்  उसका एहसास न करके 

 உலகியல் சுகத்திற்காக  सांसारिक सुख के लिए 

 சத்திய மார்க்கத்தை  सत्य मार्ग को 

 கைவிட்டு விட்டு  छोड़कर 

இன்னல்களில்  संताप में 

 மூழ்குகிறான். डूबता है।

 உயர உயரப்  अधिक ऊँचे ऊँचे 

பறந்தாலும் उड़ने पर भी 

 இறைவன் படைத்த  ईश्वर सृष्टित

அளித்த ஆற்றல் மீறி  दिये शक्ति से बढ़कर 

பருந்தாக முடியாது. बाज नहीं बन सकता।

 மனிதன்  मनुष्य में 

தன் ஞானத்தால் अपने ज्ञान से 

 விண்ணையும்  आकाश 

தொடும்  छूने  की 

ஆற்றல் மிக்கவன். शक्तिवाला है।

 அவன்  वह 

தன் கடமையை  अपने कर्तव्य को 

 சத்தியத்தின் सत्य के 

 அடிப்படையில்  आधार पर 

செய்தால்  करें तो 

 வாழ்வில்  जिंदगी में हम

உயரலாம்.  ऊँचाई पर जा सकते हैं।

 தெய்வமாகலம். ब्रह्म बन सकते हैं।

 ஒவ்வொரு  हर एक 

மனிதனுக்கும் मनुष्य में 

 ஒவ்வொரு ஆற்றல். हर एक शक्ति है।

 அதை அறிந்து उसको जानकर 

  தன் கடமையை अपने कर्तव्य को 

 பேராசை இன்றி लालच के बिना 

 வாழ்ந்தால் जिएँ तो 

 வாழ்வில் உயரலாம். जिंदगी में ऊँचाई

पर पहुँच सकते हैं ।

आज का ईश्वरीय चिंतन।

एस.अनंतकृष्णन, चेन्नई 

 சே. அனந்த கிருஷ்ணன்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

 இன்றைய இறை சிந்தனை.

 இறைவன் அருள்.

Friday, January 2, 2026

ज्ञान அறிவு.

 ज्ञान की वीणा --அறிவின் வீணை

 एस.अनंतकृष्णन, चेन्नई। 

சே.அனந்தகிருஷ்ணன்.

2 -1-26

अज्ञानता मिटानेवाली, அறியாமை   போக்கும்

 ज्ञान की वीणा, ஞானவீணை

 आधुनिक अति मेधावी    நவீன அதி மேதாவி 

 आडिटर, वकील, पुलिस। ஆடிட்டர் வக்கீல் காவல்

 सरकारी  அரசாங்கம் 

अधिकारी  அதிகாரி

डाक्टर  டாக்டர் 

 सब के सब   அனைவரும் 

ज्ञान की वाणी   அறிவு

 प्राप्त करके பெற்று 

तटस्थ रहें तो நடுநிலைமையுடன்  இருந்தால்

 भारत देश स्वर्ग बन जाता।

பாரத நாடு  சுவர்க்கம் ஆகும்.

भ्रष्टाचार रिश्वत का विकास न होता।

ஊழல் லஞ்சம் வளராது.

अपने प्रतिनिधि चुनने में 

தன் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதில் 

 ध्यान से रहते।

 கவனமாக இருப்பார்கள்.

ताज़ी खबरों के अनुसार 

 புத்தம் புதிய செய்திகளின் படி

 ज्ञान की वाणी  அறிவு சொல்

 अति मेधावी वकील  அதிக மேதாவி வழக்கறிஞர்கள் 

 अपराधियों  को छुड़ाकर

குற்றவாளிகளை விடுவித்து

 अधिक लाभ कमाते हैं।

அதிக இலாபம் சம்பாதிக்கின்றனர்.

 आडिटर अमीरों के आयकर बचाने की सलाह में अधिक  कमाते हैं।

ஆடிட்டர்கள் பணக்காரர்கள் வருமான வரி மீதம் படுத்த அதிகம் 

சம்பாதிக்கிறார்கள்.

अति वेद के पंडित 

அதிக வேத பண்டிதர்கள் 

 अपनी दिव्यवाणी के ओज से धन बढ़ाते हैं।

தன் தெய்வீக அறிவால் பணம்

சம்பாதிக்கின்றனர்.

 चित्रपट गीत लेखक

 சினிமா பாடல் எழுத்தாளர்கள்

 निदेशक  ज्ञान की वाणी से कमाते हैं अधिक।

இயக்குனர்கள் அறிவால் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

ज्ञान की वाणी तो

அறிவால்

 सब अपनी सोच विचार 

அனைவரும் சிந்தித்து எண்ணுவதன் படி 

 के अनुसार 

भला भी करता है बुरा भी।

நன்மையும் செய்கின்றனர்.

தீமையும் செய்கின்றனர்.

शील सुशील अश्लील तीनों में ज्ञान की वाणी।

ஒழுக்கம் நல்லொழுக்கம் 

தீய ஒழுக்கம் 

भिखारी भीख माँगने==பிச்சைக்காரன்  பிச்சை எடுக்க 

 अंधे बहरे लंगड़े कूबड़ का वेश धारण करते हैं 

குருணாகல் செவிடனாக நொண்டியாக கூனியாக

पुलिस के नजर बचाने के ज्ञान।

காவரின் பார்வை தப்பிக்க ஞானம்

 चोर को पकड़ने का ज्ञान।

திருடனைப் பிடிக்க ஞானம்.

 हीरे के सुरंग வைரச் சுரங்கம் 

 सोने के सुरंग  தங்கச் சுரங்கம் 

अंतरिक्ष यात्र, விண் வெளி பயணம்

रोग निदान के यंत्र  நோய் அறியும் எந்திரங்கள் 

रोग निवारण की गोलियाँ।

நோய் போக்கும் மருந்துகள்

 दस मिनट में लाश जलाने के यंत्र

பத்து நிமிடம் பிணம் எரிக்கும் எந்திரம்.

सब के सब ज्ञान की वाणी।

அனைத்துமே அறிவு

भारतीय ज्ञान की वाणी 

பாரத ஞானம்

 सत्यं वद। உண்மை பேசு

अहिंसा परमो धर्म அஹிம்சை சிறந்த அறம்

सर्वे जना सुखिनो भवन्तु।

அனைவரும் சுகமாக வாழனும்.

वसुधैव कुटुंबकम्।

வையகம் ஒரு குடும்பம்.

 परोपकार  மற்றவர்களுக்கு ஷா உதவி

 दान धर्म का ज्ञान। தான் தர்மம் அறிவு

जय जवान जय किसान। 

வாழ்க வீரர்கள் வாழ்க விவசாயி

ध्यान योग त्याग और मानवता निभाना।

தியானம் யோகம் தியாகம் மனித நேயம் கடைப்பிடித்தல்.

Wednesday, December 31, 2025

नववर्ष புத்தாண்டு

 अंग्रेज़ी साल ही भारत सरकार   ।

 हर एक को अपना जन्म दिन 

 अंग्रेज़ी तारीख 

 अंग्रेज़ी महीना

 अंग्रेज़ी साल ही  व्यवहार में।

 मंदिरों में पूजा

 नौकरी के लिए अंग्रेज़ी।

 नये नये यंत्र वाहन, शारीरिक निदान 

 सब अंग्रेज़ों की देन।

 आज़ादी के बाद बढ़ती अंग्रेज़ी मोह।

 अंग्रेज़ी पाठशालाएँ

  अतः आज अंग्रेज़ नव वर्ष 

यशोगान के योग्य।

 अंग्रेज़ी नव वर्ष की शुभकामनाएँ।

 ஆங்கில ஆண்டு 

 பாரத அரசாங்கம்.

விடுதலைக்குப் பிறகு உயர் கல்வி ஆங்கிலம்.

மாநில மத்திய அரசு  ஆங்கிலப் பள்ளிகள் ஆங்கில வியாபாரம்.

 ஆங்கில இயந்திரங்கள் 

 வேலைவாய்ப்பு 

 பொருளாதாரம்

போற்றி சாதனங்கள்.

ஆங்கிலம் புகழ்பாடி

 ஆங்கிலப்

 புத்தாண்டு 

 ஆனந்த கொண்டாட்டம்.

 சித்திரை வருடப் பிறப்பு தெரியாது.

 ஆங்கிலப் புத்தாண்டு 

 வையகம் வாழ

 வையகம் ஒரு குடும்பம் என்ற பாவம் வர

 ஒரு ஜாதிய அடிப்படை இல்லா பொது மொழி.

 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

ईश्वरीय शक्ति

 இனிய காலை வணக்கம்.














तमिल हिंदी सेवा 

தமிழ் ஹிந்தி பணி 

++++++++++++++++++

मधुर सुप्रभात।

 இறை அருள் பெருக

ईश्वर की कृपा 

 பிரார்த்தனை

प्रार्थना।

 முயற்சி  --प्रयत्न

 வாழ்க்கையில்  --जीवन में 

இன்பம் -सुख

துன்பம் -दुख

 லாபம்  लाभ 

நஷ்டம்  नष्ट 

அனைத்தும்  सब कुछ 

மனித  --मनुष्य

அறிவுத்திறன் --ज्ञान कौशल 

 என்பது    कहना

 அறிவில்லா --ज्ञान रहित 

 எண்ணங்கள்.  विचार।

   இறைவன் தான்  भगवान ही 

அனைத்தும். सर्वस्व।

 மனித  मनुष्य  की 

முயற்சியால்   कोशिश में 

 எதுவும் இல்லை. कुछ नहीं है।

 இதை அறிந்தும்  यह  जानकर 

 பரம் பொருள்  ब्रह्म  

  மறந்து भूलकर 

   மனிதன்  मनुष्य 

தான் தான் मैं ही मैं ही

என்று கூறமுடியாது. नहीं कह सकता।

 முயற்சி மனிதன்  प्रयत्न मनुष्य

 செய்ய ஞானம். करने  के ज्ञान।

 அதனுடன்   के साथ 

இறை அருள் வேண்டும்.

ईश्वर की  कृपा चाहिए।

சிலந்தி வலை

मकड़ी का जाल

 அதன் திறமை.

उसकी क्षमता।

இறைவன்  भगवान ने 

அளித்தது.दिया है।

 ஆனால்   लेकिन 

இரை --भोजन

 இறைவன்  ईश्वर 

படைத்த --रचित

 மற்றொரு  दूसरी एक

படைப்பு. सृष्टि।

அதற்கு  उसके लिए 

சிலந்தி  मकडी

வலை பின்னும்  जाल बुनने की

 சக்தி.  शक्ति।

இறைவன் அளித்தது.

भगवान ने दिया है।

 வலை  जाल 

பின்னும்  बुनने की

ஆற்றல்  शक्ति 

மனிதனுக்கு मनुष्य को 

 இல்லை. नहीं 

 மனிதனுக்கு  मनुष्य को

 அனைத்து  सभी

ஆற்றல்  शक्ति का

உள்ள ஆணவம்   घमंड

 இறைவனை ईश्वर को 

 மறந்து  भूलकर 

 அநியாயம் अन्याय 

 செய்கிறது. करता है।

 விளைவு परिणाम 

துன்பம் தான். दुख ही है।

   இராமன்  राम 

கங்கையைக்  गंगा को 

கடக்க  पार करने

உதவியவன் मदद की

 படகோட்டும்  नाविक ने 

திறமை  कौशल 

பெற்றவன். प्राप्त किया है।

 அதனால் इसलिए 

 இறைவன் தான்  भगवान ही है।

அனைத்தும் सब कुछ है 

 என்றால் तो

 இருந்த இடத்தில்  रहने के स्थान में 

அனைத்தும் கிடைக்கும். सब कुछ मिलेगा।

ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ 

 ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்


சே. அனந்தகிருஷ்ணன்.

से. अनंत कृष्णन, चेन्नई 

Monday, December 29, 2025

ஆசாரம்


ஆசாரம் / आचरण

(தமிழ் – हिंदी तुलनात्मक प्रस्तुति)

ஆசாரம் என்றால் என்ன?

आचरण क्या है?

புற ஆசாரம்,

बाह्य आचरण,

நாவு ஆசாரம்,

जिह्वा का आचरण,

அந்தர்மன சிந்தனை,

अंतर्मन के विचार,

உருவம், நிறம், அங்க.அசைகள்

रूप, रंग, हाव-भाव।

இவை எல்லாம் ஆசாரம்.

ये सभी आचरण हैं।

நல்லது – கெட்டது,

सकारात्मक – नकारात्मक,

இரு அடிப்படைகளில்.


நேர் மறை எதிர்மறை 

सद्नाम, बद्नाम,

நற்பெயர் கெட்ட பெயர்

மரியாதை, மதிப்பு,

सम्मान, आदर,

வெற்றி – தோல்வி,

यश – अपयश,

புகழ்ச்சி இகழ்ச்சி 

பதவி உயர்வு – பதவி இழப்பு

पदोन्नति – पदावनति

அனைத்தும் மனிதன் ஆசாரத்தினால்.

सब कुछ मानव के आचरण पर निर्भर है।

“நமஸ்தே” என்று சொல்வதில்கூட,

“नमस्ते” कहने की ध्वनि में भी,

அவனின் மனநிலை தெரியும்.

उसका भाव प्रकट हो जाता है।

அவன் நாயகனா? நாயகியா?

वह नायक है या नायिका?

வில்லனா வில்லியாக?

खलनायक या खलनायिका?

வீராங்கனா? வீரம் பெண்ணா?

वीरांगना? 

வாராங்கனா?  வேசியா


वारंगना? வேசி

வேஷ–பூஷையால் தெரியும்,

वेश-भूषा से पता चलता है—

அவன் அறிஞனா? அறிஞ்சியா?

वह विद्वान है या विदूषी?

அல்லது விதூஷகனா? கோமாளியா

या केवल विदूषक?

வேத–உபநிஷதங்களில் கூறும்,

वेद–उपनिषद बताते हैं—

தெய்வ தரிசனம்,

दिव्य दर्शन,

ஆத்ம ஞானம்,

आत्मज्ञान,

ஆத்ம அனுபவம்

आत्मानुभूति

எல்லாம் ஆசாரமே.

सब आचरण ही हैं।

நடு நிலை  நடு நிலையின்மை

तटस्थता, समदर्शिता,

பூமி, நீர், காற்று,

भूमि, नीर, वायु,

அக்னி, ஆகாயம்

अग्नि, आकाश

இவற்றை படித்தால் கிடைக்கின்றன.

.

के अध्ययन से प्राप्त होती है।

இவற்றைச் சீர்குலைத்தால்,

इनका संतुलन बिगाड़ने से—

மாசுபாடு, மனித அலைச்சல்,

प्रदूषण, मानव बेचैनी,

உருவாகும்.

उत्पन्न होती है।

இதுவே மனிதனும் பஞ்சபூதங்களும் கொண்ட ஆசாரம்.


Sunday, December 28, 2025

सनातन धर्म और जितैंद्रीयता சனாதன தர்மமும் புலனடக்கம் உம்

 நிச்சயமாக 🙏

உங்கள் இன்றைய இறைச் சிந்தனையை தமிழ் – हिंदी (இருமொழி) வடிவில், கருத்து மாறாமல் வழங்குகிறேன்.

🌼 இன்றைய இறைச் சிந்தனை

🌼 आज का ईश्वरीय चिंतन

காலை வணக்கம்.

सुप्रभात।

சனாதன தர்மத்தை ஆண்கள் கடைப்பிடித்து,

ஜிதேந்திரர்களாக —

அதாவது இந்திரிய சுகங்களை அடக்கி,

முழு புலனடக்கத்துடன்

கட்டுப்பாட்டான வாழ்க்கை வாழ்ந்தால்தான்

உண்மையான வீரமும் தைரியமும் பெற முடியும்.

सनातन धर्म का पालन कर

पुरुष यदि जितेन्द्रिय बनें —

अर्थात् इन्द्रिय सुखों पर संयम रखकर

पूर्ण आत्मसंयम के साथ

अनुशासित जीवन जिएँ,

तभी वे सच्चे अर्थों में

वीर और साहसी बन सकते हैं।

மேற்கத்திய குளிர் பிரதேசங்களுக்கு ஏற்ற

ஆடைகள், உணவுகள்

பாரதத்தின் தட்ப–வெட்பச் சூழலுக்கு ஏற்றதல்ல.

पाश्चात्य शीत प्रदेशों के अनुरूप

वस्त्र और आहार

भारत की जलवायु के अनुकूल नहीं हैं।

அவற்றைப் பின்பற்றிய ஆங்கில மோகம்

தாமத திருமணம்,

விவாகரத்து போன்ற

பாரதப் பண்பாட்டுக்கு அயலான

போக்குகளை உருவாக்கியது.

अंग्रेज़ी मोह और अन्धानुकरण ने

विलंबित विवाह,

तलाक़ जैसी

भारतीय संस्कृति से परायी

प्रवृत्तियों को जन्म दिया।

ஒருகாலத்தில்

“விவாகரத்து” என்ற சொல்லே அறியாத

இந்த மண்ணில்,

இன்று ஆண்கள் மனபலமின்றி

பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

जिस भूमि में कभी

“तलाक़” शब्द ही नहीं था,

आज वहाँ पुरुष

मानसिक दुर्बलता के कारण

दुःखद स्थिति में फँस गए हैं।

உடல்–மன சுகங்களை அடக்கி

உண்மையுடன் வாழ வழிகாட்டும்

சனாதன தர்மம்

மீண்டும் பரவ வேண்டும்.

शरीर और मन के सुखों पर संयम रख

सत्य के साथ जीवन जीने की शिक्षा देने वाला

सनातन धर्म

फिर से समाज में फैलना चाहिए।

ஒருகாலத்தில்

25–30 வயதில் பல குழந்தைகளைப் பெற்று

ஆரோக்கியமாக வாழ்ந்த நாடு,

இன்று

30 வயதில் திருமணம்,

கருத்தரிப்பு மையங்கள்,

கரு அழிப்பு போன்ற

பாவச் செயல்கள் அதிகரிக்கும்

சமுதாயமாக மாறுகிறது.

जिस देश में कभी

25–30 वर्ष की आयु में

अनेक संतानों के साथ

स्वस्थ जीवन था,

आज वहाँ

30 वर्ष में विवाह,

आईवीएफ केंद्र,

भ्रूण हत्या जैसे

पाप कर्म बढ़ते जा रहे हैं।

எதிர்காலத்தில்

சந்தான பாக்கியமில்லா

தம்பதிகள் அதிகரிப்பர்.

அவர்களின் நிலை

விசித்திரவீரியன்–பாண்டு நிலையை

ஒத்ததாக இருக்கும்.

भविष्य में

संतान सौभाग्य से वंचित

दम्पत्तियों की संख्या बढ़ेगी।

उनकी स्थिति

विचित्रवीर्य–पाण्डु जैसी ही होगी।

சனாதன தர்ம புலனடக்கம்

ஆண்களிலும் பெண்களிலும் இல்லையேல்,

தாம்பத்திய வாழ்க்கை

மிருக நிலைக்கு வீழும்.

यदि स्त्री–पुरुष दोनों में

सनातन धर्म का संयम न हो,

तो दाम्पत्य जीवन

मानव स्तर से

पशु स्तर पर गिर जाता है।

சிந்திக்க வேண்டும்.

यही आज का ईश्वरीय चिंतन है।

நீங்கள் விரும்பினால் இதை

கவிதை வடிவில்,

குறும் சிந்தனை (WhatsApp / தினசரி வாசிப்பு),

அல்லது மேடைக் உரை வடிவில்

மாற்றியும் தரலாம்.

बताइए, किस रूप में आगे बढ़ाना है?

Friday, December 26, 2025

तमिऴ् अक्षर सीखिए

 

स्वर 

அ -अ

ஆ  --आ

இ -इ

ஈ  -ई

உ  -उ 

ஊ --ऊ 

எ  ऍ  (ह्रस्व)

ஏ --ए (दीर्घ)

 ஐ --ऐ 

ஒ- ऒ (ह्रस्व)

ஓ ओ दीर्घ 

ஔ औ

ஃ अक्

---------

व्यंजन अठारह अक्षर 

तमिल भाषा में न के तीन रूप हैं।

ன -न 

ண ण

ந  - ந देवनागरी में नहीं 


க --क

ச च

ட ट

ண- ण 

 த -त 

ந- न 

ப प 

ம- म 

ய- य 

ர -र 

ல -ल 

வ  व 

ழ ऴ 

ள ळ

ற ऱ

ன.न 

தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा।

आज  क बारह खड़ी।

तमिऴ् भाषा में कृ नहीं है।

के को के दो रूप है 

ह्रस्व और दीर्घ।

 ध्यान दीजिए।

कुल अठारह व्यंजन।

 एक एक दिन एक व्यंजन।

 बारह खड़ी सीखने पर 

 अठारह दिन में तमिऴ्

 व्यंजनाक्षर

  पूर्णतः सीख सकते हैं

க  --क

கா --का


 கி -- कि


கீ   की 

கு  कु


கூ =कू

 கெ --कॆ (ह्रस्व)

கே _के (दीर्घ)


கை - कै


கொ --कॊ (ह्रस्व)


கோ  को (दीर्घ)


கௌ --कौ


க் --क्


தமிழ் ஹிந்தி பணி 

तमिल हिंदी सेवा।

आज  क बारह खड़ी।

तमिऴ् भाषा में कृ नहीं है।

के को के दो रूप है 

ह्रस्व और दीर्घ।

 ध्यान दीजिए।

कुल अठारह व्यंजन।

 एक एक दिन एक व्यंजन।

 बारह खड़ी सीखने पर 

 अठारह दिन में तमिऴ्

 व्यंजनाक्षर

  पूर्णतः सीख सकते हैं।






க  --क

கா --का


 கி -- कि


கீ   की 

கு  कु


கூ =कू

 கெ --कॆ (ह्रस्व)

கே _के (दीर्घ)


கை - कै


கொ --कॊ (ह्रस्व)


கோ  को (दीर्घ)


கௌ --कौ


க் --क्