Friday, December 26, 2014

தமிழில் இருந்து ஹிந்தி

தேசத் தந்தையே, தெருவோர மனிதர்களின் குரலைக் கேளுங்கள்
_/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^) _/\_ (^)_/\_ (^)
ஒப்பனை முகங்களையே
பார்த்துப் பழகிவிட்ட எங்களுக்கு
உமது உண்மை முகத்தை 
அடையாளம் கண்டுகொள்வது
அவ்வளவு எளிதில்லைதான்,
கொஞ்சம் அவகாசம்
கொடுத்திட வேண்டுகிறேன்.


हे  राष्ट्रपिता!  सडकों के किनारे पर  के लोगों  की आवाज़  सुनिए.
        बने-बनाए अलंकृत चेहरों को देखकर 
        हम  आदि हो गए हैं.
तेरे  सच्चे चेहरे  का पता लगाना ,
नहीं आसान हमारे लिए.
   निवेदन  है ज़रा दें अवकाश। 

கனவுச் சினிமா
கட்அவுட்களின் காலடியில்
தமிழ்க்கவிதை மண்டியிட்டுத்
தவமிருக்கும் காலமிது,
தெருவோர மனிதர்களின் குரல்
கேட்குமா எனத் தெரியாது.
ख़्वाब के बोलपट  के कट-अवुट  के चरणों पर 
तमिल कवितायें घुटने टेक 
तपस्या करने का काल है यह.

வெள்ளைத் துச்சாதனன் சர்ச்சில்
'அரை நிர்வாணப் பக்கிரி' என்றுன்னைப்
பாஞ்சலியாக்கிப் பரிகசித்தானல்லவா..!
அவன்
உன்னைப் பரிகசிக்கவில்லை,
இந்திய அன்னையைப் பரிகசித்தான்.
गोरे दुह्शासन चर्चिल ने तुझे कहा--
अर्द्ध नग्न फकीर.
तुझे पांचाली बनाकर  हंसी उड़ाया.
அதனால்தான்
எங்கள் ஆவேச பாரதி
பாஞ்சாலி சபதத்தை பதிப்போடு எழுதினான்.
इसीलिये  हमारे जोशीले कवि 
भारती ने  लिखा "पांचाली शपथ -उद्वेग के साथ.

அந்த தேசபக்தத் தீக்கொழுந்தைத்
தெளிவாகப் புரிந்ததனால்,
அவனைப் பத்திரமாகப்
பாதுகாக்கச் சொன்னீர்கள்.
அன்றிருந்த தலைவர்களால் அந்த
அக்கினிக் கவிஞனைப்
பாதுகாக்க முடியவில்லை.
उस देश -भक्त चिंगारी को 
आपने स्पष्टरूप से समझा। 
उसकी सुरक्षा की बात बतायी.
तब के नेता उस अंगारे कवि  की सुरक्षाका न सके.

இன்றிருக்கும் தலைவர்களால்
நம் தேச சுதந்திரத்தைக்
காயங்களின்றி காப்பாற்ற முடியுமா
என்ற கவலையில் இருக்கிறோம்.
हम आज इसी चिंता में है --
  क्या आज के नेता ,
हमारी आजादी की सुरक्षा बिना चोट के  कर सकते हैं.
இரவல் மனிதர்கள் கருணையுடன்
ஏதேனும் மிச்சம் வைக்கமாட்டார்களா
என்றே காத்திருக்கிறோம்.

हम प्रतीक्षा करते हैं --
रात में मनुष्य दया से कुछ छोड़ रखें कि नहीं.
அன்று மதவெறிக்கு
உம் தேகத்தைப் பலிகொடுத்தாய்
அதே மதவெறி இன்றும்
தேசத்தையே அல்லவா
பலியாகக் கேட்கிறது.

கோட்சே கூட
தூப்பாக்கிக் குண்டுகளால்
உம்மை ஒரு முறைதான்
கொன்று சாய்த்தான்.
उस दिन तूने धार्मिक कट्टरता  क लिए 
अपने देह का बलिदान किया.
वह धार्मिक कट्टरता आज देश को ही बलि के लिए 
माँग रही है.

இன்றோ
இந்திய அன்னையின்
சிரசில் தொடங்கி
பாதங்கள் வரைக்கும் பாவிகள்
பாடாய்ப் படுத்துகிறார்கள்.
நீயாவது பரவாயில்லை
அடிமை இந்தியாவில் அவதரித்தாலும்
சுதந்திர இந்தியாவில்
சுடர்விழி மூடினாய்.
आज  
भारत माता के सर से लेकर चरण तक 
पापी धार्मिक फैलाते हैं आतंक.
    तू  तो ठीक है ,आजाद भारत में जन्म लेकर,
   स्वतंत्र  भारत में तेज़ आँखें बंद कीं। 

நள்ளிரவில் பெண்ணொருத்தி தனியாய்
நகைநட்டோடு நடந்து சென்று
பத்திரமாய்த் திரும்பினால்தான்
பெற்ற சுதந்திரம் அர்த்தமுள்ளதாகும் என்றாய்.
இரவில் என்ன
பகலில் நடக்கவே
பயமாய்த்தான் இருக்கிறது.
சட்டைகளில் பொத்தான்களுக்கு பதிலாய்
பூட்டுகள் போட்டு பூட்டிகொள்ளும்
கட்டாயம் வந்தாலும் ஆச்சரியமில்லை.


तू ने कहा-सच्ची आजादी तभी सार्थक , तब स्वर्णाभूषणों से 
सजी महिला  आधी रात घूम अकेले घर लौट जाए.

आजकल रात में क्या ,दिन में घूमना भी 
आतंक लगता है.
ऐसे समय आना हैरान  की बात नहीं ,
कुर्तों पर भी ताला लगाने पड़ें, बटन के बदले.
நாட்டில் நடப்பதை நினைத்தால்...

நாங்கள் என்னவோ
சுதந்திர இந்தியாவில் பிறந்திருந்தாலும்
அடிமை இந்தியாவில் ஆயுள் முடியுமோ
என்று அச்சமாய் இருக்கிறது.

 हमें डर लगता है --
देश की घटनाएं देखकर 
आजाद भारत में जन्मे हम 
गुलाम भारत में  अंत हो जायेंगे.
எங்கள் தலைவர்களால்
உம்மைப் போல மகாத்மாக்களாக
மாறவேண்டும் என்று
விரும்பவில்லை.
மனசாட்சியுள்ள சராசரி ஆத்மாக்களாக
நடந்து கொண்டாலே போதும்...
எங்கள் இந்தியா
சரித்திரத்தில் சாதனைகள் பொறிக்கும்.
हम नहीं चाहते ,
हमारे नेता तेरे जैसे महात्मा बने.
मन के गवाह के अनुसार 
औसत आत्माएं  बनना काफी है 
हमारा भारत इतिहास में 
साधना की चोटी पर पहुंच जाएगा.

Thursday, December 25, 2014

காய்ந்த சருகுகள்.

हथेली में छिपी  भविष्य भूलकर ,


भिक्षा पात्र उठाकर खडी  हैं 


नन्हीं नन्हीं उंगलियाँ.

परिपक्व के उम्र होते ही ,
द्वार तक जाने को निरोध,
रूप ढकने की पोशाक बताकर,

नारी के बड़प्पन बोलनेवाले 
 नाते -रिश्ते
मालिकों के घर 
मजदूरिन के रूप भेजेंगे.
दरिद्रता के  क्रूर  करों के
 दलित ,
सुविधाओं  के बरामदों  पर

वे  हैं   किशोर  पीड़ित . 
न्याय के गले
 घोंटने  की वज़ह ,
गली में पडी
 ब्रह्मा की संतानें.
महानगर की सडकों के चौराहों पर,
चौराहों की संधियों में
खुले  खतरों को पारकर,
चालाकों   द्वार  भीख माँगनेवाले
नन्हीं -नन्हीं उंगलियाँ.
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.
अक्षर ज्ञान 
अर्जित  करने की आयु में ,
ये भविष्य के ज्ञाता , 
जूठे बर्तन
 साफ करने की दुर्दशा,
तडके पुस्तकें पढने के बजाय ,
सबेरे होने के पहले
कार्यशाला की ओर
चलने वाले पददलित .
खेल प्रतियोगिता के
 विजयी खिलाड़ी बन
विजय पताका ले उठानेवाले,  कर
झुककर कूड़े उठाने में लगे हैं.


रंगबिरंगे चित्र खींचनेवाले कर ,
ऊंचे विचारों के चित्र खींचने के कर
जूतों की चमक करने में लगे हैं.

फूलों के बोझ भी
 जो न सह सकी ,
कोमल हंस ,
बोझा ढोने के गधा बने  हैं.

भूतल पर 
 ताज़े सुगंध  बन ,
खिले फूल से वे ,
बारूद के कारखाने में
चन्दन के पेड़ जैसे 
जल रही है.
दियासलाई की लकड़ी
रिसकर प्रकाश देने के पीछे 
 यअन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,
गम में चीख रहे हैं.
दियासलाई की लकड़ी बनने ,
ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे 
,गम में चीख रहे हैं.

 सूखकर  सूखी कलियाँ .


  रंगीले  वसंत सपनों लेकर
  घूमनेवाली  के नयनों  में  धीमी सी
   चमक  उसे भी तोड़नेवाले कौन?                                                                                                      मालूम नहीं.

சருகாகிக் கருகும் அரும்புகள்

உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும்
எதிர்காலத்தை மறந்து,
பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன
பிஞ்சு விரல்கள்.

हथेली में छिपी  भविष्य भूलकर ,भिक्षा पात्र उठाकर खडी  हैं नन्हीं नन्हीं उंगलियाँ.

வயதுக்கு வந்தால்
வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி
பருவம் வந்ததும்
உருவம் மறைக்கவும் உடை சொல்லி
பெண்ணின் பெருமை பேசிவந்த
பெற்ற உறவுகளே
எஜமானர் இல்லங்களுக்கு
எடுபிடி வேலைக்கு அனுப்பும்.

வாழ்வாதாரங்களை எல்லாம்
வறுமையின் கொடுங்கரங்கள்
நொறுக்கிப் போட்டதால்
வசதிகளின் தாழ்வாரங்களில்
வதைபடும் தளிர்கள்.
परिपक्व के उम्र होते ही ,द्वार तक जाने को निरोध,
रूप ढकने की पोशाक बताकर,
नारी के बड़प्पन बोलनेवाले  नाते -रिश्ते
मालिकों के घर मजदूरिन के रूप भेजेंगे.
दरिद्रता क्रोर करों के दलित वे,
सुविधाओं  के बरामदों  पर  किशोर  पीड़ित.

நீதியின் குரல்வளை
நெறிக்கப் பட்டதால்
வீதியில் கிடக்கும்
பிரம்மாக்கள் பெற்ற
பிள்ளைகள் இவர்கள்.
न्याय के गले घोंटने  की वज़ह ,
गली में पडी ब्रह्मा की संतानें.

மாநகரச் சாலைகளின்
சந்திப்புகள் தோறும்
அவிழ்ந்து கிடக்கும்
அபாயத்தையும் மீறி
பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும்
வாகன ஓட்டிகளிடம்
பிச்சை கேட்கும் பிஞ்சு விரல்கள்.

महानगर की सडकों के चौराहों पर,
चौराहों की संधियों में
खुले  खतरों को पारकर,
चालाकोंसे भीख माँगनेवाले
नन्हीं -नन्हीं उंगलियाँ.

நதியின் பிழையுமல்ல
விதியின் பிழையுமல்ல
ஈன்று புறந்தோரின்
நிதியின் பிழையால்
நிகழ்ந்து கொண்டேயிருக்கும்
நிரந்தரக் கொடுமையன்றொ . .!
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.

வித்யாலயங்கள்
விலக்கி வைத்ததால்
வீதியோரங்களில் வீசப்பட்ட
விருப்பாட்சி மலர்கள்.
न तो यही नदी का कसर
न तो विधि का कसर
जिन्होंने  जन्म दिया ,
उनकी निधी की  कमी ,
इनसे   बराबर होती हैं
ये अत्याचार.
எண்ணையும் எழுத்தையும்
எழுதிபார்க்க வேண்டிய
எதிர்கால ஞானிகள்
அழுக்குப் பாத்திரங்களைக்
கழுவிக் கொண்டிருக்கும் அவலம்.

अक्षर ज्ञान अर्जित  करने की आयु में ,
ये भविष्य के ज्ञाता , जूठे बर्तन
 साफ करने की दुर्दशा,

புலரும் பொழுதில்
புத்தகம் பயில வேண்டியவர்கள்
புலராத பொழுதிலும்
பட்டறையை நோக்கி
நடைபயின்றிடும் நலிவுகள்.
तडके पुस्तकें पढने के बजाय ,
सबेरे होने के पहले
कार्यशाला की ओर
चलने वाले पददलित .

விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றிக் கோப்பைகளை ஏந்திவர வேண்டிய
இளைய கரங்கள் பாதையோரங்களில்
குப்பையைப் பொறுக்கிட
குனிந்து கிடக்கின்றன.
खेल प्रतियोगिता के विजयी खिलाड़ी बन
विजय पताका ले उठानेवाले कर
झुककर कूड़े उठाने में लगे हैं.


வண்ணத் தூரிகையால்
வானவில்லின் வண்ணங்கள் குழைத்து
எண்ணங்களில் விரியும்
ஓவியம் தீட்டிட வேண்டிய கரங்கள்
காலணிகளுக்கு மெருகு கூட்டி
காசுக்காக கையேந்துகின்றன.

रंगबिरंगे चित्र खींचनेवाले कर ,
ऊंचे विचारों के चित्र खींचने के कर
जूतों की चमक करने में लगे हैं.

பூவின் சுமைகூட
தாங்கிட வொண்ணாத
மென்மை அன்னங்கள்
நோகும் சுமையையும்

ஓய்வின்றி சுமக்கும்
கோவேறு கழுதைகளாய்
फूलों के बोझ भी जो न सह सकी ,
कोमल हंस ,बोझा ढोने के गधा बने  हैं.

பூமி முழுதும்
புதிய மணம் கமழ்ந்திட
பூத்துக் குலுங்கவேண்டிய பூங்கரங்கள்
கந்தகக் கிடங்குகளில்
வெந்து தணிந்திடும்
சந்தன மரங்களாய் . .
भूतल पर  ताज़े सुगंध  बन ,
खिले फूल से वे ,बारूद के कारखाने में
चन्दन के पेड़ जैसे जल रही है.

ஒளியின் துளியை
உதிர்த்து வைக்கும்
ஒவ்வொரு தீக்குச்சியின்
உராய்வுக்குப் பின்னாலும்
இருளின் குழியில் வீழ்த்தப்பட்டிருக்கும்
சிறகொடிக்கப்பட்ட சின்னப் பறவைகளின்
சிணுங்கல்களே கேட்கின்றன.
दियासलाई की लकड़ी बनने ,ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,गम में चीख रहे हैं.

விதவிதமான வண்ணங்களில்
பொலிவாகப் பூத்திடும் மத்தாப்புகளின்
வெளிச்சச் சிதறல்கள் ஒவ்வொன்றிலும்
பள்ளிக்குச் செல்லாத
பட்டாம்பூச்சிகளின் புலம்பல்களே
செவிப்பறைகளில் வந்து சிராய்க்கின்றன.
दियासलाई की लकड़ी बनने ,ये अन्धकार में
टूटे पंखों के पक्षी जैसे ,गम में चीख रहे हैं.

சருகாகிக் கருகும் அரும்புகள் .                                     सूखकर  सूखी कलियाँ .வண்ணங்களோடு வளையவரும்                              रंगीले  वसंत सपनों लेकर
                                                                                                  घूमनेवाली  के नयनों  में  धीमी सी
                                                                                                    चमक  उसे भी तोड़नेवाले कौन?                                                                                                      मालूम नहीं.                                                                                     

வசந்தக் கனவுகளை
இமைகளில் தேக்கியிருந்தாலும்
இவர்களின் விழிகளில்
சிக்கிக் கொண்டிருக்கும்
சின்ன வெளிச்சத்தையும்
சிதைப்பவர்கள் யாரென்று தெரியாதா ..?

குறிக்கோளை அமைத்தலும் அடைதலும் ஓம் சாந்தி

ॐ स्वामी


लक्ष्य को स्थापित एवं प्राप्त करना குறிக்கோள் நிலை நிறுத்தலும்   அமைத்தலும்  அடைதலும்.
Posted: 21 Dec 2014 03:54 AM PST
यदि आप ध्यानधैर्यदृढ़ता एवं कौशल से कार्य करेंतो आप किसी भी लक्ष्य को प्राप्त कर सकते हैं। कोई भी लक्ष्य!
நீங்கள்  மிகவும் கவனத்துடனும்  தைர்யமாகவும் ,

திடமாகவும்  திறமையுடனும் செயலாற்றினால்

எந்தவிதமான குறிக்கோளையும் அடைய முடியும்.
*************************************************************************************

ஒரு வாசகர்  என்னிடம் குறிக்கோள்  நிலை நிறுத்தலும்

அதை அடையும் விதம் பற்றியும் எழுத வற்புறுத்தினார்.

 அதனால் இந்த பொருள் பற்றி வெளியிடுகிறேன்.
ஒரு சிறிய கதை சொல்லி ஆரம்பிக்கிறேன்.

      குளிகாலத்தின் ஒருநாளில் முல்லா நசிருத்தீனும் அவருடைய மிகவும் நல்ல நெருங்கிய

 நண்பரும் ஒரு அழகிய தோட்டத்தின்   பசுமையான புல் படுகையில்  படுத்துக்கொண்டு

 வெயிலின்  வெப்ப   சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

அழகான  அடர்ந்த நிழல் தரும்  தோட்டம்

அதன் கிளைகள் வழிகளை மூடி இருக்கும் மாண்பு .

பலவித  மலர்கள் அவைகளில் வண்டுகள்

ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன.

அச்சமின்றி பறவைகள் மரங்களின் மீது ஒலி

எழுப்பிக்கிண்டிருந்தன.
 வெப்பக்காற்று அவர்களுடன்
கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்ததுபோல்  உணர்ந்தனர்
.மிகவும் அமைதியான சூழல்.

   முல்லா சொன்னார் , ஆஹா !இங்கு எவ்வளவு அழகு.

 இந்த நொடியில் எனக்கு  லக்ஷம் டாலர் கொடுத்தாலும்

 இந்த இடத்தை விட்டு செல்லமாட்டேன்.

நண்பன் கேட்டான் --ஒரு  கோடி டாலர்  கொடுத்தால்.

முடியாது.முழு  உலகமும் கொடுத்தாலும் முடியாது.

நண்பன் கேட்டான் --நான் மூன்று டாலர் கொடுத்தால்?

 நான்  இப்பொழுதே மூன்று டாலர் கொடுக்க முடியும்.

மூன்று டாலரா ! இது வேறு விஷயம்.இப்பொழுது நீ  உண்மையான பணம்  பற்றி

பேசுகிறாய்.என்று முல்லா எழுந்து அந்த இடத்தை விட்டு போகத் தயாராகிவிட்டார்.

இந்த  நிகழ்ச்சியில் உள்ள மேன்மையான  செய்தி--கனவு மிகவும் கவர்ச்சியாக இருந்தாலும்

உங்கள்  மனம் அதை மிகவும் தீவீரமாக  ஏற்காது;

ஆனால் பரிசு அல்லது லாபம் என்ற சிறிய  உண்மையான முடியக்கூடியதைப்  பார்த்து

  மனம் செயல்படத் துவங்குகிறது.  நீங்கள் மெய்யான உணவு சாப்பிடுகிறீர்கள்,

உங்களுக்குரிய வேலை செய்கிறீர்கள்,உண்மையான ஆடை அணிகிறீர்கள்  பிறகு உங்கள்

குறிக்கோள் ஏன் வாஸ்தவமாக இருக்ககூடாது.

உங்கள் குறிக்கோள் எளியதாக இயற்கையாக

இருக்கவேண்டும் என்பது இதற்குப் பொருள் அல்ல.

 நீங்கள் அதை உண்மையாக சாதிக்கக் கூடியவர்களாக கருதவேண்டும்.

௧. குறிக்கோளை அடைவதில் நம்பிக்கை வேண்டும் .

           குறிக்கோளைப் பற்றி உங்களுடைய மகத்துவம் நிறைந்த விஷயம்

 உங்களுக்கு அதன் மேல் நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது.

உங்கள் குறிக்கோள் உண்மையின் ஒரு அம்சமாக இருக்கவேண்டும்..

பகல் கனவின் எண்ணங்களின் பொங்கலாக இருக்கக் கூடாது.

கனவு காண்பதிலும் குறிக்கோளை நிலை நாட்டுவதிலும்

 ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு.

நீங்கள் எதை உண்மையிலேயே  உண்மை என்று கருதுகிறீர்களோ  ,

அதைத்தான் உங்கள் மனது  ,அந்த எண்ணங்கள், குறிக்கோள்களுக்கு மட்டுமே

  அனுமதியளிக்கும். 

  உங்கள் கருத்துரு, மேலும் குறிக்கோள் , 
 உலகின் பார்வையில்  உண்மையற்ற  நோக்கில் பார்க்கப்பட்டாலும் , 

உங்கள் நம்பிக்கை அதன் மேல் இருந்தால் கண்டிப்பாக 
அது உங்கள் குறிக்கோளாக முடியும்.

அதை அடைவதற்காக தகுந்த  செயல் புரியத்   தயாரானால் அதை அடைய முடியும்.

நீங்கள் எதை சத்தியம் என்று கருதுகிறீர்களோ ,

அது உங்கள் எண்ணங்களின் ஓட்டம் ,இணைப்பு ,முயற்சி ,மன நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

  ஐந்தடிஉயரத்தில்  ஒரு மாம்பழம் தொங்குகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் இரண்டடி உயரம் குதிக்கமுடியும். உங்கள் கை இரண்டடி எட்டமுடியும்உயரம்.

நீங்கள் இன்னும் சிறிது முயற்சி செய்தால் ,

கொஞ்சம் உயரமாக குதித்தால் உங்கள் லட்சியத்தை அடைய முடியும்.

உங்கள்  மனது  உங்கள் லக்ஷியத்தை அடையமுடியும்  என்று  ஏற்க வேண்டும்.

 மாம்பழம் இருபது அடி உயரத்தில் இருந்தால் நீங்கள் நிராசை அடைந்து,

 உங்கள்  முயற்சி எடுக்காமலேயே விட்டுவிடலாம்.

ஆனால் இருபதடி உயரத்தில் இருக்கும் மாம்பழத்தைப் பெறுவது 

 நீங்கள் விரும்பினால் முடியாத செயல் அல்ல. 

ஆனால்,குதித்து எடுப்பதில் வெற்றி கிடைக்காது.உங்களுக்கு நீண்ட கம்பு ,ஒரு கல் அல்லது ஏணி போன்ற பொருள்கள் தேவைப்படும். நீங்கள் உங்கள் குறிக்கோளில் உறுதியாக இருந்தால் ,நம்பிக்கை இருந்தால் உங்கள் மனம் தானே ஆலோசனையும் திட்டமும் கொண்டு வந்துவிடும்.

௨. குறிக்கோளை அடைய தகுந்தசெயல்  செய்ய வேண்டும்.

     கனவு என்பது நீங்கள் பார்ப்பது மட்டுமே.ஆனால் அதற்காக  நீங்கள்  எவ்வித செயலும்

 செய்வதில்லை. நீங்கள் எதை அடைய செயல் புரிய  தயாராகிறீர்களோ
,
அவைகள் தான் உங்கள் குறிக்கோள்கள். 

நீங்கள் "ஸ்மார்ட் கோல்ஸ் " பற்றி கேட்டிருக்கலாம்.

இந்த குறிக்கோள் குறிப்பிட்ட சிறப்பும் ,அளவும்,வாஸ்தவமான குறிப்பிட்ட காலமும் 

 கொண்டதாகும்.(என்ன,எவ்வளவு,எப்படி,எப்பொழுது.).

நீங்கள்  சாதிக்க முடியும் என்ற குறிக்கோளை உண்மையாக விரும்பினால் 

உங்கள் மனம் அதை அடையும்  முயற்சியை திடப்படுத்தி  அனுமதி அளிக்கும் 

 என்பதை மீண்டும் சொல்கிறேன்.  

"ஸ்மார்ட்  கோல்ஸ் " இருப்பது போதுமானதல்ல.

குறிக்கோள்  உங்களால்  மதிப்பீடு  செய்யக் கூடயதாக  இருக்கவேண்டும்.

பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரிசெய்ய முடிவதாக  இருக்கவேண்டும்.

 நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக ,உங்களை சமர்ப்பணம்  செய்தால்,

 அதைப்பெறும்  வாய்ப்பு அதிகரிக்கிறது.

உங்கள் பாக்கியம்  திறந்துகொள்கிறது.   வெளிக்கொணரமுடியும்.

தைரியமாக  நீங்கள் முயற்சி உடையவர்களாக இருக்கவேண்டும்.

ஒழுக்கத்தையும் திடமான உறுதியையும் விட்டு விடாதீர்கள்.

பொறுமையின் பலன்  இனிமையாக இருக்கும்.

அனுகூலமான பலன் நிச்சயமாக கிடைக்கும்.

உங்களுடைய குறிக்கோளை  மதிப்பீடு செய்யுங்கள்.

தேவைப்பட்டால் சூழலுக்குத்தக்கவாறு

அவைகளை சரிசெய்துகொள்ளவும்.

 கனவுகள் பல இருக்கின்றன.ஆனால் நீங்கள் எதற்கு முதலிடம் அளிக்கிறீர்களோ   ,

எதை  உண்மையாக  சாதிக்க முடியும் என்று கருதுகிறீர்களோ ,

அதைத் தான் குறிக்கோள் என்று சொல்கிறார்கள் .

இனிப்பகத்தில் ஒருகுழந்தைக்கு  அனைத்து இனிப்புகளும் வேண்டும் என்று

வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால் அந்தக்  குழந்தைக்கு   எந்த இனிப்பு சாப்பிட அனுமதி ,உள்ளது,

அந்தக் குழந்தையிடம் உள்ள பணம் எவ்வளவு  என்பதைப் பொறுத்து

 இனிப்பு  வகை தேர்ந்தெடுக்கவேண்டி இருக்கும்.

 உங்கள் கனவுக் கடையிலிருந்து,

 உங்களால் எதைக்கொண்டு வாழ முடியுமோ அதைத் தேர்ந்தெடுங்கள்.

உங்கள் குறிக்கோளுக்கு முக்கியத்துவம்  அளித்து அதன் படி செயலாற்றுங்கள்.

      ஒவ்வொரு குறிக்கோளையும் அடைய   காலமும் முயற்சியும் தேவை.

நீங்கள் தொடர்ந்து தைரியமாக குறிக்கோளை நோக்கி

 முன்னேறிக்கொண்டே இருந்தால் ,

மிகக் கடினமான குறிக்கோளைக் கூட அடையமுடியும்.

 நீங்கள் பேரொளியுள்ள  வைபவங்கள் நிறைந்த கனவுகள்

பார்க்க முடியும்.
 இவ்வாறு செய்ய நீங்கள்  உற்சாகம் பெற்றால் ,
உங்கள் குறிக்கோளை உண்மையில் அடைய விரும்பினால் ,

நீங்கள் அது சம்பந்தமான நீதி-நியாயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் குறிக்கோளை உறுதிப்படுத்திக்கொண்டால்  , பின்னர்

அந்த கனவுகள்  மூலம்  உங்களுடைய ஆளுமையையும்

 உங்கள் வாழ்க்கையையும்  உறுதி செய்து  கொள்வீர்கள்.

  உங்களுடைய குறிக்கோளை அடைய
 உங்களுடைய முழு சக்தி என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா?

  அது உங்களுடைய பழக்க வழக்கங்களே.

ஒழுக்கமும் ஒரு பழக்கம் தான் .

 ஒழுக்கமின்மையும் ஒரு பழக்கம் தான்.

    நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தெளிவாக அமைத்துக் கொள்வதற்கு

 முன் நீங்கள் உங்களைப்பற்றி  முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் ஆத்மா சோதனை செய்துகொள்ள நேரத்தைக்  கழியுங்கள்.

அப்படி செய்தால்  உங்களை நீங்களே வெற்றிப்பாதைக்கு

அழைத்துச் செல்ல போதிய ஆற்றல் /திறன் /சக்தி பெறுவீர்கள்.

சாந்தி .

சுவாமி.

s
      


Sunday, December 21, 2014

நான் ஹிந்து.

Stream

ஹிந்துக்கள் 
 
जो हिंदू इस घमंड मे जी रहे है कि अरबो सालो से सनातन धर्म         
है और इसे कोई नही मिटा सकता, मै उन्हें मुर्ख और बेवकूफ
ही समझता हूँ..
ஹிந்துக்கள் எங்கள் மதம் கோடிக்கணக்கான ஆண்டுகள்  எங்களது மதம் பழமையானது .யாரும் அழிக்க முடியாது என்று கர்வத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் முட்டாள்கள்.

ஆப்கானிஸ்தானத்தில் ஹிந்துக்கள் அழிக்கப்பாட்டுவிட்டனர்.காபுல் ராமனின் மகன் குஷனால் அமைக்கப்பட்டது;அங்கு இன்று ஒரு கோயில் கூட காப்பாற்றப்படவில்லை.  
மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்ட காந்தார் ,ராணி காந்தாரி இருந்த இடம் இன்றி கத்தார் ஆகிவிட்டது.அங்கும் இன்று ஒரு ஹிந்து கோயில் கூட கிடையாது.
கம்போடியா,ராஜா சூர்ய்வர்மனால் கட்டப்பட்ட மிகப்பெரிய அங்கோர்வாட் கோயில் அங்கும் ஹிந்துக்கள் கிடையாது.
பாலி தீவில் ௯௦%ஹிந்துக்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்தனர் .இன்று ௨௦% தான் மீதம் உள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருபது ஆண்டுகளுக்கு முன் ௫௦%ஹிந்துக்கள் இருந்தனர். இன்று ஒருவர் கூட இல்லை.
கேரளாவில் ௬௦%ஹிந்துக்கள் பத்தாண்டுகளுக்கு முன் இருந்தனர் .இன்றி ௧௦%மட்டுமே.
வடகிழக்கு மாகாணங்கலாகிய சிக்கிம் ,நாகாலாந்து அசாம் களில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.அல்லது விரட்டப்பட்டனர் அல்லது மதமாற்றம் செய்யப்பட்டனர். 
 ௧௯௫௯ வரை பாரஸ் -பெர்ஷியா  இன்று ஈரான் என்று மாறிவிட்டது.அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை.
முஸ்லிம் படையெடுப்பின் போதுபாரசிக்கிழவர்கள் 
இளைஞர்களுக்கு இதையே போதித்தனர் --நம்மை யாரும் அழிக்க முடியாது. இன்று ஈரானில் ஒரு பாரசீ கூட கிடையாது.மெதுவாக அவர்கள் மதம் மாற்றப்பட்டனர் . அல்லது கொலைசெய்யப்பட்டனர்.ஒரு படகில் ௨௧ பாரசீகர்கள் படகில் அமர்ந்து குஜராத் நவசிரா ஜில்லாவில் 
உத்வாவாடா கிராமத்தில்  வசிக்கின்றனர்.

அமைதி பிச்சை கேட்கும் இந்துக்களே !இன்று உலக வரலாற்றில் ஹிந்துக்கள் மீது மிகவும் கஷ்டம் வரப்போகிறது.கிறிஸ்தவர்களுக்கு எண்பது நாடுகள்,முஸ்லிம்களுக்கு ௫௬ நாடுகள். இந்துக்களுக்கு ஒரே நாடு இந்தியா.இன்று பாரதமும் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பாக இல்லை.
நான் பத்து ஹிந்துக்களிடம் கேட்டேன் -நீங்கள் எந்தஜாதி.?
ஒவ்வொருவரும் ஒரு ஜாதியைச் சொன்னார்கள்.ராஜ்பூத் ,ஜாட்,ப்ரஹ்மண்,ஆகர்வால் என. யாரும் ஹிந்து என்று சொல்லவில்லை .
முஸ்லிம்களிடம் கேட்டபோது முஸ்லிம் என்றனர். கிறிஸ்தவர்களிடம் கேட்டபோது கிறிஸ்தவன் என்றனர்.
எனக்கு மிகவும் வருத்தம் .
நாம் எவ்வளவு தனித்துஉள்ளோம். அவர்கள் எப்படி ஒன்றுபட்டுள்ளனர்.
எல்லோரும் ஹிந்து என்று சொல்லும் நிலை ஏற்படவேண்டும் . அப்பொழுதுதான் நாம் கர்வப்படமுடியும்
இந்த செய்திகள் ஹிந்துக்களுக்கு சென்று அடையவேண்டும்.
அவர்கள்  "ஹிந்து "என்று செய்தி அனுப்பவேண்டும். 

Saturday, December 20, 2014

PAST TENSE --TRANSTIVE VERB-हिंदी.

trastive verb in past tense   in Hindi changes according to objects number and gender,not  with subjects,
ADD "NE" WITH  SUBJECT.
செயப்படுபொருள் குன்றாவினை ஹிந்தியில் செயப்படுபோருளின்
பால் ,எண் படி மாறும்.
எழுவாயுடன் நே  சேர்க்கவேண்டும்.
SUBJECT
எழுவாய்    இறந்தகாலவாக்கியம் .

PITAJI  NE
                           PATRA LIKHA -  पत्र लिखा    WROTE  A LETTER -PATRA SINGULAR                                                                                                                                  MASCULINE GENDER
RAM  NE

SITA NE                DO PATRA LIKHE .  दो पत्र लिखे --PLURAL   WROTE   TWO  LETTERS.

MATAJI NE          CHITTHEE  LIKHEE .चिट्ठी लिखी   WROTE A LETTER.  CHITTI    FE.GENDER

                                  चिट्ठियाँ लिखीं -  CHITTIYAAN  LIKHEEN -  WROTE  THE LETTERS-PLURAL.DOODH ----MA.GENDER

COFFEE ---FE.GENDER.
                                                 DOODH  PIYA . DARANK MILK. दूध पिया.

                                                 COFFEE  PEE.-DRANK COFFEE.काफी पी.


KAHAANEE --FE. KAHAANEE LIKHEE   WROTE A STORY कहानी लिखी .

PAATH -MA.          PAATH LIKHAA.      WROTE A LESSONS पाठ लिखा .

KITAB --FE.            KITAAB KHAREEDI.  BOUGHT A BOOK.किताब खरीदी

GHAR -MAS        GHAR KHAREEDA BOUGHT A HOUSE. घर खरीदा.

transtive-intranstive cbse hindi.

CBSE  Hindi ( useful grammar)


intrastive verb .

अकर्मक   क्रिया 

செயப்படுபொருள் குன்றியவினை.

ஹிந்தி இலக்கணத்தில் இறந்தகால வாக்கியங்களில்  எழுவாய் வேற்றுமை 

"னே" விதி எளிய ஆனால் மாணவர்கள் சற்றே 

தடுமாறுவார்கள்.இது 

अकर्मक क्रिया  வாக்கியங்களில்  நேரடியாக பயன்படுத்துவதில்லை.

வந்தேன் . சிரித்தேன். ஓடினாள் தங்கினான்

நடந்தான்  என்ற வினை செய்ய செயப்படுபொருள் (OBJECT) தேவை இல்லை.
action  without object.

இதை எதை ,யாரை என்று கேட்டால் விடைவராது 

என்று கூறுவார்கள் .

இன்று இதைபுரிந்துகொண்டால்  நாளை சகர்மக் .

மாணவர்கள் எளிதாக அறிய வினைச்சொல் வகையில்  அகர்மக் க்ரியா-अकर्मक क्रिया 

இந்த வாக்கியங்களின் வினைச்சொல் verb changes 
according  to subject. எழுவாயைத்தழுவி மாறும்.

ராம் ஆயா . ==ராமன் வந்தான்.

சீதா ஆயீ--சீதை வந்தாள்.

பிதாஜி ஆயே ,-- அப்பா வந்தார்.

அதிகாரி டஹரே --அதிகாரி தங்கினார்.

மாமீஜி  டஹரீன்--மாமீ தங்கினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

sakarmak (transtive)  to do an action object is necessary/ needed.

செயப்படுபொருள் குன்றாவினை  செயப்படுபொருள் தேவை.

ஹிந்தியில் வினைச்சொல் (verb changes according to object's number and gender in pastenses  when the verb is transtive)

சகர்மக் க்ரியா செயப்படுபொருள் குன்றாவினை 
வாக்கியத்தில்  இறந்தகாலத்தில் 
செயப்படுபோருளின் எண்ணையும்(ஒருமை ,பன்மை ,பால் ஆண்பால் ,பெண்பால் தழுவி மாறும்)

ரோடி --ரொட்டி (பெ.பால்)

ப்பல்--பழம் ஆண்பால் 

நான் -சாப்பிட்டேன் 
நீ சாப்பிட்டாய் 
அவன் சாப்பிட்டான் 
அவர்/இவர்  சாப்பிட்டார்.
அவர்கள்/இவர்கள்  சாப்பிட்டனர்.
நாங்கள் சாப்பிட்டோம்.

தமிழில் எழுவாய் subject தழுவி வரும்.

ஆங்கிலத்தில் "ate".

இதனால் ஆங்கிலம் எளிய மொழி.நாம் மரியாதை இல்லை என்று கிண்டல் செய்தாலும் உண்மை இதுதான்.

ஹிந்தியில்   க்காயா-என்றால் ate போதும்.

ஆனால் இது செயப்படுபொருளுக்கு ஏற்றவாறு

க்காயா,க்காயே.க்காஈ, காயீன் என்று மாறும்.

அதனால்  செயப்படுபோருளின் பால் ,ஒருமையா பன்மையா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

ராம் நே    -ரோடி க்காயீ

பிதா னே ----ரோடி க்காயீ.
                               
சீதா நே -ரோடி க்காயீ
அதிகரி நே-ரோடி க்காயீ 
மாமீஜி நே -ரோடி க்காயீ

மேலுள்ள வாக்கியத்தில்  ரோடி க்காயீ  மாறவில்லை.ஆங்கிலம் போல் ate.

ஆனால்  ரோடி க்காயீ  ரொட்டி பெண்பால் அதனால் மாறி உள்ளது.

ப்பல்--பழம் ஆண் பால் 
 அப்பொழுது அனைத்திற்கும் 
க்காயா என்றால் ate.

ate  க்காயா,க்காயீ  செயப்படுபொருள் தழுவி மாறுகிறது.

நாளை வாக்கியங்கள் மட்டும் படியுங்கள். இதில் 
ஐயம் doubts?கேட்கலாம்.


  


Friday, December 19, 2014

                                                     सुना था अवश्यकता आविष्कार की जानी है,

इससे बढ़कर  जननी गरीबी है ,
पैसे हो तो डिब्बे खरीदते ,
कार खरीदते ,सवारी करते.
अब तो थैली काफी है;
मैली की तो नहीं परवाह ;
जीने में आनंद का अनुभव करना हो तो
गरीबी में ;
प्रेम के बंधन पक्की है गरीबी में ,
मारो -पीटो आलिंगन है गरीबी  में ;

अमीरी में तो आत्मत्याग नहीं ;
आत्म-भेद ;
एक  छोटी -सी धक्का ,बस
मुकद्दमा अदालत में ;
दाम्पत्य में गरीबी में चैन ;
अमीरी में बेचैन.
अलग कमरे ;अलग रोशनी ;
चमक -दमक।
पर
संतान भाग्य से दूर;
फुत्पात के शयन में
होती संतान कमर में एक ;
गोद में एक; गर्भ में एक;
इक लीला भगवान की
समझमें नहीं आता ; गूढ़.

Wednesday, December 17, 2014


மங்கையராய்ப் பிறப்பதற்கு . . .

December 20, 2011 at 1:25pmकहा था 
 नारी के रूप में 
जन्म लेने ,
महा तपस्या करनी है.
जग में दशा
 हमारी 
 क्या कहने लायक है ?

तेरे विचार में  यार!
 करो, महसूस
 हमारी हालत.
तेरे गृह  मुझे आना है ,
लक्ष्मी देवी- सी.
तेरे चरण में
 पतिव्रता के 
 पवित्र कर्पूर 
 बनना है.
केवल तेरे नेत्रों केलिए
  मैं  बनूँ  महालक्ष्मी.
पर-पुरुषों के लिए 
मैं बनूँ ज्वालामुखी .
माँ -सा मैं खिलाऊँ
 भोजन.
खाऊँ   मैं  तेरे
 जूठे का भोजन .
मेहमान तेरे आये तो 
मेरे मुख हमेशा
ताज़े फूल सा खिले रहे.
तेरे दुलार के समय
 मैं बन जाऊँ   बच्ची.
तेरे खेलों का
 मैं बन जाऊँ
 गुडिया.
जब जब
 तू बुलाते ,
मैं लेटूँ,
तेरे बिस्तर पर 
मैं बनूँ रंडी.
बनूँ ,
तेरी आशिकाओं की 
 बड़ी बहन.
बनूँ मंत्री ,
जब तेरी बुद्धि 
 मंद पड़ जाती.
तेरे पीट रगड़ने ,
मेरे    नाखून बने 
 कुदाल.
पैर दबाने  तेरे ,
मेरे फूल सी
 उंगलियाँ
 बने यंत्र.
तू रोगी बने 
तो
 मेरे कमल
 हाथ 
बने शौचालय.
तेरे शोक
ढोने
 बनूँ.मैं.
  भार वाहक.

तेरे मन की 
 चाव समझूँ,
उसे पूरी करने 
 बनूँ   दासी.

तू लात
 मारें तो
 मैं 
बन जाऊँ ,
पैर चाटने की 
कुतिया.
तेरे  लात
 मार  या फाड़
 सहने 
मैं बनूँ ,
सहनशील
 भूमि.
तेरे लिए
 न जाने 
क्या-क्या 
रूप लूँ.
यदि  तेरी 
मृत्यु हो  तो 
जलना है 
मुझे भी.
हाँ !महिला के जन्म लेने ,
हाँ ,
   चाहिए
 महा तप. 


மங்கையராய்ப் பிறப்பதற்கு . . .  மாதவம் செய்திட வேண்டும் என்றாயே,
ஊர் உலகில் எம் நிலைமை
உரைக்கும் தரமாமோ?

कहा था  नारी के रूप जन्म लेने ,महा तपस्या करनी है.
जग में दशा हमारी  क्या कहने लायक..

உன்னளவில் என் நிலைமை

உணர்வாயோ  தோழனே!

तेरे विचार में  यार! करो महसूस हमारी हालत.

உன்
வீட்டுக்கு விளக்கேற்ற
நான் லட்சுமியாய் வரணும்
உன் பாதத்தில் எரியும்
கற்பின் புனித கற்பூரம் ஆகணும்.

तेरे गृह  मुझे आना है ,लक्ष्मी देवी- सी.
तेरे चरण में पतिव्रता के  पवित्र कर्पूर  बनना है.


உன் கண்ணுக்கு மட்டும் 
அழகு குறையாத
மகாலட்சுமியாய் இருக்கணும்.
அந்நிய ஆண்களின்
பார்வை படாமல்
நெருப்பைக் கக்கும் எரிமலை ஆகணும்.
केवल तेरे नेत्रों केलिए  मैं  बनूँ  महालक्ष्मी.
पर-पुरुषों के लिए मैं बनूँ ज्वालामुखी .

தாயினும் சாலப்பரிந்து
நான் அமுதூட்டணும்
உன் எச்சிலின் மிச்சம்
எனக்கு அமுதம் ஆகணும்.
माँ -सा मैं खिलाऊँ भोजन.
खाऊँ   मैं  तेरे जूठे का भोजन .

உன் விருந்தினர் வந்தால்
என் முகம் எப்போதும்
பிளாஸ்டிக் பூவாய்
மலர்ந்தே இருக்கணும்.
मेहमान तेरे आये तो मेरे मुख हमेशा
ताज़े फूल सा खिले रहे.

நீ கொஞ்ச நினைக்கையில்
நான் குழந்தை ஆகணும்
உன் விளையாட்டுக்கெல்லாம்
ஒரு பொம்மை ஆகணும்.
तेरे दुलार के समय मैं बन जाऊँ   बच्ची.
तेरे खेलों का मैं बन जाऊँ गुडिया.

நீ அழைக்கும் போதெல்லாம்
நான் அவிழ்ந்து கிடக்கணும்
உன் படுக்கையில் நான் ஒரு
தாசியாகணும்.
जब जब तू बुलाते ,मैं लेटूँ,
तेरे बिस्तर पर मैं बनूँ रंडी.

உன்
ஆசை நாயகிகளின் அக்கா ஆகணும்

காமச்சூட்டில் உன் மூளை உருகி
அறிவு மழுங்கும் போதெல்லாம்
ஆலோசனைகளை அடுக்கும்
அமைச்சராகணும்

  बनूँ ,तेरी आशिकाओं की  बड़ी बहन.
बनूँ मंत्री ,जब तेरी बुद्धि  मंद पड़ जाती,

உன் முதுகு சொறிந்திட
என் பவள நகங்கள்
மண்வெட்டி ஆகணும்
तेरे पीट रगड़ने ,मेरे    नाखून बने  कुदाल.

உன்
கால்களை பிடிக்கையில்
என் காந்தள் விரல்கள்
எந்திரம் ஆகணும்.
पैर दबाने मेरे फूल सी उंगलियाँ बने यंत्र.

நீ நோயில் படுத்தால்
என் கமலக் கரங்கள்
கழிப்பறை ஆகணும்.
तू रोगी बने तो मेरे कमल हाथ बने शौचालय.

உன் சோகங்கள் தாங்க
நான் சுமைதாங்கி ஆகணும்.
तेरे शोकढोने  भार वाहक बनूँ.मैं.

நீ நெஞ்சில் நினைப்பதை
உடனே முடித்திடும்
அடிமையாக நான்
அவதாரம் எடுக்கணும்
तेरे मन की  चाव समझूँ,
उसे पूरी करने की दासी बनूँ.

நீ உதைத்திடும் போதும்
கால்களை நக்கும்
நாயாய்க் குழையணும்
तू लात मारें तो मैं बन जाऊँ ,
पैर चाटने की कुतिया.

நீ மிதித்தாலும் கிழித்தாலும்
பொறுமையில் நான்
பூமியாய் இருக்கணும்
तू लात मर या फाड़ कर
मैं बनूँ सहनशील भूमि.
உனக்காக நான்
இன்னும் என்னவெல்லாமோ ஆகணும்
நீ செத்தாலும் உன்னுடன்
நானும் வேகணும்.
तेरे लिए न जाने
क्या-क्या रूप लूँ.
ஆம்
மங்கையராய்ப் பிறப்பதற்கு
மாதவம் செய்திடத்தான் வேண்டும் . . !
हाँ !महिला के जन्म लेने ,हाँ ,   चाहिए महा तप करना.